பட்ஜெட் டைட்டா இருக்கா… ரூ.15 ஆயிரத்திற்குள் நச்சுனு வரும் லேட்டஸ்ட் மொபைல்கள் – டாப் 3 மாடல்கள்!
Smartphones Under Rs.15,000 For College Students: மொபைல் வைத்திருப்பது இருப்பது அவசியமாகிவிட்டது. அதே வேளையில் மாதாமாதம் புது புது அப்டேட்களுடனும், அம்சங்களுடனும் ஸ்மார்ட்போன்கள் சந்தைக்கு வந்துகொண்டே இருக்கின்றன. ஆனால் இந்திய சமூகத்தில் ஒருவர் சராசரியாக ஒரு மொபைலை இரண்டு ஆண்டுகளுக்காவது பயன்படுத்துவார்கள். அதன்பின்னரும், அந்த மொபைல் அவர்களின் தாய், தந்தைக்கோ அல்லது வேறு யாருக்காவது கைமாறுமே தவிர மொபைல் பயன்பாட்டில்தான் இருக்கும். அப்படியிருக்கும் சூழலில், சிலர் தற்போது புதிய மொபைல்களை வாங்க வேண்டும் என திட்டமிடுவார்கள். … Read more