Thalapathy 69 : விஜய் ரசிகர்களுக்கு ஷாக்!‘தளபதி 69’ படம் டிராப்பா?!
Thalapathy 69 Movie : நடிகர் விஜய்யின் கடைசி படமான, ‘தளபதி 69’ திரைப்படம் டிராப் ஆக இருப்பதாக தகவல்கள் வெளியாகி வருகிறது.
Tamil Fox - Tamil News - Tamil Video News - Android Tamil news
Updates From All News Medias
Thalapathy 69 Movie : நடிகர் விஜய்யின் கடைசி படமான, ‘தளபதி 69’ திரைப்படம் டிராப் ஆக இருப்பதாக தகவல்கள் வெளியாகி வருகிறது.
One Year Of Senthil Balaji Arrest : செந்தில் பாலாஜி, பண மோசடி வழக்கில் கைது செய்யப்பட்டு, இன்றுடன் 1 வருடம் நிறைவடைந்திருக்கிறது. இந்த நாளில், அவர் கைது செய்யப்பட்ட வழக்கு குறித்தும், அதன் தற்போதைய அப்டேட் குறித்தும் பார்க்கலாம்.
Kuwait Mangaf Building Fire Accident : குவைத்தில் ஏற்பட்ட பயங்கர தீ விபத்தில் 45 இந்தியர்கள் உயிரிழந்துள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
தூத்துக்குடி நீட் தேர்வு மையத்தில் நடந்த குளறுபடி பிரச்சனைக்கு ஏதாவது ஒரு வழியில் பாதிக்கப்பட்ட மாணவர்களுக்கும் பெற்றோர்களுக்கும் நியாயம் கிடைக்க வழிவகை செய்யப்படும் – கனிமொழி எம்பி.
India National Cricket Team: கிரிக்கெட்டில் ஐசிசி தொடர்கள் வந்தாலே ரசிகர்கள் குதூகலமாகிவிடுவார்கள். முன்பை போல் இல்லாமல் இப்போதெல்லாம் ஒவ்வொரு ஆண்டும் ஒரு ஐசிசி தொடராவது நடந்துவிடுகிறது என்பதால் ரசிகர்கள் எப்போதுமே கொண்டாட்ட மனநிலையிலேயே இருப்பார்கள். இதில் தங்களுக்கு பிடித்த அணி/அணிகளின் வெற்றி, தோல்விகள் ஒருபுறம், நல்ல கிரிக்கெட்டை பார்ப்பதே ரசிகர்களின் உச்சபட்ச மகிழ்ச்சியாகும். அந்த வகையில் தற்போது ஐசிசி டி20 உலகக் கோப்பை 2024 தொடர் (ICC T20 World Cup 2024) நடைபெற்று வருகிறது. … Read more
பிரபல தெலுங்கு நடிகர் பிரபாஸ் 40 கலை கடந்தும் இன்னும் திருமணம் செய்து கொள்ளாமல் இருக்கிறார். இதற்கான காரணம் குறித்து பிரபல இயக்குனர் ஒருவர் பேசியிருக்கிறார்.
MP Eshwarasami assurance: தமிழகத்தின் 14 மாவட்டங்களில் ரேஷன் கடைகள் மூலம் தேங்காய் எண்ணெய் விநியோகிக்க விரைவில் நடவடிக்கை எடுக்கப்படும் என எம்.பி. ஈஸ்வரசாமி உறுதி அளித்தார்…
Tata SUV Cars Safety Rating: இந்தியாவில் கார்களின் வருகையைும் விற்பனையும் சமீப ஆண்டுகளில் அதிகரித்துள்ளது எனலாம். பெட்ரோல், டீசல் மற்றும் எலெக்ட்ரிக் மோட்டார்கள் மூலம் இயங்கும் EV கார்கள், பெட்ரோல் – EV மூலம் இயங்கும் Hybrid கார்கள் என பல வகை கார்கள் இந்திய சந்தையில் பட்டையை கிளப்புகின்றன. மேலும், ஒவ்வொரு ஆண்டும் கார்கள் அப்டேட்டாகி வருகின்றன. தற்போதைய சூழலில், EV மற்றும் Hybrid கார்கள் மக்களிடம் நல்ல கவனத்தை பெற்றுள்ளன. சுற்றுச்சூழலுக்கு பெரியளவில் … Read more
Saregamapa Zee Tamil Promo : சரிகமப நிகழ்ச்சியில் இயக்குநர் மணிரத்தினத்தின் மௌனராகங்கள் சுற்று ஒளிபரப்பாக இருக்கும் நிலையில் வித்தியாசமான ப்ரமோ வைரலாகிறது…
ஆட்டை வெட்டுவது போல தன்னையும் வெட்ட உள்ளதாக முகநூலில் கொலை மிரட்டல் விடுகின்றனர் – கோவை மாநகர காவல் ஆணையர் அலுவலகத்தில் பாஜக மாநில பொதுச் செயலாளர் ஏ.பி.முருகானந்தம் புகார்.