பிரபல சினிமா துணை நடிகர் மரணம்..2 நாட்களுக்கு பிறகு உடல் கண்டெடுப்பு…

Pradeep K Vijayan Death : தமிழ் திரையுலகில் பிரபல துணை நடிகராக விளங்கும் பிரதீப் கே.விஜயனின் உடல், உயிரிழந்து 2 நாட்களுக்கு பிறகு சடலமாக அவரது வீட்டில் கண்டெடுக்கப்பட்டுள்ளது.

'நீட் தேர்வில் அதிகரிக்கும் குளறுபடிகள்… தேவையா இது…?' – அமைச்சர் ரகுபதி சொல்வது என்ன?

TN NEET Exemption: நீட் தேர்வில் ஆண்டுக்கு ஆண்டு குளறுபடிகள் அதிகரித்துக் கொண்டிருக்கிறது என்றும் இத்தனை குளறுபடிகளுக்கு இடையே இந்த நீட் தேர்வு தேவையா என்பதுதான் தமிழகத்தின் கேள்வியாக உள்ளது என சட்டத்துறை அமைச்சர் ரகுபதி தெரிவித்துள்ளார். 

டி20 உலக கோப்பை : இந்தியா – பாக் போட்டி நடந்த நசாவ் கவுண்டி மைதானத்தை இடிக்க தயார் நிலையில் புல்டோசர்கள்

டி20 உலக கோப்பை கிரிக்கெட் போட்டி அமெரிக்கா மற்றும் வெஸ்ட் இண்டீஸ் நாடுகள் இணைந்து நடத்தும் நிலையில், நியூயார்க் மாகாணத்தில் செயற்கையாக உருவாக்கப்பட்ட நசாவ் கவுண்டி கிரிக்கெட் மைதானம் இப்போது இடிக்கப்பட உள்ளது. இந்த மைதானத்தில் தான் இந்தியா – பாகிஸ்தான், இந்தியா – அமெரிக்கா உலக கோப்பை போட்டிகள் நடத்தன.  செயற்கையாக உருவாக்கப்பட்ட இந்த மைதானத்தில் அனைத்து கிரிக்கெட் போட்டிகளும் நடத்தி முடிக்கப்பட்டுவிட்டதால், இப்போது இந்த மைதானம் முழுமையாக இடிக்கப்பட உள்ளது. சுமார் 106 நாட்களில் … Read more

Flipkart Mega June Bonanza விற்பனை இன்று தொடக்கம்! டாப் 5 ஸ்மார்ட்போன் டீல்கள்

Flipkart இன் மெகா ஜூன் பொனான்சா விற்பனை இன்று ஜூன் 13 ஆம் தேதி தொடங்கி ஜூன் 19 ஆம் தேதி வரை நடக்க இருக்கிறது. இந்த விற்பனையின் போது, பல ஸ்மார்ட்போன்கள் தள்ளுபடி விலையில் வாங்கலாம். புதிய ஸ்மார்ட்போன் வாங்க நீங்கள் மார்க்கெட்டில் தேடிக் கொண்டிருந்தால் சரியான மொபைல் ஒன்றை நீங்கள் பெறுவதற்கு இதுவே சரியான நேரமாக இருக்கும். iPhone 15, Motorola Edge 50 Pro, realme 12x 5G மற்றும் பல ஸ்மார்ட்போன்கள் … Read more

Maharaja Review : விஜய் சேதுபதியின் மகாராஜா படம் எப்படியிருக்கு? ரசிகர்களின் விமர்சனம்..

Maharaja Twitter Review : விஜய் சேதுபதி நடிப்பில் வெளியாகியிருக்கும் மகாராஜா படத்திற்கு ரசிகர்கள் கொடுத்திருக்கும் விமர்சனம் என்ன? இங்கு பார்ப்போம்!

குவைத் தீ விபத்து : 5 தமிழர்கள் உயிரிழப்பு – உதவி எண்களை அறிவித்த முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்

Kuwait Fire Tragedy: குவைத் தீ விபத்தில் 5 தமிழர்கள் இதுவரை உயிரிழந்திருப்பதாக வெளியாகியிருக்கும் செய்தி குடும்பத்தினரிடையே பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. பாதிக்கப்பட்ட குடும்பத்தினருக்கு முதலமைச்சர் இரங்கல் தெரிவித்துள்ளார்.

சூப்பர் 8 சுற்றில் இந்தியா – ஆஸ்திரேலியா போட்டி… எங்கு, எப்போது தெரியுமா?

Team India Super 8 Round Matches: ஐசிசி டி20 உலகக் கோப்பை 2024 தொடர் (ICC T20 World Cup 2024) தற்போது விறுவிறுப்பான கட்டத்தை எட்டியுள்ளது. குரூப் சுற்றுப் போட்டிகள் நடைபெற்று வரும் நிலையில் இதில் மொத்தம் 20 அணிகள் மோதின. 20 அணிகளும் நான்கு பிரிவுகளாக பிரிக்கப்பட்டது. இதில் ஒரு அணி தனது குரூப்பில் இருக்கும் மற்ற நான்கு அணிகளுடனும் தலா 1 முறை மோதும். குரூப் சுற்று முடிவில் ஒவ்வொரு குரூப்பிலும் … Read more

இனிமேல் இரவு நிம்மதியாக தூங்குவேன் – நடிகர் மதுரை முத்து பேட்டி!

ராகவா லாரன்ஸை ரோல் மாடலாக வைத்து இனி முன்னணி நட்சத்திர நடிகர்களும் மக்களுக்கு உதவ முன்வருவார்கள் என்ற நம்பிக்கைவுள்ளது – நடிகர் மதுரை முத்து பேட்டி.  

குவைத் தீ விபத்து : ராமநாதபுரம் மாவட்டத்தைச் சேர்ந்த கருப்பணன் உயிரிழப்பு – குடும்பத்தினர் பேரதிர்ச்சி

குவைத் அடுக்குமாடி கட்டட விபத்தில் ராமநாதபுர மாவட்டத்தைச் சேர்ந்தவர் உயிரிழப்பு என அதிகாரப்பூர்வமாக தெரிய வந்ததால் குடும்பத்தினர் கடும் அதிர்ச்சியடைந்துள்ளனர்.

இதயம் சீரியல் : போலீசில் சிக்கும் பாரதி.. அதிரடி என்ட்ரி கொடுக்கும் பிரபல நடிகை

Idhayam Today’s Episode Update: போலீசில் சிக்கும் பாரதி.. அதிரடி என்ட்ரி கொடுக்கும் பிரபல சீரியல் நடிகை – இதயம் சீரியல் இன்றைய எபிசோட் அப்டேட்