Kavya Maran ; காவ்யா மாறனை அழ வச்சு கப் அடிச்ச கேகேஆர்..! சாபம் விடும் சன்ரைசர்ஸ் ரசிகர்கள்
சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் ஐபிஎல் 2024 தொடரின் இறுதிப் போட்டியில் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி சிறப்பாக ஆடி கோப்பையை கைப்பற்றியது. சன்ரைசர்ஸ் அணி இந்த தொடர் முழுவதும் சிறப்பாக ஆடியிருந்தாலும் கொல்கத்தா அணிக்கு எதிராக மட்டும் ஒரு போட்டியில் கூட வெற்றி பெறவில்லை. அந்த அணிக்கு எதிரான சன்ரைசர்ஸ் அணி ஆடிய மூன்று போட்டிகளிலும் தோல்வியை மட்டுமே தழுவியிருக்கிறது. இவ்விரு அணிகளுக்கு இடையே நடைபெற்ற முதல் போட்டியில் 4 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்ற கொல்கத்தா … Read more