விழா மேடையில் நடிகை அஞ்சலியை தள்ளிவிட்ட பிரபல நடிகர்! வைரல் வீடியோ..

Nandamuri Balakrishna Pushes Anjali Viral Video : தெலுங்கு திரையுலகில் பிரபல நடிகராக விளங்குபவர் நந்தமுரி பாலகிருஷ்ணா. இவர், விழா மேடையில் நடிகை அஞ்சலியை தள்ளிவிட்ட வீடியோ தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.   

ஐபிஎல் 2025ல் ரோஹித் சர்மா மற்றும் இஷான் கிஷான் மும்பை அணியில் இல்லை?

இந்த வருடம் நடைபெற்ற ஐபிஎல் 2024 போட்டியில் மும்பை இந்தியன்ஸ் அணி புள்ளி பட்டியலில் 10வது இடத்தை பிடித்து மோசமான தோல்வியை சந்தித்தது. புதிய கேப்டன் ஹர்திக் பாண்டியா தலைமையில் மோசமான சில ஆட்டங்களால் படுதோல்வியை சந்தித்தது மும்பை அணி. இந்நிலையில், இந்திய அணியின் முன்னாள் வீரர் ஆகாஷ் சோப்ராவின், ரோஹித் ஷர்மா அடுத்த ஆண்டு ஐபிஎல் தொடரில் மும்பை இந்தியன்ஸ் அணிக்காக விளையாடுவது சந்தேகம்தான்” தெரிவித்துள்ளார். ஐபிஎல் 2024 தொடங்குவதற்கு முன்பு ரோஹித் சர்மா கேப்டன் … Read more

ஐபிஎல் 2025 மெகா ஏலத்தில் இந்த 2 அணிகள் யாரையும் தக்க வைக்க போவது இல்லை!

அடுத்த ஆண்டு ஐபிஎல் 2025ல் மெகா ஏலம் நடைபெறும் என்று ஏற்கனவே தகவல்கள் வெளியானது. மெகா ஏலத்தின் போது ஒவ்வொரு அணிகளும் 3 முதல் 4 வீரர்களை மட்டுமே தக்கவைத்து கொள்ள முடியும். இந்த சமயத்தில் அணியில் உள்ள மற்ற வீரர்களை விடுவிக்க வேண்டும். கடைசியாக 2022 ஆம் ஆண்டு ஐபிஎல் மெகா ஏலம் நடைபெற்றது. இந்த சமயத்தில் தான் குஜராத் டைட்டன்ஸ் மற்றும் லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் ஆகிய இரண்டு புதிய அணிகள் ஐபிஎல்லில்  நுழைந்தது. … Read more

பாணி பூரியில பானியே இல்லை! பரணியின் ஆசையை நிறைவேற்ற சண்முகம் என்ன செய்வான்?

Anna Serial Today Update : ஆசையா பரணி கேட்ட விஷயம்.. எடக்குமுடக்கா யோசித்து சிக்க போகும் ஷண்முகம் – அண்ணா சீரியல் இன்றைய எபிசோட் அப்டேட் 

கார்த்திகை தீபம்: ரம்யா கொடுத்த ஷாக்.. ஏமாற்றமடைந்த ஆனந்த், உண்மையை உடைத்த தீபா!

Karthigai Deepam Today’s Episode Update: ரம்யா கொடுத்த ஷாக்.. ஏமாற்றமடைந்த ஆனந்த், உண்மையை உடைத்த தீபா – கார்த்திகை தீபம் இன்றைய எபிசோட் அப்டேட் 

சென்னை : 3000 ஆயிரம் போதை மாத்திரைகள் பறிமுதல்! ஹைதராபாத்தில் இருந்து சப்ளை – போலீஸ் ஷாக்

Chennai drug bust : சென்னையில் போதை மாத்திரை விற்பனை செய்த சரித்திர பதிவேடு குற்றவாளியை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். அவரிடமிருந்து 3000  மாத்திரைகள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.

உலக கோப்பையில் பாண்டியா நல்லாவே விளையாடக்கூடாது – நடாசா உள்குத்துடன் போட்ட பதிவு

நடாஷா – பாண்டியா விவாகரத்து கிரிக்கெட் உலகின் நட்சத்திர தம்பதிகளாக இருக்கும் நடாஷா – ஹர்திக் பாண்டியா இடையே விவகாரத்து நடைபெற இருப்பதாக தகவல் பரவி வருகிறது. இதற்கு இருவரும் இதுவரை எந்தவொரு விளக்கமும் கொடுக்கவில்லை. நடாஷா தன்னுடைய இன்ஸ்டாகிராம் ஐடியில், பெயரில் இருந்து பாண்டியா என்ற பெயரை நீக்கிய பிறகே இருவருக்கும் இடையே விரிசல் இருப்பது வெளி உலகுக்கு தெரியவந்தது. அதன்பின்னர் பாய் பெஸ்டியுடன் மும்பை உள்ளிட்ட ஊர்களில் நடாஷா சுற்றி வந்தார். அப்போது கூட … Read more

புதிய Maruti Swift Vs Tata Altroz : இரண்டுக்குமான விலை வித்தியாசம் இதுதான்..!

புதிய மாருதி ஸ்விஃப்ட் மற்றும் டாடா அல்ட்ராஸ் ஒப்பீடு: புதிய மாருதி சுசுகி ஸ்விஃப்ட் அறிமுகப்படுத்தப்பட்டிருக்கும் நிலையில், அதற்கு மார்க்கெட்டில் போட்டியாக இருக்கும் ஒரு கார் என்றால் அது டாடா அல்ட்ராஸ் தான். இன்னும் சில மாடல்கள் இரண்டுக்கும் போட்டியாக இருந்தாலும், இந்த இரண்டு கார்களுக்கு இடையிலான சிறப்பம்சங்கள், விலை உள்ளிட்ட வித்தியாசங்களை தெரிந்து கொள்வோம். இந்தியாவைப் பொறுத்தவரையில் ஹேட்ச்பேக் பிரிவு கார்கள் அதன் ஈர்ப்பை இழந்து கொண்டிருந்தாலும், ஸ்விஃப்ட் கார்களுக்கான மவுசு இன்னும் குறையவில்லை.  புதிய … Read more

Suriya 44 : சூர்யாவிற்கு வில்லனாகும் இளம் நடிகர்! யாரும் எதிர்பார்க்காத ஒருவர்..

Suriya 44 Update : நடிகர் சூர்யாவின் 44வது படத்தை கார்ததிக் சுப்புராஜ் இயக்குகிறார். இந்த படத்தில் அவருக்கு வில்லனாக நடிப்பது யார் தெரியுமா?   

அரசு பள்ளியின் பூட்டை உடைத்து மோட்டர் சாதனங்களை திருடிய போதை ஆசாமிகள்!

சென்னையில் உள்ள ஒரு அரசு பள்ளியில், போதை ஆசாமிகள் பூட்டை உடைத்து மோட்டர் வாகன சாதனங்களை திருடியுள்ள சம்பவம் அரங்கேறியுள்ளது.