பிரியங்காவிற்கு இரண்டாவது திருமணம்!? மாப்பிள்ளை யார் தெரியுமா?

Priyanka Deshpande Marriage : பிரபல தொலைக்காட்சியில் நிகழ்ச்சி தொகுப்பாளராக இருப்பவர், பிரியங்கா. இவருக்கு இரண்டாவது திருமணம் நடைபெற உள்ளதாக தகவல்கள் வெளியாகியிருக்கிறது.   

'கல்லை சாப்பிடுங்கள்…' கூகுள் தேடலின் AI சொன்ன வினோத பதில் – வச்சு செய்யும் நெட்டிசன்கள்!

Google Search AI Overview: செயற்கை நுண்ணறிவு எனப்படும் AI தற்போது அனைத்து துறைகளிலும் தங்களின் வேர்களை பரப்பி வருகிறது. செயற்கை நுண்ணறிவு ஒவ்வொரு துறையின் முகத்தையே முற்றிலுமாக மாற்றி வருகிறது. அதிலும் குறிப்பாக கல்வித்துறையில் செயற்கை நுண்ணறிவின் தாக்கம் என்பது அதிகரித்துவிட்டது. மாணவர்கள், ஆசிரியர்கள், பேராசிரியர்கள் தொடங்கி அனைவரும் செயற்கை நுண்ணறிவை சார்ந்து இயங்க தொடங்கிவிட்டனர். இதனால், பல்வேறு முன்னணி நிறுவனங்களும் தங்களுக்கு தேவையான அளவில் AI தொழில்நுட்பத்தை பயன்படுத்த தொடங்கிவிட்டன.  கூகுள் அதன் சமீபத்திய … Read more

Kiran Rathod : 15 லட்ச ரூபாய் நஷ்டம்..மன உளைச்சலில் நடிகை கிரண்! நடந்தது என்ன?

Latest News Actress Kiran Rathod : தமிழ் திரையுலகில் பிரபல நடிகையாக இருந்த கிரண், தான் 15 லட்சத்தை இழந்ததாக தனது சமூக வலைதளங்களில் தெரிவித்திருக்கிறார். இதற்கு காரணம் என்ன? இங்கு பார்ப்போம். 

முன்விரோதம்…. நடு ரோட்டில் கத்திக்குத்து: பீதியில் மக்கள், இருவர் கைது

அபிராமபுரம் பகுதியில் முன்விரோதம் காரணமாக ஒருவர் நடு ரோட்டில் கத்தியால் குத்தப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இது தொடர்பாக கொலை முயற்சியில் ஈடுபட்ட 2 நபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.

ஹர்திக் பாண்டியாவுக்கு அடி மேல் அடி… பிரிந்து சென்ற மனைவி? வெளியான அதிர்ச்சி தகவல்!

Hardik Pandya Natasa Stankovic Latest News: நடப்பு ஐபிஎல் தொடரில் லீக் சுற்று போட்டிகள் நிறைவைந்து பிளே ஆப் சுற்று நடைபெற்று வருகிறது. நாளை மறுநாள் அன்று இறுதிப்போட்டி நடைபெறுகிறது. கொல்கத்தா அணி ஏற்கெனவே இறுதிப்போட்டிக்கு தகுதிபெற்றுவிட்ட நிலையில், இன்று ஹைதராபாத் – ராஜஸ்தான் அணிகள் மோதும் குவாலிஃபயர் 2 போட்டி சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் நடைபெறுகிறது.  கடந்தாண்டு சென்னை, குஜராத், லக்னோ, மும்பை அணிகள் பிளே ஆப் சுற்று தகுதிபெற்ற நிலையில், இந்த முறை … Read more

டேட்டாவும் ஜாஸ்தி… இணைய வேகமும் அதிகம்… ஆனால் விலை குறைவு – பிஎஸ்என்எல் பட்ஜெட் பிளான்

BSNL Fibre Broadband 599 Rupees Plan: இந்திய தொலைத்தொடர்பு துறை ஜியோ மற்றும் ஏர்டெல் நிறுவனங்களின் ஆதிக்கம் நிறைந்து காணப்படுகிறது எனலாம். இரு நிறுவனங்களும் இந்திய சந்தையில் வாடிக்கையாளர்களை கவரும் வகையிலும், பலதரப்பட்ட வாடிக்கையாளர்களை தக்கவைக்கும் பொருட்டும் பல்வேறு ரீசார்ஜ் பிளான்களை வழங்கி வருகின்றன. டேட்டா சார்ந்து தற்போதைய வாடிக்கையாளர்களின் தேவை மாறிவிட்டதால் அதற்கெற்ப இரு நிறுவனங்களும் தங்களின் திட்டங்களை வழங்கி வருகின்றன. குறிப்பாக, இந்த நிறுவனங்கள்தான் 5ஜி சேவையை இந்தியா முழுவதும் வரம்பற்ற வகையில் … Read more

வெற்றி நடித்துள்ள பகலறியான் படம் எப்படி உள்ளது? திரைவிமர்சனம்!

Pagalariyaan Movie Review: இயக்குனர் முருகனின் எழுத்து மற்றும் இயக்கத்தில் உருவாகியுள்ள பகலறியான் படம் இன்று திரையரங்குகளில் வெளியாகியுள்ளது.   

சாலை தான் இல்லை… பாதையாவது அமைத்துக் கொடுங்கள்… தவிக்கும் கிராம மக்கள்..!!

காட்பாடி அருகே 50 ஆண்டுகளாக பாதை இல்லாத நிலையில், பரிதாப நிலையில் உள்ள கிராம மக்கள்,  சாலை வசதி வேண்டாம் பாதை மட்டும் அமைத்து கொடுங்கள் என கோரிக்கை வைத்துள்ளனர்.

முரட்டு மைலேஜ் கொடுக்கும் மாஸான கார்… மாருதி சுசுகி Swift மாடலில் வந்துள்ள மாற்றங்கள் என்னென்ன?

Maruti Suzuki New Swift Car: வாழ்க்கையில் ஒவ்வொருவருக்கும் ஒரு லட்சியம் இருக்கும், ஒரு குறிக்கோள் இருக்கும். இந்தியாவில் மத்திய நடுத்தர வர்க்கத்தினரை எடுத்துக்கொண்டால் நிலம் வாங்குவது ஒரு குறிக்கோள் என்றால், வீடு கட்டுவது என்பது நீண்ட கால லட்சியமாக இருக்கும். அதுவும் ஒரு நடுத்தர வர்க்க இளைஞனை அழைத்து உங்களின் வாழ்வின் லட்சியம் என்னவென்று கேட்டால் அதில் கார் வாங்க வேண்டும் என்பது அதில் நிச்சயம் இடம்பெற்றிருக்கும்.  எப்படி நிலம் வாங்கி வீடு கட்டுவதை ஒரு குறிக்கோளாக … Read more

PT Sir Review: ஹிப்ஹாப் ஆதி நடித்துள்ள பிடி சார் படம் எப்படி உள்ளது? திரை விமர்சனம்!

PT Sir Movie Review: கார்த்திக் வேணுகோபாலன் இயக்கத்தில் ஹிப் ஹாப் தமிழா ஆதி, காஷ்மீரா பர்தேஷி நடித்துள்ள PT SIR படம் இன்று திரையரங்குகளில் வெளியாகி உள்ளது. கலவையான விமர்சனங்களை பெற்றுள்ளது. ஜாலியா நல்ல பொழுதுபோக்கு படம் பார்க்க வேண்டும் என்றால் “பிடி சார்” படத்தை பார்க்கலாம்.