Ambati Rayudu : அம்பத்தி ராயுடு மனைவிக்கு கொலை மிரட்டல்.. எல்லை மீறிய விராட் கோலி ரசிகர்கள்..!
ஐபிஎல் 2024 தொடரில் விராட் கோலி ஆடிய விதம் குறித்தும், ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணி குறித்தும் தொடர்ச்சியாக அம்பத்தி ராயுடு விமர்சனம் வைத்துள்ளார். இதற்கு ஆர்சிபி ரசிகர்கள் கடுமையாக எதிர்ப்பு தெரிவித்து வரும் நிலையில், அம்பத்தி ராயுடுவுக்கும், அவரது மனைவிக்கும் ரசிகர்கள் கொலை மிரட்டல் மற்றும் பாலியல் தொந்தரவு கொடுப்போம் என மிரட்டியிருப்பது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இது குறித்து உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் கிரிக்கெட்டர்களும், அம்பத்தி ராயுடு அனுதாபிகளும் வலியுறுத்தி வருகின்றனர். விராட் … Read more