டி20 உலகக் கோப்பைக்கு முன்னதாக இங்கிலாந்து அணிக்கு பெரும் அடி, கேப்டன் ஜோஸ் பட்லர் காயம்..

ENG vs PAK T20 Match: டி20 உலகக் கோப்பைக்கு முன்னதாக இங்கிலாந்து மற்றும் பாகிஸ்தான் இடையே டி20 தொடர் நடைபெறவுள்ளது. ஆனால் இந்த தொடருக்கு முன்பாக இங்கிலாந்து அணி பெரும் பின்னடைவை சந்தித்துள்ளது. இங்கிலாந்து கேப்டன் ஜோஸ் பட்லர் காயம் ஏற்பட்டுள்ளது. ஊடக செய்திகளின்படி, ஜோஸ் பட்லர் இங்கிலாந்து-பாகிஸ்தான் தொடரில் இருந்து வெளியேற வேண்டியிருக்கும். ஆனால் டி20 உலகக் கோப்பை தொடர் நடைபெறுவதற்குள் ஜோஸ் பட்லர் உடல்தகுதியுடன் இருப்பாரா என்பதுதான் இங்கிலாந்து ரசிகர்களின் கேள்வியாக உள்ளது.  … Read more

புனே போர்ஷே சொகுசு கார் விபத்து: சிறுவனுக்கு மது வழங்கிய மதுபானக்கூடத்திற்கு சீல்!

Porsche Luxury Car Accident: சிறுவனுக்கு சட்டவிரோதமாக மது வழங்கிய கோசி மற்றும் பிளாக் ஆகிய இரண்டு மதுபானக்கூடத்திற்கு புனே கலால் துறை சீல் வைத்தது.

விருதுநகருக்கு‌ அருகில் உள்ள எழில் கொஞ்சும் சாயல்குடி கடற்கரை…மிஸ் பண்ணாதீங்க!!

பலரும் அறிந்திராத, விருதுநகருக்கு‌ அருகில் உள்ள எழில் கொஞ்சும் கடற்கரை சுற்றுலா தலமான சாயல்குடி பற்றி தெரிந்து கொள்ளலாம்.

இதயம் அப்டேட்: ஆரத்தி எடுக்க கூட ஆளில்லை.. பாரதிக்காக ஆதி எடுத்த முடிவு

Idhayam Today’s Episode Update: தமிழ் சின்னத்திரையில் ஜீ தமிழ் தொலைக்காட்சியில் திங்கள் முதல் சனி வரை தினமும் மதியம் 1.30 மணிக்கு ஒளிபரப்பாகி வரும் பிரபலமான சீரியல் இதயம். 

பாஜக மாநில பொருளாளர் எஸ் ஆர் சேகர் வீட்டில் சிபிசிஐடி போலீசார் விசாரணை

Tamil Nadu: தேர்தல் சமயத்தில் பிடிபட்ட நான்கு கோடி ரூபாய் பணம் தொடர்பாக நயினார் நாகேந்திரன் மற்றும் பல்வேறு அரசியல் பிரமுகர்களுக்கு சி.பி.சி.ஐ.டி போலீஸ் சார் சம்மன் அனுப்பி வந்தனர்.

குவாலிஃபையர்-1ல் மழை வந்துச்சுன்னா கேகேஆர் அணிக்கு ஜாக்பாட்! சன்ரைசர்ஸூக்கு நோ அதிர்ஷ்டம்

IPL 2024 குவாலிபையர் 1, KKR vs SRH: IPL இன் குவாலிபையர்-1 போட்டி கொல்கத்தா நைட் ரைடர்ஸ் (KKR) மற்றும் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் (SRH) அணிகளுக்கு இடையே இன்று இரவு 7:30 மணிக்கு அகமதாபாத்தில் உள்ள நரேந்திர மோடி ஸ்டேடியத்தில் நடைபெறுகிறது. இந்தப் போட்டியும் மழை அச்சுறுத்தல் குறைவாக இருக்கிறது. ஐபிஎல் 2024ல் இதுவரை 3 போட்டிகள் மழையால் ரத்து செய்யப்பட்டுள்ளன. இப்படிப்பட்ட சூழ்நிலையில் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் (கேகேஆர்) மற்றும் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் (எஸ்ஆர்எச்) … Read more

Singapore COVID-19 Cases: வேகமாக பரவும் கே.பி. 2.. ஊரடங்கு உத்தரவு குறித்து முக்கிய அப்டேட்

New Wave of Covid In Singapore: சிங்கப்பூரில் வேகமாக பரவும் கே.பி. 2 புதிய கொரோனா வைரஸ். கொரோனா தொற்று பாதிப்புகளின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக முகமூடிகளை அணிய அறிவுரை.

குக் வித் கோமாளி இர்ஃபானுக்கு புதிய சிக்கல்.. சுகாதாரத்துறை பரபரப்பு நோட்டீஸ்

Youtuber இர்ஃபானுக்கு தமிழக சுகாதாரத்துறை நோட்டீஸ் அனுபியுள்ளது. தனது மனைவி வயிற்றில் இருக்கும் குழந்தையின் பாலினத்தை பொதுவெளியில் வெளியிட்டதை தொடர்ந்து விளக்கம் கேட்டு நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளது என தகவல்.

நாகூர் தர்கா குளத்தில் செத்து மிதக்கும் மீன்கள்… துர்நாற்றத்தால் பொதுமக்கள் அவதி..!

உலக புகழ்பெற்ற நாகூர் தர்கா குளத்தில் ஆயிரக்கணக்கான மீன்கள் செத்து மிதப்பதால்  துர்நாற்றம் ஏற்பட்டுள்ள நிலையில், அப்பகுதியில் உள்ள பொதுமக்கள் கடும் அவதிக்கு உள்ளாகியுள்ளனர்.

இந்திய அணியின் தலைமை பயிற்சியாளர் பதவி.. MS Dhoni-ஐ விட யார் சிறந்தவர் -BCCI திட்டம்

Who is Indian Team New Head Coach: டி20 உலகக் கோப்பைக்குப் பிறகு ராகுல் டிராவிட்டின் பதவிக்காலம் முடிவடைகிறது. அடுத்ததாக இந்திய அணியின் தலைமைப் பயிற்சியாளராக சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் பயிற்சியாளராக உள்ள ஸ்டீபன் ஃப்ளெமிங்கை நியமிக்க இந்திய அணியின் முன்னாள் கேப்டன் எம்எஸ் தோனியை பிசிசிஐ நம்பியுள்ளது. பிசிசிஐ மற்றும் ஃப்ளெமிங் இடையேயான ஒப்பந்தத்தை உருவாக்க எம்.எஸ். தோனியின் உதவியை இந்தியன் கிரிக்கெட் வாரியம் எதிர்பார்க்கிறது. ஸ்டீபன் ஃப்ளெமிங்கிடம் எம்.எஸ். தோனி பேச வேண்டும் … Read more