2023-24ம் ஆண்டில் இந்திய பொருளாதாரம் 7.5% வளர்ச்சி அடையும்: உலக வங்கி

World Bank About Indian Economy Growth: 2024 ஆம் ஆண்டில் இந்தியப் பொருளாதாரம் 7.5 சதவீத வளர்ச்சியடையும் என்று உலக வங்கி கணித்துள்ளது.

நினைத்தேன் வந்தாய்: சமையலால் எழிலை கவுத்த சுடர்.. மனோகரி பார்த்தா என்ன ஆகுறது?

Ninathen Vanthai Serial Today’s Episode: சமையலால் எழிலை கவுத்த சுடர்.. மனோகரி பார்த்தா என்ன ஆகுறது? நினைத்தேன் வந்தாய் இன்றைய எபிசோட் அப்டேட்

இன்னும் அதிகமாக செய்வதற்கு ஒரு வாய்ப்பு கொடுங்கள் – கோவையில் அண்ணாமலை பேச்சு!

பிரதமர் நரேந்திர மோடி அவர்கள் அனுதினமும் கூட மக்களை எப்படி மேம்படுத்த வேண்டும் முன்னேற்ற வேண்டும் என்பதற்காக திட்டங்களை கொடுத்துக் கொண்டிருக்கிறார் என்று அண்ணாமலை பேச்சு.  

அண்ணா அப்டேட்: உண்ணாவிரதம் இருந்து உசுப்பேற்றும் பாண்டியம்மா.. ஷண்முகம் எடுத்த முடிவு

Anna Today’s Episode Update: தமிழ் சின்னத்திரையில் ஜீ தமிழ் தொலைக்காட்சியில் தினமும் இரவு 8.30 மணிக்கு ஒளிபரப்பாகி வரும் பிரபலமான சீரியல் அண்ணா. 

நாளையிலிருந்து ட்ரக் உதயநிதி என்று அழைப்போம்: பாஜக தலைவர் அண்ணாமலை

Press Meet of BJP Leader K.Annamalai: கொச்சையாக பேசிய வருகிறார் உதயநிதி… நாளையிலிருந்து ட்ரக் (போதை) உதயநிதி என்று அழைப்போம் என பாஜக தலைவர் அண்ணாமலை கூறியுள்ளார்.

டி20 உலக கோப்பையில் இருந்து விலகி கொள்கிறேன்! முக்கிய வீரர் திடீர் அறிவிப்பு!

இங்கிலாந்து அணியின் முக்கிய ஆல்ரவுண்டர் பென் ஸ்டோக்ஸ் தனது உடற்தகுதியில் கவனம் செலுத்த ஜூன் மாதம் நடைபெறும் டி20 உலகக் கோப்பையில் இருந்து விலகி கொள்வதாக அறிவித்துள்ளார்.  கடந்த 2022ல் இங்கிலாந்து உலகக் கோப்பையை வென்ற அணியில் பென் ஸ்டோக்ஸ் இருந்தார். வரும் ஜூன் மாதம் மேற்கிந்தியத் தீவுகள் மற்றும் அமெரிக்காவில் ஐசிசி ஆடவர் டி20 உலகக் கோப்பை நடைபெற உள்ள நிலையில் தற்போதே தன்னை அணியில் இணைக்க வேண்டாம் என்று இங்கிலாந்து கிரிக்கெட் வாரியத்திடம் பென் … Read more

டக்குனு வந்துவிட்டது 5.5ஜி… 5ஜி சேவைக்கும் இதற்கும் என்ன வித்தியாசம்?

Difference Between 5G And 5GA Network: இந்தியாவில் இணைய சேவை பயன்பாடு என்பது தற்போதைய காலகட்டத்தில் மிகவும் அதிகமாகி உள்ளது எனலாம். தொழில்நுட்ப வளர்ச்சியால் ஸ்மார்ட்போன் நாடு முழுவதும் உள்ள பல்வேறு தரப்பு மக்களிடம் சென்றடைந்துள்ளது. வர்க்க ரீதியிலும், சமூக ரீதியிலும் பல தரப்பு மக்களிடம் ஸ்மார்ட்போன் பெரும் தாக்கத்தை செலுத்துகிறது.  வாட்ஸ்அப், யூ-ட்யூப் உள்ளிட்ட செயலிகளின் பயன்பாடு அதிகம் இருப்பதால், டேட்டாக்களும் மக்களால் அதிகம் செலவிடப்படுகிறது எனலாம். கடந்தாண்டு வெளியான ஒரு அறிக்கையின்படி, இந்தியர்கள் … Read more

10 நாள்களில் 4.5 கிலோ எடை குறைந்த அரவிந்த் கெஜ்ரிவால்… திஹார் ஜெயிலின் பதில் என்ன?

Arvind Kejriwal Health Update: திஹார் சிறையில் அடைக்கப்பட்டுள்ள அரவிந்த் கெஜ்ரிவாலின் உடல்நிலை மோசமடைந்து, அவர் 4.5 கிலோ எடை குறைந்திருப்பதாகவும் தகவல் வெளியாகி உள்ளது. 

இன்வெஸ்ட்டரை கடுப்பாக்கிய தமயந்தி… நளனுக்கு வந்த ஆப்பு – நளதமயந்தி சீரியலில் அதிரடி திருப்பம்!

Nala Damayanthi Serial Latest Update: ஜீ தமிழ் தொலைக்காட்சியில் திங்கள் முதல் சனி வரை ஒளிபரப்பாகும் நளதமயந்தி சீரியலின் இந்த வாரம் நடக்கப்போவது குறித்த அப்டேட் வெளியாகி உள்ளது. 

சிஎஸ்கேவுக்கு பெரும் பின்னடைவு… தாயகம் பறந்த முக்கிய பவுலர்… காரணம் என்ன?

Mustafizur Rahman Return To Bangladesh: இந்தியன் பிரீமியர் லீக் (Indian Premier League) எனப்படும் ஐபிஎல் தொடரின் 17ஆவது சீசன் நாடு முழுவதும் உள்ள பல்வேறு பகுதிகளில் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. தற்போது வரை 15 லீக் போட்டிகள் நிறைவடைந்துள்ளன. இன்று இரவு நடைபெறும் 16ஆவது லீக் போட்டியில் ரிஷப் பண்ட் தலைமையலிான டெல்லி கேப்பிடல்ஸ் அணியும், ஷ்ரேயாஸ் ஐயர் தலைமையிலான கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியும் மோதுகின்றன. ஒவ்வொரு அணிகளும் தற்போது அவற்றின் பிளேயிங் … Read more