Xiaomi 14 Civi vs Moto Edge 50 Ultra… ஒற்றுமையும் வேற்றுமையும் – எதை வாங்கலாம்?
Smartphone Tech Tips: ஸ்மார்ட்போன் வாங்குபவர்கள் எப்போதும் அதன் பட்ஜெட்டை திட்டமிட்டுதான் வாங்குவார்கள். அதாவது அது குறைந்த பட்ஜெட்டாகவும் இருக்கலாம், ஐபோன் போன்று பெரிய பட்ஜெட்டாகவும் இருக்கலாம். தங்களுக்கு ஏற்ற பட்ஜெட்டில் எந்தெந்த மொபைல்களில் சிறப்பமான அம்சங்களுடன் கிடைக்கிறதோ அதை வாங்கவே வாடிக்கையாளர்கள் திட்டமிடுவார்கள். அப்படியிருக்க வாடிக்கையாளர்கள் ஒரே விலை வகைமையில், ஏறத்தாழ ஒரே அம்சங்களை கொண்ட மொபைல்களை ஒப்பிட்டு பார்த்தே தங்களுக்கு தேவையானதை தேர்வு செய்வார்கள். அந்த வகையில், மிட் ரேஞ்ச் பட்ஜெட்டில் அதாவது ரூ.40 … Read more