மீண்டும் டப்பிங் சீரியல்களை களமிறக்கும் ஜீ தமிழ்! எந்த சீரியலை எந்த நேரத்தில் பார்க்கலாம்?

Dubbed Serials In Zee Tamil Channel : தமிழ் சின்னத்திரையில் முன்னணி தொலைக்காட்சி சேனல்களில் ஒன்றாக இருந்து வருகிறது ஜீ தமிழ். சில ஆண்டுகளுக்கு முன்பு வரை இந்த சேனலில் டப்பிங் சீரியல்கள் ஒளிபரப்பாகின. தற்போது மீண்டும் அந்த ட்ரெண்டை கொண்டு வருகிறது, ஜீ தமிழ். 

IPL: சன்ரைசர்ஸ் அணியை கரை சேர்ப்பாரா நடராஜன்… பந்தயம் அடிக்குமா ராஜஸ்தான்?

SRH vs RR: ஐபிஎல் தொடரின் இறுதிப்போட்டிக்கான இரண்டாவது தகுதிச்சுற்றில் (Qualifiers 2) முதலில் பேட்டிங் செய்த சன்ரைசர்ஸ் அணி 175 ரன்களை அடித்துள்ளது. Innings Break! A competitive of for a place in the  Which way is it going folks  Chase starts Scorecard https://t.co/Oulcd2G2zx#TATAIPL | #Qualifier2 | #SRHvRR | #TheFinalCall pic.twitter.com/lt9pGK5kLh — IndianPremierLeague (@IPL) May 24, 2024  

பல மில்லியன் வியூஸ்களை கடந்த புஷ்பா 2 படத்தின் பாடல் ப்ரமோ!

ராஷ்மிகா மந்தனா மற்றும் அல்லு அர்ஜுன் இருவரும் இணைந்திருக்கும் ‘புஷ்பா 2: தி ரூல்’ படத்தின் இரண்டாவது பாடலான ‘சூடானா (கப்புள் பாடல்)’ அறிவிப்பு புரோமோ இப்போது வெளியாகியுள்ளது!  

ஆண்கள் மட்டும் பங்கேற்ற வினோத திருவிழா! எந்த ஊரில் தெரியுமா?

Latest News Madurai Temple Festival For Men : மதுரையில் ஆண்கள் மட்டும் பங்கேற்கும் உச்சி கருப்பணசுவாமி திருக்கோவில் முக்கனி திருவிழா. -ஏராளமான பக்தர்கள் சாமி தரிசனம்.  

பிரியங்காவிற்கு இரண்டாவது திருமணம்!? மாப்பிள்ளை யார் தெரியுமா?

Priyanka Deshpande Marriage : பிரபல தொலைக்காட்சியில் நிகழ்ச்சி தொகுப்பாளராக இருப்பவர், பிரியங்கா. இவருக்கு இரண்டாவது திருமணம் நடைபெற உள்ளதாக தகவல்கள் வெளியாகியிருக்கிறது.   

'கல்லை சாப்பிடுங்கள்…' கூகுள் தேடலின் AI சொன்ன வினோத பதில் – வச்சு செய்யும் நெட்டிசன்கள்!

Google Search AI Overview: செயற்கை நுண்ணறிவு எனப்படும் AI தற்போது அனைத்து துறைகளிலும் தங்களின் வேர்களை பரப்பி வருகிறது. செயற்கை நுண்ணறிவு ஒவ்வொரு துறையின் முகத்தையே முற்றிலுமாக மாற்றி வருகிறது. அதிலும் குறிப்பாக கல்வித்துறையில் செயற்கை நுண்ணறிவின் தாக்கம் என்பது அதிகரித்துவிட்டது. மாணவர்கள், ஆசிரியர்கள், பேராசிரியர்கள் தொடங்கி அனைவரும் செயற்கை நுண்ணறிவை சார்ந்து இயங்க தொடங்கிவிட்டனர். இதனால், பல்வேறு முன்னணி நிறுவனங்களும் தங்களுக்கு தேவையான அளவில் AI தொழில்நுட்பத்தை பயன்படுத்த தொடங்கிவிட்டன.  கூகுள் அதன் சமீபத்திய … Read more

Kiran Rathod : 15 லட்ச ரூபாய் நஷ்டம்..மன உளைச்சலில் நடிகை கிரண்! நடந்தது என்ன?

Latest News Actress Kiran Rathod : தமிழ் திரையுலகில் பிரபல நடிகையாக இருந்த கிரண், தான் 15 லட்சத்தை இழந்ததாக தனது சமூக வலைதளங்களில் தெரிவித்திருக்கிறார். இதற்கு காரணம் என்ன? இங்கு பார்ப்போம். 

முன்விரோதம்…. நடு ரோட்டில் கத்திக்குத்து: பீதியில் மக்கள், இருவர் கைது

அபிராமபுரம் பகுதியில் முன்விரோதம் காரணமாக ஒருவர் நடு ரோட்டில் கத்தியால் குத்தப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இது தொடர்பாக கொலை முயற்சியில் ஈடுபட்ட 2 நபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.

ஹர்திக் பாண்டியாவுக்கு அடி மேல் அடி… பிரிந்து சென்ற மனைவி? வெளியான அதிர்ச்சி தகவல்!

Hardik Pandya Natasa Stankovic Latest News: நடப்பு ஐபிஎல் தொடரில் லீக் சுற்று போட்டிகள் நிறைவைந்து பிளே ஆப் சுற்று நடைபெற்று வருகிறது. நாளை மறுநாள் அன்று இறுதிப்போட்டி நடைபெறுகிறது. கொல்கத்தா அணி ஏற்கெனவே இறுதிப்போட்டிக்கு தகுதிபெற்றுவிட்ட நிலையில், இன்று ஹைதராபாத் – ராஜஸ்தான் அணிகள் மோதும் குவாலிஃபயர் 2 போட்டி சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் நடைபெறுகிறது.  கடந்தாண்டு சென்னை, குஜராத், லக்னோ, மும்பை அணிகள் பிளே ஆப் சுற்று தகுதிபெற்ற நிலையில், இந்த முறை … Read more

டேட்டாவும் ஜாஸ்தி… இணைய வேகமும் அதிகம்… ஆனால் விலை குறைவு – பிஎஸ்என்எல் பட்ஜெட் பிளான்

BSNL Fibre Broadband 599 Rupees Plan: இந்திய தொலைத்தொடர்பு துறை ஜியோ மற்றும் ஏர்டெல் நிறுவனங்களின் ஆதிக்கம் நிறைந்து காணப்படுகிறது எனலாம். இரு நிறுவனங்களும் இந்திய சந்தையில் வாடிக்கையாளர்களை கவரும் வகையிலும், பலதரப்பட்ட வாடிக்கையாளர்களை தக்கவைக்கும் பொருட்டும் பல்வேறு ரீசார்ஜ் பிளான்களை வழங்கி வருகின்றன. டேட்டா சார்ந்து தற்போதைய வாடிக்கையாளர்களின் தேவை மாறிவிட்டதால் அதற்கெற்ப இரு நிறுவனங்களும் தங்களின் திட்டங்களை வழங்கி வருகின்றன. குறிப்பாக, இந்த நிறுவனங்கள்தான் 5ஜி சேவையை இந்தியா முழுவதும் வரம்பற்ற வகையில் … Read more