இந்திய கிரிக்கெட் அணி, டி20 உலக கோப்பை தொடர் முடிந்ததும் அடுத்தடுத்து ஆடும் போட்டிகளுக்கான காலண்டரை பிசிசிஐ வெளியிட்டுள்ளது. பங்களாதேஷ் மற்றும் நியூசிலாந்துக்கு எதிராக சொந்த நாட்டில் டெஸ்ட் தொடரும், வெளிநாட்டு சுற்றுப்பயணத்தில் பார்டர்-கவாஸ்கர் டிராபி மற்றும் தென்னாப்பிரிக்காவில் நான்கு போட்டிகள் கொண்ட டி20 தொடர்களிலும் சுற்றுப்பயணம் செய்து விளையாட இருக்கிறது. தென்னாப்பிரிக்கா சுற்றுப்பயணம் தென்னாப்பிரிக்காவில் நவம்பர் 8, 10, 13 மற்றும் 15 ஆகிய தேதிகளில் டர்பன், போர்ட் எலிசபெத், செஞ்சுரியன் மற்றும் ஜோகன்னஸ்பர்க்கில் 4 … Read more