சுடரின் கண்ணுக்கு தெரிந்த இந்து: கண்ணீர் விட்டு அழும் குழந்தைகள் – இன்றைய நினைத்தேன் வந்தாய் அப்டேட்

Ninaithen Vandhai update : நினைத்தேன் வந்தாய் இன்றைய எபிசோடில் குழந்தைகளை கட்டிப்பிடிக்க இந்து ஆசைப்பட்டபோதும் அது முடியாமல் போக அவள் வீட்டுக்கு வெளியே உட்கார்ந்து அழுகிறாள். அப்போது சுடரின் திடீர் என்ட்ரி அடுத்த புயலை கிளப்புகிறது.

சன்ரைசர்ஸ் அணியை ராஜஸ்தான் ராயல்ஸ் அணி வீழ்த்துவது அவ்வளவு எளிதல்ல..! 5 பாயிண்ட்ஸ்

இந்தியன் பிரீமியர் லீக் 2024ல் குவாலிஃபையர் இரண்டு சன்ரைசர்ஸ் ஹைதராபாத் மற்றும் ராஜஸ்தான் ராயல்ஸ் அணிகளுக்கு இடையே இன்று நடைபெறவுள்ளது. இந்தப் போட்டியில் வெற்றி பெறும் அணி இறுதிப் போட்டியில் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியுடன் மோதும். எலிமினேட்டர் ஆட்டத்தில் ராஜஸ்தான் அணி 4 விக்கெட் வித்தியாசத்தில் பெங்களூரு ராயல் சேலஞ்சர்ஸ் அணியை வீழ்த்தியது. இருப்பினும், சன்ரைசர்ஸுக்கு எதிரான இரண்டாவது குவாலிஃபையரில் ராஜஸ்தான் அணி அவ்வளவு எளிதாக எல்லாம் வெற்றி பெற முடியாது. ஏன் என்பதற்கான 5 … Read more

அண்ணா சீரியல்: சாமி வந்து ஆடி சௌந்தரபாண்டிக்கு ஷாக் கொடுத்த பரணி.. கோவிலில் நடந்த ட்விஸ்ட்

Zee Tamil Anna Serial Today’s Episode Update: சாமி வந்து ஆடி சௌந்தரபாண்டிக்கு ஷாக் கொடுத்த பரணி.. கோவிலில் நடந்த ட்விஸ்ட் – அண்ணா சீரியல் இன்றைய எபிசோட் அப்டேட் 

கமலாலயத்தை முற்றுகையிட வரும் காங்கிரஸ்க்கு உணவு தயாராக இருக்கும்: எல். முருகன்

செல்வப் பெருந்தகை கமலாலயம் வந்து பார்த்தால் தான் தெரியும், பாஜக எந்த அளவுக்கு வளர்ந்து உள்ளது என்பது அவருக்குத் தெரியும் என காஞ்சிபுரம் சங்கர மடத்தில் காஞ்சி சங்கராச்சாரியார் விஜயேந்திர சரஸ்வதி சுவாமிகளை சந்தித்து ஆசி பெற்ற பின் செய்தியாளர்களை சந்தித்த முன்னாள் மத்திய இணை அமைச்சர் எல்.முருகன் பேட்டியில் தெரிவித்தார்.

உங்கள் வாகனத்தின் RC-ஐ ஆன்லைனில் எளிமையாக புதுப்பிப்பது எப்படி?

வாகன பதிவுச் சான்றிதழ் (RC) என்பதன் முக்கியத்துவம்: RC என்பது உங்கள் வாகனம் இந்திய அரசால் நிரந்தரமாக பதிவு செய்யப்பட்டிருப்பதை உறுதிப்படுத்தும் சான்றிதழ் ஆவணம் ஆகும். இது உங்கள் வாகனத்தின் செல்லுபடியாகும் பதிவை உறுதிப்படுத்தும் முக்கிய ஆவணம். பதிவேடு சான்றிதழ் பெறுவதன் கட்டாயம்: நீங்கள் இந்தியாவின் குடிமகனாக இருந்தால், 1988ஆம் ஆண்டின் மோட்டார் வாகனச் சட்டம் (MV Act)ப்படி பதிவேடு சான்றிதழ் (RC) பெறுவது கட்டாயம். இந்தச் சட்டப்படி, பதிவேடு சான்றிதழ் இல்லாமல் எந்தவொரு நபரும் இந்திய … Read more

கார்த்திகை தீபம்: கல்யாண நாள் கொண்டாட்டத்திற்கு கிளம்பிய ரம்யா.. அடுத்தடுத்து ஐஸ்வர்யா செய்யும் சூழ்ச்சி

Karthigai Deepam Today’s Episode Update: தமிழ் சின்னத்திரை ஜீ தமிழ் தொலைக்காட்சியில் தினமும் இரவு 9 மணிக்கு ஒளிபரப்பாகி வரும் பிரபலமான சீரியல் கார்த்திகை தீபம். 

IPL 2024 : விராட் கோலியை தூக்கினால் ஆர்சிபி கப் அடிக்கும் – கெவின் பீட்டர்சன்

ஆர்சிபி அணி ஐபிஎல் தொடரில் வழக்கம்போல் இந்த ஆண்டும் பிளே ஆஃப் சுற்றில் தோல்வியை தழுவியது. இதனால் அந்த அணியின் ஐபிஎல் தொடரில் சாம்பியன் பட்டத்தை வெல்ல வேண்டும் என்ற கனவும் 17 ஆண்டுகளைக் கடந்து இன்னும் தொடர்ந்து கொண்டே இருக்கிறது. அந்த அணியில் ஐபிஎல் தொடங்கியது முதல் ஆடிக் கொண்டிருக்கும் விராட் கோலிக்கும் ஐபிஎல் சாம்பியன் பட்டம் வெல்ல வேண்டும் என்ற ஆசை இந்த ஆண்டும் கனவாகே போய்விட்டது. அவரும் இளவு காத்த கிளி போல் … Read more

வாய்ப்பை நழுவ விடாதீர்கள்! ஆப் மூலம் ரீசார்ஜ் செய்தால் ரூ.50 மிச்சமாகும்…!

இந்திய டெலிகாம் சந்தையில் மிகப்பெரிய போட்டி தொடர்ந்து கொண்டிருக்கிறது. ஏர்டெல், ஜியோ, பிஎஸ்என்எல், வோடாஃபோன் ஐடியா ஆகிய நிறுவனங்கள் வாடிக்கையாளர்களை ஈர்க்கும் வகையிலும், அவர்கள் வேறு நெட்வொர்க்குக்கு மாறாமல் இருக்கும் பொருட்டு சிறப்பு சலுகைகளை அறிமுகப்படுத்திக் கொண்டிருக்கின்றன. ஏர்டெல் மற்றும் ஜியோ 5ஜி நெட்வொர்க் வழங்க தொடங்கிவிட்ட நிலையில், வோடாஃபோன் மார்க்கெட்டில் இதுவரை இல்லாத அளவுக்கான நெருக்கடியை எதிர்கொள்ள தொடங்கியிருக்கிறது. இதனால் வோடாஃபோன் ஐடியா சிறப்பு சலுகையை கொண்டு வந்திருக்கிறது.   இதற்குகாரணம், Vi இன் பயனர் எண்ணிக்கை … Read more

அமரன் படத்தின் சூட்டிங்கை நிறைவு செய்த சிவகார்த்திகேயன் .. விரைவில் ரிலீஸ்!

Sivakarthikeyan Amaran Movie Update: ராஜ்குமார் பெரியசாமி இயக்கத்தில் நடிகர் சிவகார்த்திகேயன் நடித்துள்ள ‘அமரன்’ படத்தின் படப்பிடிப்பு தொடர்பாக முக்கிய அப்டேட் ஒன்று வெளியாகியுள்ளது.

’உங்க டிவிட்டை பின் பண்ணி வச்சுக்கோங்க’ டிவில்லியர்ஸை நோஸ்கட் செய்த ரசிகரின் ரிப்ளை

ஐபிஎல் தொடரில் ஆர்சிபி அணியின் கோப்பை வேட்கை கிட்டதட்ட 17 ஆண்டுகளாக தொடர்கிறது. பஞ்சாப் சூப்பர் கிங்ஸ், டெல்லி கேப்பிட்டல்ஸ் உள்ளிட்ட அணிகளும் இதுவரை ஐபிஎல் தொடரில் சாம்பியன் பட்டம் வெல்லவில்லை. இந்த ஆண்டு அந்த இரண்டு அணிகளும் லீக் சுற்றோடு நடையை கட்டிவிட்ட நிலையில், இதுவரை கோப்பையை  வெல்லாத ஆர்சிபி அணி மட்டும் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியை தங்களுடைய கடைசி லீக் போட்டியில் வீழ்த்தி ஐபிஎல் 2024 பிளே ஆஃப் சுற்றுக்கு தகுதி பெற்றது. … Read more