வாய்ப்பை நழுவ விடாதீர்கள்! ஆப் மூலம் ரீசார்ஜ் செய்தால் ரூ.50 மிச்சமாகும்…!
இந்திய டெலிகாம் சந்தையில் மிகப்பெரிய போட்டி தொடர்ந்து கொண்டிருக்கிறது. ஏர்டெல், ஜியோ, பிஎஸ்என்எல், வோடாஃபோன் ஐடியா ஆகிய நிறுவனங்கள் வாடிக்கையாளர்களை ஈர்க்கும் வகையிலும், அவர்கள் வேறு நெட்வொர்க்குக்கு மாறாமல் இருக்கும் பொருட்டு சிறப்பு சலுகைகளை அறிமுகப்படுத்திக் கொண்டிருக்கின்றன. ஏர்டெல் மற்றும் ஜியோ 5ஜி நெட்வொர்க் வழங்க தொடங்கிவிட்ட நிலையில், வோடாஃபோன் மார்க்கெட்டில் இதுவரை இல்லாத அளவுக்கான நெருக்கடியை எதிர்கொள்ள தொடங்கியிருக்கிறது. இதனால் வோடாஃபோன் ஐடியா சிறப்பு சலுகையை கொண்டு வந்திருக்கிறது. இதற்குகாரணம், Vi இன் பயனர் எண்ணிக்கை … Read more