விஜய் பிறந்தநாளில் சாகசம் செய்த சிறுவன்… கையில் பற்றிய தீயினால் பரபரப்பு..!!
சென்னை கிழக்கு கடற்கரை சாலை நீலாங்கரையில் உள்ள தனியார் திருமண மண்டபத்தில் தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவர் விஜய் பிறந்தநாளை கொண்டாடும் வகையில் ரத்ததான முகாம், அன்னதானம், சிறுவனின் சாகசம் நிகழ்ச்சி உள்ளிட்டவை நடைபெற்றது.