Garudan Review: சூரியின் கருடன் படம் எப்படியிருக்கு? இதோ முதல் விமர்சனம்
Garudan First Review: சூரி, சசிகுமார் நடிப்பில் உருவாகியுள்ள ‘கருடன்’ திரைப்படம் இன்று திரையரங்கில் வெளியாகியுள்ளது. இப்படம், எப்படியுள்ளது? ட்விட்டர் விமர்சனத்தை பார்க்கலாம் வாங்க.