விராட் கோலியை முறைத்த பௌலர்… களத்தில் பதிலடி கொடுத்த ரோஹித் – ஆக்ரோஷ வீடியோ!
India National Cricket Team: ஐசிசி டி20 உலகக் கோப்பை 2024 தொடரின் வங்கதேசம் அணிக்கு எதிரான நேற்றை போட்டியில் இந்திய அணி சிறப்பாக விளையாடி 50 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்று தனது அரையிறுதி வாய்ப்பை ஏறத்தாழ உறுதிசெய்துவிட்டது. வங்கதேச அணி நேற்றைய போட்டியில் டாஸை வென்று முதலில் பந்துவீச்சை தேர்வு செய்ததே பெரும் கேள்வியை எழுப்பியது. ஆடுகளம் பேட்டிங் சூழலுக்கு ஏற்ப இருந்தது. ஆனால் இந்திய அணியை பேட்டிங் செய்ய அழைத்து வங்கதேச அணி … Read more