Yamaha MT 15 : காலேஜ் பசங்களின் கனவு பைக்! இப்போது வெறும் ரூ.22,000க்கு வாங்கலாம்
கல்லூரிகள் விரைவில் தொடங்க இருக்கும் நிலையில், யமாஹா உள்ளிட்ட முன்னணி பைக் நிறுவனங்கள் அதிரடி சலுகைகளை அறிவித்துக் கொண்டிருக்கின்றன. யமஹா நிறுவனத்தின் மிகவும் விருப்பமான ஸ்போர்ட்ஸ் பைக் வெறும் ரூ.22,000-க்கு கிடைக்கும், இது கவர்ச்சிகரமான தோற்றம் மற்றும் பவர்புல் எஞ்சின் கொண்ட பைக் இது. கல்லூரி செல்லும் இளம் தலைமுறையினர் இதுபோன்ற ஸ்போர்ட்ஸ் பைக்குகள் மீது ஆர்வம் அதிகமாக கொண்டிருக்கின்றனர். பைக் மார்க்கெட்டில் பல ஸ்போர்ட்ஸ் பைக்குகளை நீங்கள் பார்த்தாலும், பட்ஜெட் பிரிவில் இருக்கும் யமஹா நிறுவனத்தின் … Read more