மத்தியில் கூட்டணி ஆட்சி… பிரதமர் மோடியின் முன் உள்ள ‘முக்கிய’ சவால்கள்..!!
நாட்டில் மீண்டும் பிரதமர் மோடியின் கீழ் ஆட்சி அமையப் போகிறது என்றாலும், முன்பைப் போல் தனிப்பெரும்பான்மை இல்லாமல் கூட்டணி ஆட்சி அமைய உள்ளது. இந்நிலையில், பிரதமர் மோடிக்கு முன்னால் சில முக்கிய சவால்கள் நிச்சயம் இருக்கும்.