சூப்பர் 8 சுற்றில் இந்த அணிகள் இல்லையா? அதிர்ச்சி அளித்துள்ள 2024 டி20 உலக கோப்பை!
T20 World Cup 2024: இந்த ஆண்டு 2024 ஐசிசி டி20 உலகக் கோப்பை போட்டிகள் வெஸ்ட் இண்டீஸ் மற்றும் அமெரிக்காவில் நடைபெற்று வருகிறது. உலகெங்கிலும் உள்ள கிரிக்கெட் ரசிகர்கள் ஆர்வமாக இந்த டி20 போட்டியை பார்த்து வருகின்றனர். 20 அணிகள் பங்கேற்றுள்ள இந்த உலக கோப்பையில் 4 குரூப் பிரிக்கப்பட்டு ஒவ்வொரு குரூப்பிலும் 5 அணிகள் இடம் பெற்றுள்ளது. இந்த குரூப் நிலை ஆட்டத்தில் முதல் 2 இடங்களை பிடிக்கும் அணிகள் சூப்பர் 8 சுற்றுக்கு … Read more