வி.கே. பாண்டியனை பொறியாக வைத்து பாஜக செய்த அரசியல்… நவீன் பட்நாயக் வீழ்ந்த கதை!

VK Pandian: ஒடிசாவில் பாஜக முதல்முறையாக ஆட்சியை கைப்பற்றியுள்ள நிலையில், பிஜூ ஜனதா தளத்தை வீழ்த்த பாஜக எப்படி வி.கே. பாண்டியனை வைத்து வியூகத்தை அமைத்தது என்பதை விரிவாக இதில் காணலாம். 

விரைவில் GOAT அப்டேட்! வெங்கட் பிரபு கொடுத்துள்ள அதிரடி அறிவிப்பு!

Venkat Prabhu Press Release: வெங்கட் பிரபுவின் சகோதரரான பிரேம்ஜிக்கு விரைவில் திருமணம் நடைபெற உள்ள நிலையில் திருமண பெண் குறித்த வதந்திகளுக்கு பதில் அளித்துள்ளார்.  

பிரதமர் மோடி – அமித் ஷா கூட்டணிக்கு எதிராக மூத்த தலைவர் பாஜகவில் போர்க்கொடி!

பிரதமர் மோடி மற்றும் அமித் ஷாவுக்கு எதிராக பாஜகவில் இருக்கும் மூத்த தலைவர்கள் போர்க்கொடி தூக்க ஆரம்பித்துள்ளனர். ராஜ்நாத் சிங் முதல் நிதின் கட்கரி வரை இந்த லிஸ்டில் இருப்பதாக கூறப்படுகிறது. 

கிரிக்கெட் ரசிகர்களுக்கு ஏர்டெல் கொடுக்கும் ஜாக்பாட்… என்னென்னு பாருங்க!

Airtel Recharge Plans For T2O World Cup Fans: ஐசிசி டி20 உலகக் கோப்பை தொடர் (ICC T20 World Cup 2024) கடந்த ஜூன் 2ஆம் தேதி (இந்திய நேரப்படி) தொடங்கியது. தொடர்ந்து, ஜூன் 29ஆம் தேதி வரை டி20 உலகக் கோப்பை நடைபெற இருப்பதால் கிரிக்கெட் ரசிகர்கள் குதூகலத்தில் இருக்கின்றனர். அந்த குதூகலத்தை ஏர்டெல் தற்போது இரட்டிப்பாக்கி உள்ளது. ஏர்டெல் ப்ரீபெய்ட் மற்றும் போஸ்ட்பெய்ட் வாடிக்கையாளர்களுக்கு அந்நிறுவனம் புதிய டேட்டா பிளான்களை அறிவித்துள்ளது.  … Read more

கடிவாளம் போடும் நிதிஷ் குமார்-சந்திரபாபு நாயுடு… கோரிக்கைகளை நிறைவேற்றுமா பாஜக?

NDA Meeting :  தேசிய ஜனநாயகக் கூட்டணியில் முக்கிய பங்கு சந்திரபாபு நாயுடு மற்றும் நிதீஷ் குமார் ஆகியோர் தற்போதைய நிலையில் உள்ளனர்.   

ஆந்திராவில் ஆட்சி மாற்றத்திற்கு நடிகர் ரஜினி காரணமாம்! எப்படி தெரியுமா?

AP Assembly Election Results 2024 Rajinikanth : ஆந்திராவில் நடைப்பெற்ற சட்டமன்ற தேர்தலில், சந்திர பாபு நாயுடு புதிய முதலமைச்சராக பதவியேற்க இருக்கிறார். இந்த ஆட்சி மாற்றத்திற்கு காரணம், நடிகர் ரஜினிகாந்த்தான் என சில ரசிகர்கள் பேசி வருகின்றனர். அது எப்படி?   

வலுவான எதிர்கட்சியாக செயல்படவில்லை என்பதே தேர்தல் முடிவுகள் அதிமுகவுக்கு சொல்லும் பாடம்!

Manik Thakur Latest Interview: அதிமுக வலுவான எதிர்க்கட்சியாக தனது பணியை செய்யவில்லை என்பதைக் காட்டும் தேர்தல் முடிவுகள்…

சென்னை சூப்பர் கிங்ஸ் அணியில் இருந்து அஸ்வின் விலகியது ஏன்? ரீவைண்ட்

சென்னை சூப்பர் கிங்ஸ் அணி சென்னையில் உயர் செயல்திறன் மையத்தை திறக்க இருக்கிறது. இதற்கு முழு பொறுப்பாளராக ரவிச்சந்திரன் அஸ்வின் நியமிக்கப்பட்டுள்ளார். இந்த மையத்தில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்கு தேர்வு செய்யப்படும் வீரர்கள் பயிற்சி பெற இருக்கிறார்கள். அந்த பிளேயர்கள் எப்படி பயிற்சி உள்ளிட்ட அனைத்து வழிகாட்டல்களும் அஸ்வின் கொடுக்க இருக்கிறார். ஐபிஎல் 2025 ஏலத்துக்கு முன்பாக சிஎஸ்கே அணி நிர்வாகம் அஸ்வினுக்கு இவ்வளவு பெரிய பொறுப்பை கொடுத்திருப்பதால், ஏலத்துக்கு முன்பாகவே அவர் சென்னை சூப்பர் … Read more

மொபைல் நம்பருடன் தவறான ஆதார் இணைத்திருந்தால் ஜெயில்! – தெரிந்து கொள்ளுங்கள்

ஆதார் அட்டை ஒரு முக்கியமான ஆவணம். இது எல்லா இடங்களிலும் பயன்படுத்தப்படுகிறது. நீங்கள் ஒரு புதிய வேலை அல்லது பள்ளி அல்லது கல்லூரியில் சேர்ந்தால்,  அல்லது ரயில், விமான டிக்கெட் உள்ளிட்டவற்றில் பயணம் செய்தால், ஏதேனும் அரசு அல்லது தனியார் வேலை செய்ய வேண்டும் என்றால் கூட ஆதார் அவசியமாகிவிட்டது. இருப்பினும், உங்கள் ஆதார் உங்களை சிறையில் தள்ளலாம். ஆம், இதில் கொஞ்சம் உஷாராக இருக்க வேண்டும். தவறான சிம் கார்டு உங்கள் ஆதாருடன் இணைக்கப்பட்டிருந்தால், நீங்கள் … Read more

PM Modi: ராஜினாமா கடிதத்தை அளித்தார் பிரதமர் மோடி… அடுத்து பதவியேற்பு எப்போது?

PM Modi Resignation: 17ஆவது மக்களவை அமைச்சரவையை கலைக்கும் பரிந்துரையையும், தனது ராஜினாமா கடிதத்தையும் குடியரசுத் தலைவரிடம் பிரதமர் மோடி அளித்த நிலையில், அவற்றை குடியரசு தலைவர் திரௌபதி முர்மு அதிகாரப்பூர்வமாக ஏற்றார்.