Maruti Suzuki Ignis : மாருதி சுஸுகி இக்னிஸை ஏன் வாங்கலாம்? முத்தான 10 காரணங்கள்
இன்றைய விலையுயர்ந்த கார் சந்தையில் இக்னிஸ் (Maruti Suzuki Ignis) சிறந்த கார். இப்போதைய மார்க்கெட்டில் பலராலும் இக்னிஸ் மிகவும் குறைவாக மதிப்பிடப்பட்ட ஒரு கார் என்பது உண்மை தான். அதேநேரத்தில் இந்த கார் மற்ற பிராண்டு அல்லது மாடல்களை விட பல விஷயங்களில் சிறப்பாகவே இருக்கிறது. மிக முக்கியமாக நீங்கள் கொடுக்கும் பணத்திற்கான சிறந்த மதிப்பை உங்களுக்கு வழங்குகிறது. இக்னிஸ் கார் நகரத்தில் ஓட்டுவதற்கு மிகவும் எளிதாக இருக்கிறது என்பது பலரின் கருத்து. நெடுஞ்சாலைகளில் நீங்களே … Read more