உதகை அருகே உள்ள தொட்டபெட்டா மலை சிகரம் நாளை முதல் மீண்டும் திறப்பு
Ooty: நீலகிரி மாவட்டத்தில் கோடை சீசன் நடைபெற்று வரும் நிலையில் நாள்தோறும் ஆயிரக்கணக்கான சுற்றுலா பயணிகள் சுற்றுலா தலங்களை காண வந்த வண்ணம் உள்ளனர்.
Tamil Fox - Tamil News - Tamil Video News - Android Tamil news
Updates From All News Medias
Ooty: நீலகிரி மாவட்டத்தில் கோடை சீசன் நடைபெற்று வரும் நிலையில் நாள்தோறும் ஆயிரக்கணக்கான சுற்றுலா பயணிகள் சுற்றுலா தலங்களை காண வந்த வண்ணம் உள்ளனர்.
மணோகரன் பெரியதம்பி இயக்கத்தில் உருவாகும் பிள்ளையார் சுழி படம் படப்பிடிப்பை முடித்துவிட்டு தற்போது பிறப்பித்தல் பணிகளில் உள்ளது. இந்த ஆண்டு வெளியிட திட்டமிடப்பட்டுள்ளது.
இரண்டாவது நாளாக ஜாபர் சாதிக் சகோதரர் அமலாக்கதுறை அலுவலகத்தில் ஆஜர் வங்கி பரிவர்த்தனைகள் உட்பட ஆவணங்களோடு ஆஜரான சலிம் இடம் அமலாக்கத்துறை அதிகாரிகள் தீவிர விசாரணை நடத்தி வருகிறது.
ஐசிசி டி20 உலகக் கோப்பை 2024 (ICC T20 World Cup 2024) தொடர் வரும் ஜூன் 2ஆம் தேதி தொடங்கி ஜூன் 30ஆம் தேதி வரை அமெரிக்கா மற்றும் மேற்கு இந்திய தீவுகளில் நடைபெற இருக்கிறது. முதலில் நடைபெறும் குரூப் சுற்று போட்டிகளில் மொத்தம் 20 அணிகள் பங்கேற்கின்றன. இதில் நான்கு பிரிவுகளில் தலா 5 அணிகள் விளையாடும். குரூப் சுற்று முடிவில் ஒவ்வொரு பிரிவிலும் முதலிரண்டு இடங்களை பிடிக்கும் அணிகள் அடுத்த ‘சூப்பர் 8’ … Read more
Realme GT 6T Price And Specifications: ரியல்மீ (Realme) நிறுவனத்தின் மொபைல்கள் சந்தையில் இளைஞர்களால் மிகவும் விரும்பப்படும் பிராண்டாக உள்ளது. அந்த வகையில், பலரும் எதிர்பார்த்துக்கொண்டிருந்த Realme GT 6T ஸ்மார்ட்போன் இந்தியாவில் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. Realme நிறுவனத்தின் GT சீரிஸில் Realme GT 2, Realme GT 2 Pro, Realme GT Neo 2, Realme GT Neo 3, the Realme GT Neo 3T உள்ளிட்ட மாடல்கள் குறிப்பிடத்தக்கவை. இவற்றை தொடர்ந்து, … Read more
Kavin With Lady superstar Nayanthara : விஷ்ணு இடவன் இயக்கும் படத்தில் கவினுக்கு ஜோடியாக நயன்தாரா நடிக்க உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. தற்போது இது தொடர்பாக அதிகாரப்பூர்வ அறிவிப்பு இன்னும் வெளியாகவில்லை.
RR vs RCB Eliminator IPL 2024: இந்தியன் பிரீமியர் லீக் (Indian Premier League) எனப்படும் ஐபிஎல் தொடரின் 17ஆவது சீசன் தற்போது நடைபெற்று வருகிறது. லீக் சுற்று போட்டிகள் நிறைவடைந்த நிலையில், பிளே ஆப் சுற்று தொடங்கிவிட்டது. கொல்கத்தா அணி ஹைதராபாத்தை குவாலிஃபயர் 1 போட்டியில் வீழ்த்தி இறுதிப்போட்டிக்கு தகுதிபெற்றுவிட்டது. இன்றைய எலிமினேட்டர் போட்டியில் ராஜஸ்தான் அணியை பெங்களூரு அணி எதிர்கொள்கிறது. சிஎஸ்கே, மும்பை… ஐபிஎல் பிளே ஆப் (IPL Playoff 2024) என்றாலே … Read more
Safety Measures For EV Cars In Summer: கார் என்பது ஒரு வாகனம் என்பதை தாண்டி இந்திய சமூகத்தில் ஒரு அந்தஸ்து சார்ந்த பொருளாக மாறிவிட்டது. இதற்கு காரணம், காரின் விலை எனலாம். இருப்பினும் நடுத்தர வர்க்கத்தினருக்கு கனவாக இருந்த கார் என்பது இன்றைய காலகட்டத்தில் வங்கிகளில் வழங்கப்படும் கடன் உள்ளிட்ட பல காரணங்களால் அவற்றை வங்கும் திறன் அதிகரித்திருக்கிறது எனலாம். அந்த வகையில் கார்களில் தற்போது எலெக்ட்ரானிக் கார்களும் அதிகம் விற்பனையாகிறது. ICE கார்களை … Read more
Adi Saiva Sivacharya Federation demands: ஆகம முறைப்படியான கோவில்களில் தொன்று தொட்டு நடைபெற்று வரக்கூடிய எந்த சம்பிரதாயங்களையும் தமிழக அரசும் அறநிலையத் துறையும் மாற்றம் செய்யக்கூடாது என சிவாச்சாரியார்கள் கூட்டமைப்பினர் வலியுறுத்தல்….
Tata Motors: இந்தியாவின் முன்னணி வாகன உற்பத்தியாளரான டாடா மோட்டார்ஸின் துணை நிறுவனங்களான டாடா மோட்டார்ஸ் பாசஞ்சர் வாகனங்கள் (TMPV) மற்றும் டாடா பாசஞ்சர் எலக்ட்ரிக் மொபிலிட்டி (TPEM) ஆகியவை டீலர்களுக்கான விருப்பத்தேர்வுகள் மற்றும் நிதி வசதியை மேம்படுத்தும் முயற்சியில், இந்தியாவின் முன்னணி மற்றும் மிகவும் பலவகைப்பட்ட நிதிச் சேவைகளை வழங்கும் குழுக்களில் ஒன்றான பஜாஜ் ஃபின்சர்வ் லிமிடெட் நிறுவனத்தின் ஒரு பகுதியான பஜாஜ் ஃபைனான்ஸுடன் கைகோர்த்துள்ளன. டாடா மோட்டார்ஸின் துணை நிறுவனங்கள் TMPV மற்றும் TPEM … Read more