மாவட்ட நிர்வாகத்தின் அதிரடியால் காஞ்சிபுரத்தில் நிகழ்ந்த மாற்றம்! லாரிகளில் நோ ஓவர் லோட்!

Kancheepuram Lorry Owners Oath : காஞ்சிபுரத்தில் கனரக லாரிகளில் இனி ஓவர் லோட் போட மாட்டோம் என பதாகைகள் வைத்து கவனத்தை ஈர்த்த கல்குவாரி மற்றும் லாரி உரிமையாளர்கள்‌!

டிஎன்பிஎஸ்சி குரூப் 2 தேர்வு அறிவிப்பில் மாற்றம் வருமா? எதிர்பார்க்கும் தேர்வர்கள்

டி.என்.பி.எஸ்.சி குரூப் 2 தேர்வு பணிகளுக்கு வயது வரம்பு நிர்ணயிப்பது சமூகநீதிக்கு எதிரானது என்பதால் அதனை உடனடியாக திரும்பப் பெற வேண்டும் என பாமக நிறுவனர் மருத்துவர் ராமதாஸ் தெரிவித்துள்ளார்.

ஈஷாவின் உணவுக்காடு வளர்ப்பு மிக முக்கியமான முன்னெடுப்பு: காவேரி கூக்குரலின் முக்கனி விழாவில் சித்த மருத்துவர் கு. சிவராமன் புகழாரம்!

Isha Foundation: காவேரி கூக்குரல் இயக்கம் மரம் சார்ந்த விவசாயம் குறித்து தொடர் விழிப்புணர்வை ஏற்படுத்தி, சுற்றுச்சூழல் மற்றும் விவசாயிகளின் பொருளாதாரத்தை ஒருசேர மேம்படுத்த களத்தில் தொடர்ந்து இயங்கி வருகிறது.

ஜியோ : ரூ.49க்கு ரீச்சார்ஜ் பண்ணுங்க, அன்லிமிடெட் டேட்டா, வீடியோ பார்த்து மகிழுங்கள்

ஜியோ சிம் கார்டு வைத்திருப்பவர்களுக்கு, எந்த விலையில் தேடினாலும் ஒரு ரீச்சார்ஜ் பிளான் இருக்கும். அதேபோல் வேலிடிட்டி ஒரு மாதம் முதலே பல திட்டங்கள் இருக்கின்றன. வாடிக்கையாளர்கள் கையில் தான் இருக்கிறது, எந்த திட்டம் வேண்டும் என தேடி எடுத்துக் கொள்வது. சிலருக்கு ஒரு மாதம் மட்டும் டேட்டா வேண்டும், வாய்ஸ்கால் ஆப்சன் இருக்க வேண்டும் என விரும்புவார்கள். சிலர் 50 ரூபாயில் ஒரு திட்டம் இருந்தால் கூட பரவாயில்லை என நினைப்பார்கள். அத்தகைய நபர்களுக்காகவே ஜியோ … Read more

மாதவரத்தில் இருந்து மெத்தனால் சப்ளை.. 4 பேரை கள்ளக்குறிச்சி அழைத்துச் சென்ற சிபிசிஐடி போலீசார்

மாதவரத்தில் இருந்து மெத்தனால் சப்ளை செய்யப்பட்டதா? என்கிற கோணத்தில் சிவக்குமார் உள்ளிட்ட நான்கு பேரை கள்ளக்குறிச்சி அழைத்துச் சென்று சிபிசிஐடி போலீசார் விசாரணை நடத்துகின்றனர். 

கள்ளக்குறிச்சி கள்ளச்சாராய விற்பனை பின்னணியில் முக்கிய புள்ளிகள் – டிடிவி தினகரன் கொடுத்த அப்டேட்

கள்ளக்குறிச்சியில் கள்ளச்சாராயம் குடித்து உயிரிழந்தவர்களின் குடும்பங்களை நேரில் சந்தித்து ஆறுதல் தெரிவித்த டிடிவி தினகரன், இத்தனை உயிரிழப்புகளுக்கும் திமுக முக்கிய புள்ளிகளே காரணம் என குற்றம்சாட்டினார். 

டி20 உலகக்கோப்பை : ரன் அடிக்காததற்கு மொக்கை காரணத்தை விளக்கமாக சொன்ன ரோகித் சர்மா

வங்கதேசம் அணிக்கு எதிரான டி20 உலக கோப்பை போட்டியில் இந்திய அணி 50 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. ஏற்கனவே ஆப்கானிஸ்தான் அணியை வீழ்த்தியிருக்கும் இந்திய அணி இந்த வெற்றியின் மூலம் புள்ளிப் பட்டியலில் முதல் இடத்துக்கு முன்னேறியுள்ளது. சூப்பர்8 குரூப் போட்டியில் இதுவரை விளையாடிய இரண்டு போட்டிகளிலும் இந்திய அணி வெற்றி பெற்றதன் மூலம் 4 புள்ளிகளுடன் முதல் இடத்தை கெட்டியாக பிடித்திருக்கிறது. ஆஸ்திரேலிய அணி இரண்டு போட்டிகளில் ஒரு வெற்றி, ஒரு தோல்வி என … Read more

Maruti Suzuki Fronx : 29 கிமீ மைலேஜ், டாப் வேகம் என கெத்து காட்டும் மாருதி! மாஸான புதிய காரின் அப்டேட்

மாருதி சுசூகி நிறுவனம், ஃப்ரான்க்ஸ் காரை டிசைன் பண்ணும்போதே மார்க்கெட்டில் விற்பனையில் கொடிகட்டிப் பறக்க வேண்டும் என்ற முடிவோடு தான் இந்த காரை வடிவமைத்திருக்கிறது. ஏனென்றால் இப்போது விற்பனையாகும் கார்களில் அதிக மைலேஜ் தரும் கார்களில் ஒன்றாக இந்த கார் இருக்கப்போகிறது. மாருதி சுசூகியே 29 கிலோ மீட்டர் மைலேஜ் கிடைக்கும் என தெரிவித்திருப்பதால் கன்பார்ம் ஆக 25 கிலோ மீட்டருக்கும் மேல் இந்த காரில் மைலேஜ் எதிர்பார்க்கலாம். அதனால், பெட்ரோல் – டீசல் விலையேற்றத்தால் கவலைப்படும் … Read more

பாராளுமன்ற உறுப்பினர் மேம்பாட்டு நிதியை உயர்த்த வலியுறுத்துவோம்: திருப்பூர் எம்பி.சுப்ராயன்

பாராளுமன்ற உறுப்பினர் மேம்பாட்டு நிதியை ரூ.18 கோடியாக உயர்த்த 40 பாராளுமன்ற உறுப்பினர்களும் இணைந்து நாடாளுமன்றத்தில்  வலியுறுத்துவோம் என கோபிசெட்டிபாளையத்தில் நடைபெற்ற விழாவில்  திருப்பூர் எம்பி.சுப்ராயன் பேசியுள்ளார்.

ஆப்கானிஸ்தான் அணியை சீண்டிய ஆஸிக்கு இந்த அடி தேவை தான் – பழைய கதை தெரியுமா?

டி20 உலக கோப்பை குரூப்8 சுற்றில் ஆஸ்திரேலியா அணியை வீழ்த்தி அமர்களப்படுத்தியிருக்கிறது ஆப்கானிஸ்தான்அணி. லீக் சுற்றுப் போட்டியில் நியூசிலாந்து அணியை வீழ்த்திய ஆப்கானிஸ்தான், இப்போட்டியில் வெற்றி பெற்றால் மட்டுமே நடப்பு டி20 உலக கோப்பை தொடருக்கான அரையிறுதி வாய்ப்பில் நீடிக்க முடியும் என்ற நிலையில் களம் கண்டது. அதுமட்டுமல்ல, தங்கள் நாட்டுக்கு சுற்றுப்பயணம் செய்து டெஸ்ட், ஒருநாள் மற்றும் டி20 தொடர்களில் ஆட சம்மதித்துவிட்டு, கடைசி நேரத்தில் கேன்சல் செய்த ஆஸ்திரேலிய அணிக்கு பாடம் புகட்ட வேண்டும் … Read more