கள்ளக்குறிச்சி கள்ளச்சாராய விவகாரம்: ஜனநாயக மாதர் சங்கம் சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம்

Kallakurichi Liquor Death: தமிழக முழுவதும் கள்ளச்சாராயம் மற்றும் போதை பொருட்கள் நடமாட்டத்தை கட்டுப்படுத்த கோரி இந்திய ஜனநாயக மாதர் சங்கம் சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் 

2024 ஹஜ் யாத்திரையில் சோகம்! வெப்பத்தில் ஆயிரக்கணக்கானோர் மரணம்! 98 இந்தியர்கள் பலி!

Hajj pilgrims death : இந்த ஆண்டு ஹஜ் யாத்திரையின் போது செளதி அரேபியாவில் ஏற்பட்ட கடுமையான வெப்பத்தால் 98 இந்தியர்கள் இறந்துவிட்டதை வெளியுறவு அமைச்சகம் உறுதிப்படுத்தியது.

கள்ளக்குறிச்சி விவகாரத்துக்கு முதலமைச்சர் ஸ்டாலின் பொதுமன்னிப்பு கேட்க வேண்டும் -எல் முருகன்

கள்ளச்சாராயம் விற்பனையில் இத்தனை பேர் உயிரிழந்ததற்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பொதுமன்னிப்பு கேட்க வேண்டும் என தெரிவித்திருக்கும் மத்திய இணை அமைச்சர் எல் முருகன், காவல்துறை அரசியல் பாரபட்சமற்ற கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும் என கேட்டுக் கொண்டுள்ளார்.   

சிவகார்த்திகேயனுடன் இணைந்து நடிக்கும் சீமான்! எந்த படத்தில் தெரியுமா?

Actor Sivakarthikeyan NTK Leader Seeman Movie : நடிகர் சிவகார்த்திகேயனுடன், நடிகரும் அரசியல்வாதியுமான சீமான் ஒரு படத்தில் இணைந்து நடிக்க இருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.  

நரேந்திர மோடி ஆட்சியில் சாராயம் குடித்து நூறு பேர் செத்துப்போனார்களே, பதவி விலகினாரா? – ஈவிகேஎஸ் கேள்வி

EVKS Elangovan : நரேந்திர மோடி முதலமைச்சராக இருந்தபோது, அவருடைய ஆட்சியில் சாராயம் குடித்து நூறு பேர் செத்துப்போனார்களே, அப்போது அவர் பதவி விலகினாரா? என காங்கிரஸ் எம்எல்ஏ ஈவிகேஎஸ் இளங்கோவன் கேள்வி எழுப்பியுள்ளார்.

டி20 உலக கோப்பை : இந்தியா – வங்கதேசம் போட்டி மழையால் பாதிக்கப்பட்டால், ரோகித் சர்மாவுக்கு சிக்கல்

T20 உலகக் கோப்பை 2024 தொடரின் முதல் சுற்று குரூப் போட்டியில் பாயிண்ட்ஸ் டேபிளில் முதலிடத்தைப் பிடித்த இந்திய அணி சூப்பர்-8 இல் முதல் போட்டியில் வெற்றி பெற்றுள்ளது. ஆப்கானிஸ்தான் அணியை 47 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தி புள்ளிக் கணத்தை தொடங்கியிருக்கிறது இந்தியா. அடுத்ததாக ஜூன் 22 சனிக்கிழமையன்று இரண்டாவது சூப்பர் 8 போட்டியில் வங்கதேசத்தை எதிர்கொள்கிறது. இந்த போட்டி ஆன்டிகுவாவில் உள்ள நார்த் சவுண்டில் உள்ள சர் விவியன் ரிச்சர்ட்ஸ் மைதானத்தில் நடைபெற உள்ளது. இந்தப் … Read more

பாஸ்கர் சக்தியின் ரயில் படம் எப்படி இருக்கு? திரைவிமர்சனம்!

Rail Movie Review: பாஸ்கர் சக்தி இயக்கத்தில் வேடியப்பன் தயாரிப்பில் உருவாகியுள்ள ரயில் படம் இன்று திரையரங்குகளில் வெளியாகி உள்ளது.   

மாங்காடு அருகே சிறுவனை கடித்து குதறிய வளர்ப்பு நாய்…!!

மாங்காடு அருகே வீட்டில் வளர்த்த நாயை நடை பயிற்சி அழைத்து சென்ற போது சிறுவனை கடித்து குதறியதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

வாட்ஸ்அப் கான்டெக்டுகளை QR குறியீடு மூலம் பகிரலாம்..! எப்படி என தெரிந்து கொள்ளுங்கள்

வாட்ஸ்அப் மூலம் தொடர்புகளைப் பகிர்வது எளிதாகிவிட்டது. உண்மையில், WhatsApp தொடர்புகளை எளிதாகப் பகிரும் விருப்பத்தை வழங்குகிறது. இது ஒரு ஸ்மார்ட் வாட்ஸ்அப் தொடர்பு பகிர்வு ஆப்சனாகும். அதன் உதவியுடன், பயனர்கள் வேறு ஒருவருடன் தொடர்புகளை எளிதாகப் பகிர முடியும். மேலும், இது யூசர்களின் பிரைவசியை அதிகரிக்க உதவும். அதாவது, தொடர்பின் விவரங்களை வேறு யாரும் பெற முடியாது. WhatsApp தொடர்பை எவ்வாறு பகிர்வது? – முதலில் நீங்கள் வாட்ஸ்அப்பை ஓபன் செய்ய வேண்டும். உங்கள் வாட்ஸ்அப் அப்டேட் … Read more

'கோட்' படத்தில் விஜயுடன் ஒலிக்கும் பவதாரிணி குரல்.. விஜய் பிறந்தநாளில் ட்ரீட்

Chinna Chinna Kangal The Goat Second Single: நாளை அதாவது ஜூன் 22ஆம் தேதி விஜய் தனது 50வது வயதை எட்டவுள்ளார். இதனால் இவரது பிறந்த நாள் கொண்ட்டாட்டத்தின் ஒரு பகுதியாக தி கோட் படத்தின் முக்கிய அப்டேட் ப்ரோமோ வீடியோவாக தற்போது வெளியாகியுள்ளது.