Smartphones Tips: எலெக்ட்ரானிக் பொருள்களை பயன்படுத்தினால் அது வெப்பத்தில் சூடாவது இயல்புதான். இருப்பினும், அதுவும் ஓரளவுக்குதான். எலெக்ட்ரானிக் பொருள்களான லேப்டாப், PC, ஸ்மார்ட்போன் ஆகியவை அதிகமாக சூடாவதை நீங்கள் நிச்சயம் பார்த்திருப்பீர்கள். இதற்கு பல்வேறு காரணங்கள் கூறப்படுகிறது. அதிகம் சூடாவதை உடனடியாக கண்டடைந்து, அதுகுறித்து பிரச்னையை சரிசெய்யாவிட்டால் அந்த சாதனமே மொத்தமாக பிரச்னையாகிவிடும் எனலாம். அந்த வகையில், ஸ்மார்ட்போன் இந்த கோடை காலத்தில் அளவுக்கு அதிகமாக சூடாகினால் என்ன செய்ய வேண்டும், மொபைல் ஏன் அதிகமாக சூடாகிறது, … Read more