குழாயில் தண்ணீர் பிடித்துக் கொண்டிருந்த பெண்கள் கூட்டத்தில் புகுந்த கார்… 3 பேர் பலி..!!
முக்காணியில் சாலை ஓரத்தில் தெரு குழாயில் தண்ணீர் பிடித்துக் கொண்டிருந்த பெண்கள் கூட்டத்தில் புகுந்த கார். மூன்று பெண்கள் பரிதாபமாக பலி ஆன சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.