எகிறும் போஸ்ட்பெய்ட் – ப்ரீபெய்ட் கட்டணங்கள்… ஜியோ தொடர்ந்து அதிர்ச்சி கொடுக்கும் ஏர்டெல்..!!
Tarrif Hike For POstpaid & Prepaid Plans: ரிலையன்ஸ் ஜியோ கட்டண உயர்வை அறிவித்ததை தொடர்ந்து, இந்தியாவின் முன்னணி தொலைத்தொடர்பு நிறுவனங்களில் ஒன்றான பார்தி ஏர்டெல் நிறூவனமும் தனது ப்ரீபெய்ட் மற்றும் போஸ்ட்பெய்ட் திட்டங்களுக்கான கட்டணங்களை உயர்த்துவதாக அறிவித்துள்ளது. திருத்தப்பட்ட கட்டண நிர்ணயத்தில் ரூ.600 வரை கட்டணம் உயரும். புதிய கட்டணங்கள் 2024 ஜூலை 3ம் தேதி முதல் அமலுக்கு வரும். வரம்பற்ற அழைப்பு மற்றும் எஸ்எம்எஸ் நன்மைகளுடன் டேட்டாவை வழங்கும் அன்லிமிடெட் வாய்ஸ் திட்டங்கள் … Read more