சென்னை : காதல் விவகாரத்தில் பட்டப்பகலில் கடத்தல்… மகள் தற்கொலை! காதலனை தூக்கிய பெற்றோர் – பரபரப்பு பின்னணி

சென்னையில் காதல் விவகாரத்தில் மகள் தற்கொலை செய்து கொண்டதால், காதலனை பெற்றோர் கடத்திய சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இது குறித்து காவல்துறையினர் விசாரித்து வருகின்றனர்.

Airtel New Plan : ஏர்டெல் 395 ரூபாய் பிளான் வேலிடிட்டி திடீர் அதிகரிப்பு..! ஜியோவுக்கு செக்

ஏர்டெல் ரூ.395 திட்டமானது சமீபத்தில் அறிமுகப்படுத்தப்பட்டது. ஆரம்பத்தில் இதன் வேலிடிட்டி 56 நாட்களாக இருந்தது. ஜியோவுடன் போட்டியிட விரும்பி ஏர்டெல் நிறுவனம் இந்த திட்டத்தின் வேலிடிட்டியை அதிகரித்திருக்கிறது. அதாவது, ரிலையன்ஸ் ஜியோவின் ரூ.395 திட்டத்துக்கு இந்த திட்டம் போட்டியாக அமைந்திருக்கிறது. இதனால், வாடிக்கையாளர்களுக்கு இப்போது 70 நாட்கள் வேலிடிட்டி கிடைக்கும். ஏர்டெல் நிறுவனம் எடுத்த இந்த முடிவு வாடிக்கையாளர்களை குஷிபடுத்தியுள்ளது. ஏர்டெல் ரூ.395 திட்டம் வேலிடிட்டி பார்தி ஏர்டெல் ரூ.395 திட்டத்தின் சேவை வேலிடிட்டியை 70 நாட்களாக … Read more

இன்ஸ்டாகிராமில் விரிக்கப்பட்ட வலை… 75,000 ரூபாயை பறி கொடுத்த இளைஞர்..!!

இன்ஸ்டாகிராம் சமூக வலைதளங்களில் கப்பலில் வேலை என கூறி, போலி நியமன ஆணைகளை வழங்கி தூத்துக்குடி வாலிபரிடம் ரூ.75,000 பணம் மோசடி  நடந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

வந்தே பாரத் முதல் அம்ரித் பாரத் வரை… பிரதமர் மோடி 3.0 அரசின் முக்கிய திட்டங்கள்..!!

பிரதமர் நரேந்திர மோடி தலைமையிலான NDA அரசாங்கத்தின் மூன்றாவது ஆட்சி காலத்தில், இந்திய இரயில்வே, பயணிகள் மற்றும் சரக்கு ரயில்கள் ஆகிய இரண்டின் திறனையும் அதிகரிக்கத் தயாராகி வருகிறது.

ஏடிஎம் இயந்திரத்தில் இப்படியொரு நூதன திருட்டா… 15 வயது சிறுவனின் 'பலே திட்டம்'

Bizarre ATM Robbery: ஆவடியில் நூதன முறையில் ஏடிஎம் இயந்திரத்தில் பொதுமக்கள் பணத்தை திருடிய 15 வயது சிறுவனை போலீசார் கைது செய்தனர். 

ஆந்திர பிரதேசத்தின் துணை முதல்வர் பதவி யாருக்கு? போட்டி போடும் ஜனசேனா மற்றும் பாஜக

Andhra Pradesh Deputy Chief Minister: ஜன சேனா தலைவர் பவன் கல்யாணுக்கு துணை முதல்வர் பதவியும், ஆந்திர அமைச்சரவையில் அமைச்சர் பதவியும் கிடைக்க வாய்ப்புள்ளதாகக் கூறியுள்ளது.

யார் இவர்? ஒடிசாவின் புதிய முதல்வராக பதவியேற்கும் மோகன் சரண் மாஜி..!

Odisha New CM Mohan Charan Majhi: பழங்குடியின தலைவர் மற்றும் 4 முறை எம்.எல்.ஏ-வாக இருந்தவர், பாஜகவின் முதல் ஒடிசா முதல்வராக 52 வயதான மோகன் சரண் மாஜி தேர்வு செய்யப்பட்டு உள்ளார். 

அமெரிக்காவின் டேஞ்சரான இந்த 3 வீரர்கள்… அதிர்ச்சி தோல்வியை தவிர்க்குமா இந்திய அணி!?

USA vs IND Match: ஐசிசி டி20 உலகக் கோப்பை 2024 தொடர் (ICC T20 World Cup 2024) தற்போது நடைபெற்று வருகிறது. குரூப் சுற்று போட்டிகள் ஒவ்வொன்றும் பரபரப்பாக நடைபெற்று வருகிறது. ஐபிஎல் தொடரை போல் இந்த ஆடுகளங்களிலும், சூழலிலும் 140 ரன்களை தொடுவதே மிக கடினமானதாக உள்ளது. அதுவும் இரண்டாம் பேட்டிங் செய்யும் அணிகள் வெறும் 115, 120 ரன்களை சேஸ் செய்யவே திணறுகின்றனர். அத்தகைய சூழலில், சிறிய அணி – பெரிய … Read more

ஆந்திராவின் தலைநகரம் இனி இதுதான்… அடித்துச் சொன்ன சந்திரபாபு நாயுடு

Chandrababu Naidu: அமராவதி தான் ஆந்திர பிரதேசத்தின் தலைநகரமாக இருக்கும் என்று அம்மாநிலத்தின் முதலமைச்சராக பொறுப்பேற்க உள்ள சந்திரபாபு நாயடு உறுதி அளித்துள்ளார். 

இதயம் அப்டேட்: ஆதி செய்த விஷயம்.. சாரதாவிடம் நேருக்கு நேராக சவால் விட்ட பாரதி

Idhayam Today’s Episode Update: தமிழ் சின்னத்திரையில் ஜீ தமிழ் தொலைக்காட்சியில் திங்கள் முதல் சனி வரை தினமும் மதியம் 1.30 மணிக்கு ஒளிபரப்பாகி வரும் பிரபலமான சீரியல் இதயம்.