Mid-Range SUV: மே 2024 – விற்பனையின் டாப்பில் Mahindra… ஒரு கார் கூட விற்காத Citroen
Mid-Range SUV Car Sales In May 2024: கார் வாங்குவது என முடிவு செய்துவிட்டால் எந்த மாடல் கார் வாங்குவது, எந்த பட்ஜெட்டில் எந்த அளவில் கார் வாங்குவது போன்ற பல விஷயங்களை நீங்கள் முடிவு செய்தாக வேண்டும். உங்கள் தேவைக்கு ஏற்ப சந்தையில் பல கார்கள் இருந்தாலும் அதில் குறிப்பிட்ட ஒன்றை தேர்வு செய்வது என்பது சற்று கடினமானதுதான். இருப்பினும் ஒவ்வொரு மாதத்தின் கார் விற்பனை நிலவரத்தை ஒப்பிட்டு பார்க்கும் போது எந்த மாடல்கள் … Read more