தாயையும், 14 வயது தம்பியையும் கொன்ற இளைஞர்… இரட்டை கொலையின் பகீர் பின்னணி…!

Chennai Crime Latest News: சென்னையில் தாயையும், 14 வயது தம்பியையும் இளைஞர் ஒருவர் கத்தியால் குத்திக் கொலை செய்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. அதன் முழு பின்னணியை இங்கு காணலாம்.

இந்திய அணியில் இன்று வரும் மாற்றங்கள்… தூக்கி எறியப்படும் தூபே – இனி அவ்ளோதான்!

IND vs BAN Match: ஐசிசி டி20 உலகக் கோப்பை 2024 தொடர் (ICC T20 World Cup 2024) தற்போது நடைபெற்று வருகிறது. குரூப் சுற்று போட்டிகள் நிறைவடைந்து தற்போது சூப்பர் 8 சுற்று போட்டிகள் பரபரப்பாக நடைபெற்று வருகிறது. அந்த வகையில், இன்று காலை குரூப் 2 பிரிவில் மேற்கு இந்திய தீவுகள் – அமெரிக்கா அணிகள் மோதி வருகின்றன.  தொடர்ந்து, குரூப் 1 பிரிவில் இந்தியா – வங்கதேசம் அணிகள் மோதும் போட்டி … Read more

கள்ளக்குறிச்சி மாவட்ட ஆட்சியர் கூறிய பொய் தான் கள்ளச்சாராயம் உயிரிழப்புக்கு காரணமா?

Kallakurichi District Collector : கள்ளக்குறிச்சி கருனாபுரம் உள்ளிட்ட பகுதிகளில் கள்ளாச்சாராயம் குடித்து மக்கள் கொத்துக் கொத்தாக இறந்து கொண்டிருப்பதற்கு முன்னாள் மாவட்ட ஆட்சியர் கூறிய பொய் தான் காரணமா? என்ற கேள்வியும் எழுந்துள்ளது.  

விஷச்சாராய விற்பனையை தடுக்க என்ன செய்தீர்கள்… தமிழக அரசிடம் உயர்நீதி மன்றம் கேள்வி..!!

கள்ளக்குறிச்சி விஷ சாராய வழக்கை சிபிஐ வசம் ஒப்படைக்க வேண்டும் என உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடுக்கப்பட்டது. இந்த வழக்கு இன்று விசாரணைக்கு வந்த நிலையில் நீதிமன்றம் தமிழக அரசுக்கு சரமாரியான கேள்விகளை எழுப்பியுள்ளது.

Thalapathy 50: ‘தளபதி’ 50 ஸ்பெஷல்..விஜய் குறித்த 50 சுவாரஸ்ய தகவல்கள்!

Actor Vijay Unknown Facts: ரசிகர்களால், தளபதி என்று அன்புடன் அழைக்கப்படும் விஜய்க்கு, இன்று 50வது பிறந்தநாள். இந்த நாளில், அவர் குறித்து யாரும் அறியாத தகவல்களை இங்கு பார்ப்போம்.  

கள்ளக்குறிச்சி கள்ளச்சாராய விவகாரம்: ஜனநாயக மாதர் சங்கம் சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம்

Kallakurichi Liquor Death: தமிழக முழுவதும் கள்ளச்சாராயம் மற்றும் போதை பொருட்கள் நடமாட்டத்தை கட்டுப்படுத்த கோரி இந்திய ஜனநாயக மாதர் சங்கம் சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் 

2024 ஹஜ் யாத்திரையில் சோகம்! வெப்பத்தில் ஆயிரக்கணக்கானோர் மரணம்! 98 இந்தியர்கள் பலி!

Hajj pilgrims death : இந்த ஆண்டு ஹஜ் யாத்திரையின் போது செளதி அரேபியாவில் ஏற்பட்ட கடுமையான வெப்பத்தால் 98 இந்தியர்கள் இறந்துவிட்டதை வெளியுறவு அமைச்சகம் உறுதிப்படுத்தியது.

கள்ளக்குறிச்சி விவகாரத்துக்கு முதலமைச்சர் ஸ்டாலின் பொதுமன்னிப்பு கேட்க வேண்டும் -எல் முருகன்

கள்ளச்சாராயம் விற்பனையில் இத்தனை பேர் உயிரிழந்ததற்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பொதுமன்னிப்பு கேட்க வேண்டும் என தெரிவித்திருக்கும் மத்திய இணை அமைச்சர் எல் முருகன், காவல்துறை அரசியல் பாரபட்சமற்ற கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும் என கேட்டுக் கொண்டுள்ளார்.   

சிவகார்த்திகேயனுடன் இணைந்து நடிக்கும் சீமான்! எந்த படத்தில் தெரியுமா?

Actor Sivakarthikeyan NTK Leader Seeman Movie : நடிகர் சிவகார்த்திகேயனுடன், நடிகரும் அரசியல்வாதியுமான சீமான் ஒரு படத்தில் இணைந்து நடிக்க இருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.  

நரேந்திர மோடி ஆட்சியில் சாராயம் குடித்து நூறு பேர் செத்துப்போனார்களே, பதவி விலகினாரா? – ஈவிகேஎஸ் கேள்வி

EVKS Elangovan : நரேந்திர மோடி முதலமைச்சராக இருந்தபோது, அவருடைய ஆட்சியில் சாராயம் குடித்து நூறு பேர் செத்துப்போனார்களே, அப்போது அவர் பதவி விலகினாரா? என காங்கிரஸ் எம்எல்ஏ ஈவிகேஎஸ் இளங்கோவன் கேள்வி எழுப்பியுள்ளார்.