பிரதமர் மோடிக்கு கண்டனம் தெரிவித்த தமிழக முதல்வர் முக ஸ்டாலின்!

தமிழ்நாட்டின் மீதும் தமிழ்நாட்டு மக்களின் மீதும் பிரதமர் மோடிக்கு இருக்கும் காழ்ப்பின் வெளிப்பாடுதான் அவரது இரட்டை வேடம் என்று தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கடும் கண்டனம் தெரிவித்துள்ளார்.  

எலோன் மஸ்கின் X தளத்தை விட இன்ஸ்டாகிராம் தான் எனக்கு விருப்பம்-எம்.எஸ். தோனி வைரல் வீடியோ

MS Dhoni Prefer Instagram over X: எம்.எஸ். தோனி தனக்கு விருப்பமான சமூக ஊடக தளமாக எக்ஸ் (X) ஐ விட இன்ஸ்டாகிராம் (Instagram) இருப்பதாகக் கூறியுள்ளார். துபாயில் ஒரு விளம்பர நிகழ்ச்சியில் பங்கேற்ற 42 வயதான எம்.எஸ். தோனி ‘எக்ஸ்’ (X) மீதான தனது கோவத்தை வெளிப்படுத்தினர். ‘எக்ஸ்’ தளத்தில் எதுவுமே நல்லது நடக்கவில்லை என்று நான் நம்புகிறேன். குறிப்பாக அங்கு சர்ச்சை ஏற்படுத்தப்படுகிறது எனக் கூறியுள்ளார். அதுக்குறித்து பார்ப்போம். சமூக வலைதளங்களில் வைரலாகும் … Read more

இறந்தவரின் கார் ஒன்றை எப்படி விற்பனை செய்வது? அவசியம் தெரிந்து கொள்ளுங்கள்

Selling Deceased Person’s Car: சொந்தங்களை இழப்பது ஈடு செய்ய முடியாத இழப்பு.  ஒருவரின் இழப்பு வாழ்நாள் முழுவதும் நிரப்பப்படாமல் இருக்கும் வெற்றிடமாகவே இருக்கும். அதனுடன் இறந்தவரின் உடமைகளைப் பிரித்து செல்ல வேண்டிய சூழல் ஏற்படும்போது அல்லது இன்னொருவருக்கு கொடுக்கும்போது அதன் உரிமைகளை மாற்றுவது என்பதும் சிக்கலான விஷயமும்கூட. சட்ட மற்றும் நடைமுறைச் சிக்கல்களையும் சந்திக்க வேண்டியிருக்கும். உதாரணமாக, இறந்த நபரின் காரை எடுத்துக் கொள்ளுங்கள். அதை விற்பது மிகவும் கடினமான பணியாகும், ஆனால் நீங்கள் அதை … Read more

பிரபல இயக்குனர் இயக்கத்தில் சித்தார்த்… வெளியானது சூப்பர் அப்டேட்

சித்தார்த் 40 என்ற தற்காலிகமாக டைட்டில் வைக்கப்பட்டுள்ள படத்தின் ப்ரீ புரொடக்சன் பணிகள் நடந்து வருகிறது.

13 வருடம் முன் தொலைந்த சிறுமியை செயற்கை நுண்ணறிவு மூலம் தேடும் தமிழக காவல்துறை!

Tamil Nadu Police Updating Technology To Find Missing Girl: சென்னையில் 13 வருடம் முன் காணாமல் போன பெண் குழந்தையை செயற்கை நுண்ணறிவு மூலம் தேடும் தமிழக காவல்துறையின் நவீன பார்வை… 

காஞ்சிபுரத்தில் குழந்தை திருமணங்களை தடுக்க கலெக்டர் எடுத்த அதிரடி நடவடிக்கை

காஞ்சிபுரம் மாவட்டத்தில் குழந்தை திருமணங்களை தடுக்கும் விதமாக திருமண மண்டப உரிமையாளர்கள் பின்பற்ற வேண்டிய வழிமுறைகள் குறித்து காஞ்சிபுரம் மாவட்ட ஆட்சியர் கலைச்செல்வி செய்தி குறிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளார்.

நெல்லை : பசுபதி பாண்டியன் ஆதரவாளர் படுகொலை – 6 தனிப்படைகள் அமைப்பு

நெல்லை பாளையங்கோட்டை கேடிசி நகரிலுள்ள ஓட்டல் முன்பு பட்டப்பகலில் பசுபதி பாண்டியன் ஆதரவாளர் ஓட ஓட விரட்டி படுகொலை செய்யப்பட சம்பவத்தில் தொடர்புடையவர்களை கைது செய்ய 6 தனிப்படைகள் அமைக்கப்பட்டுள்ளன. 

IPL 2024 Qualifier 1: கேகேஆர், சன்ரைசர்ஸ் ஹைதராபாத் போட்டியில் வெற்றி பெறப்போகும் அணி இதுதான்!

ஐபிஎல் 2024 தகுதிச் சுற்று 1: கொல்கத்தா நைட் ரைடர்ஸ் (கேகேஆர்) மற்றும் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் (எஸ்ஆர்எச்) அணிகளுக்கு இடையிலான ஐபிஎல் குவாலிபையர்-1 ஆட்டம் அகமதாபாத்தில் உள்ள நரேந்திர மோடி ஸ்டேடியத்தில் இன்று இரவு 7:30 மணிக்கு தொடங்குகிறது. இந்தப் போட்டியில் எந்த அணி வெற்றி பெறுகிறதோ அந்த அணி நேரடியாக சென்னையில் இறுதிப் போட்டியில் விளையாடும். எனினும் இந்தப் போட்டியில் தோல்வியடையும் அணி கவலைப்பட தேவையில்லை. இறுதிப் போட்டிக்கு செல்ல மேலும் ஒரு வாய்ப்பு இருக்கிறது. … Read more

TVS Apache RTR 160 4V பிளாக் எடிஷன் : டாப் 5 சிறப்பம்சங்கள் – விலை, மைலேஜ் தெரிஞ்சுகோங்க பாஸ்

TVS சமீபத்தில் இந்தியாவில் புதிய Apache RTR 160 4V பிளாக் எடிசனை அறிமுகப்படுத்தியது. ஸ்டாண்டர்டு மாடலுடன் ஒப்பிடும்போது இந்த பைக்கில் லுக்கில் சில மாற்றங்கள் தெரிகின்றன. அதனால் TVS Apache RTR 160 4V பிளாக் எடிஷனின் டாப் 5 மாற்றங்கள், அதன் சிறப்பம்சங்கள் என்ன என்பதை பார்க்கலாம். ஸ்டைலிங் இந்த பைக் பெயருக்கு ஏற்ப, புதிய Apache RTR 160 4V ஆனது முற்றிலும் கருப்பு தீம் கொண்டு வடிவமைக்கப்பட்டுள்ளது. பைக்கின் பாடி முதல் … Read more

யோகி பாபு நடிக்கும் ‘வானவன்’ பட படப்பிடிப்பு நிறைவடைந்தது!

Yogi Babu Starring Vaanavan Movie : யோகி பாபு நடிக்கும் ‘வானவன்’ பட படப்பிடிப்பு நிறைவடைந்தது. இறுதிக்கட்ட பணிகளை துவக்கிய வானவன் படக்குழு!