சூப்பர் 8 சுற்றில் இந்தியா – ஆஸ்திரேலியா போட்டி… எங்கு, எப்போது தெரியுமா?

Team India Super 8 Round Matches: ஐசிசி டி20 உலகக் கோப்பை 2024 தொடர் (ICC T20 World Cup 2024) தற்போது விறுவிறுப்பான கட்டத்தை எட்டியுள்ளது. குரூப் சுற்றுப் போட்டிகள் நடைபெற்று வரும் நிலையில் இதில் மொத்தம் 20 அணிகள் மோதின. 20 அணிகளும் நான்கு பிரிவுகளாக பிரிக்கப்பட்டது. இதில் ஒரு அணி தனது குரூப்பில் இருக்கும் மற்ற நான்கு அணிகளுடனும் தலா 1 முறை மோதும். குரூப் சுற்று முடிவில் ஒவ்வொரு குரூப்பிலும் … Read more

இனிமேல் இரவு நிம்மதியாக தூங்குவேன் – நடிகர் மதுரை முத்து பேட்டி!

ராகவா லாரன்ஸை ரோல் மாடலாக வைத்து இனி முன்னணி நட்சத்திர நடிகர்களும் மக்களுக்கு உதவ முன்வருவார்கள் என்ற நம்பிக்கைவுள்ளது – நடிகர் மதுரை முத்து பேட்டி.  

குவைத் தீ விபத்து : ராமநாதபுரம் மாவட்டத்தைச் சேர்ந்த கருப்பணன் உயிரிழப்பு – குடும்பத்தினர் பேரதிர்ச்சி

குவைத் அடுக்குமாடி கட்டட விபத்தில் ராமநாதபுர மாவட்டத்தைச் சேர்ந்தவர் உயிரிழப்பு என அதிகாரப்பூர்வமாக தெரிய வந்ததால் குடும்பத்தினர் கடும் அதிர்ச்சியடைந்துள்ளனர்.

இதயம் சீரியல் : போலீசில் சிக்கும் பாரதி.. அதிரடி என்ட்ரி கொடுக்கும் பிரபல நடிகை

Idhayam Today’s Episode Update: போலீசில் சிக்கும் பாரதி.. அதிரடி என்ட்ரி கொடுக்கும் பிரபல சீரியல் நடிகை – இதயம் சீரியல் இன்றைய எபிசோட் அப்டேட்   

இந்து உடலை அடக்கம் செய்த இஸ்லாமியர்கள்…மதம் தாண்டி நிலை நிற்கும் மனிதம்…!!

வேலூர் மாவட்டம் பேரணாம்பட்டு பகுதியைச் சேர்ந்த சரவணன் (33) என்பவர் திருமணமாகி கணவன் மனைவிக்கு இடையே ஏற்பட்ட பிரச்சனையில் வீட்டை விட்டு வெளியே வந்து அனாதையாக வாழ்ந்து வந்ததாக கூறப்படுகிறது. 

நோக்கியா 3210 புதிய மொபைல் இந்தியாவில் அறிமுகம்! யூடியூப் முதல் UPI வரை – விலை ரூ.3999

நோக்கியா 3210 4ஜி இந்தியாவில் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. இந்த 4ஜி மொபைல் என்பது புதிய ஃபீச்சர் போன். தற்போது லேட்டஸ்ட் அப்டேட்டுடன் இந்தியா வந்துள்ளது. அதேநேரத்தில் இது ஒரு கீபேட் ஃபோன். இருந்தாலும், UPI செயலிகளைக் கொண்டுள்ளது. இந்த போன் மூன்று வண்ண மாடல்களில் வருகிறது. இது பின்புறத்தில் ஒரு கேமராவைக் கொண்டுள்ளது, இது LED ஃபிளாஷ் லைட்டுடன் வருகிறது.  இந்த போன் அமேசான் இந்தியாவில் 3,999 ரூபாய்க்கு பட்டியலிடப்பட்டுள்ளது. அதைப் பற்றி விரிவாக அறிந்து கொள்வோம். … Read more

அதிர்ச்சி! கொலை வழக்கில் கைது செய்யப்பட்ட பிரபல நடிகர்..திரையுலகில் பரபரப்பு..

Latest News Actor Darshan Thoogudeepa Arrest : கன்னட நடிகர் தர்ஷன் தூகுதீபா, நேற்று கொலை வழக்கில் கைது செய்யப்பட்டிருக்கிறார். இதன் பின்னணி என்ன? முழு விவரத்தை இங்கு காணலாம்.  

தன்னை விட 35 வயது மூத்த நடிகருக்கு ஜோடியாகும் சமந்தா! யார் அந்த நடிகர் தெரியுமா?

Samantha Malayalam Debut : தமிழ் திரையுலகில் முன்னணி நடிகையாக படம் வருபவர் சமந்தா. இவர் தற்போது தன்னைவிட வயது அதிகமாக இருக்கும் ஒரு நடிகருடன் ஜோடி சேர இருக்கிறார். அந்த நடிகர் யார் தெரியுமா?   

USA vs IND: இந்திய அணிக்கு சூப்பர் 8 போக நல்ல சான்ஸ்… இலக்கு இவ்வளவுதான்!

USA vs IND Match: இந்தியா – அமெரிக்கா அணிகள் மோதும் குரூப் சுற்று போட்டி நியூயார்க் நாசாவ் கவுண்டி சர்வதேச கிரிக்கெட் மைதானத்தில் நடைபெற்றது. இந்திய நேரப்படி 8 மணிக்கு போட்டி தொடங்கியது. டாஸ் வென்ற இந்திய அணி முதலில் பந்துவீச்சை தேர்வு செய்தது. இந்திய அணி எவ்வித மாற்றத்தையும் செய்யவில்லை. அமெரிக்க அணியில் இரண்டு மாற்றங்கள் செய்யப்பட்டன. அமெரிக்க கேப்டன் மோனக் பட்டேல் சிறு காயம் காரணமாக இன்றைய போட்டியில் விளையாடவில்லை. ஜோன்ஸ் கேப்டனாக … Read more

எல்லாம் ஓகே தான்! செய்தியாளர்களுக்கு தம்ஸ்-அப் காட்டி எஸ்கேப் ஆன தமிழிசை!

BJP Leader Tamilisai Sounderrajan :  ஆந்திராவில் அமித் ஷாவிடம் பதில் கொடுத்து மொக்கை வாங்கிய முன்னாள் தமிழக பாஜக தலைவர் தமிழிசை செளந்தரராஜன் செய்தியாளர்களை சந்திக்காமல் தவிர்த்தது ஏன்?