செங்கோலை அகற்ற வேண்டும்… சமாஜ்வாதி கட்சியின் கோரிக்கையை நிராகரித்த சபாநாயகர்..!

ஜனநாயகத்திற்கும், செங்கோலுக்கும் என்ன சம்மந்தம் என்று சமாஜ்வாடி கட்சி எம்பி கேள்வி எழுப்பி இருப்பது பெரும் சலசலப்பை ஏற்படுத்தி இருக்கிறது. 

7 ஆம் வகுப்பு பாடபுத்தகத்தில் நடிகை தமன்னா! பெற்றோர்கள் கடும் கண்டனம்..

Tamannaah Bhatia In School Book : நடிகை தமன்னா குறித்து, பள்ளி பாடப்புத்தகத்தில் பாடங்கள் இடம் பெற்றுள்ள விவகாரம் சர்ச்சையை ஏற்படுத்தியிருக்கிறது. இந்த விவகாரத்தில் என்ன நடந்தது என்பதை இங்கு பார்ப்போம்.   

தலைவிரிதாடும் கஞ்சா விற்பனை… நடவடிக்கை எடுக்க தயங்கும் போலீஸார்… பீதியில் மக்கள்

பூந்தமல்லியை அடுத்த காட்டுப்பாக்கம் பகுதியில் கஞ்சா விற்பனை அதிகரித்துள்ள நிலையில் இது குறித்து போலீசார் நடவடிக்கை எடுப்பதற்கு தயக்கம் காட்டி வருகின்றனர்.

355 கி.மீ., வரை செல்லும் EV கார்… அதுவும் பட்ஜெட் விலையில்… டாடாவுக்கு ஆப்பு வைக்கும் Hyundai

Hyundai Inster EV Features And Range: எலெக்ட்ரிக் கார்கள் இந்தியாவில் நல்ல வரவேற்பை பெற்றிருக்கின்றன. Tata நிறுவனம் EV கார் தயாரிப்பிலும், விற்பனையிலும் முன்னணியில் உள்ளன. மேலும், Hybrid வகை கார்களும கூட இந்திய சந்தையில் நன்மதிப்பை பெற்றிருக்கின்றன. எதிர்காலத்தில் EV சந்தை விரிவடையும் என்பதால் Tata நிறுவனம் மட்டுமின்றி பல்வேறு கார் தயாரிப்பு நிறுவனங்களும் தீவிரம் காட்டி வருகின்றனர்.  அந்த வகையில், இந்தியா கார் விற்பனை சந்தையில் முன்னணியில் இருக்கும் Hyundai நிறுவனம் தற்போது … Read more

கல்கி 2898 ஏடி படத்தில் எதிர்பார்க்காத கேமியாே கதாப்பாத்திரங்கள்! இத்தனை பேரா..

Kalki 2898 AD Movie Cameo Actors : கல்கி 2898 ஏடி திரைப்படம் இன்று வெளியாகியிருப்பதை தொடர்ந்து, இதில் பல தென்னிந்திய நடிகர்கள் கேமியோ கதாப்பாத்திரங்களில் நடித்திருக்கின்றனர். அவர்கள் யார் யார் தெரியுமா?  

'பந்தை சேதப்படுத்தும் இந்தியா' பாகிஸ்தான் முன்னாள் வீரரின் குற்றச்சாட்டு – ரோஹித்தின் பதில் என்ன?

India National Cricket Team, Rohit Sharma: ஐசிசி டி20 உலகக் கோப்பை 2024 (ICC T20 World Cup 2024) தொடர் அதன் இறுதிக்கட்டத்தை எட்டியுள்ளது. இன்று காலை நடைபெற்ற அரையிறுதிப் போட்டியில் ஆப்கானிஸ்தானை வீழ்த்தி தென்னாப்பிரிக்கா அணி முதல் முறையாக டி20 உலகக் கோப்பையின் இறுதிப்போட்டிக்குள் நுழைந்துள்ளது. இதுதான் ஐசிசி தொடர்களில் அந்த அணியின் முதல் அரையிறுதி வெற்றியும், முதல் இறுதிப்போட்டி தகுதியுமாகும்.  அந்த வகையில் இரண்டாவது அரையிறுதிப்போட்டியில் இந்தியா – இங்கிலாந்து அணிகள் … Read more

முழு கொள்ளளவை எட்டியது பில்லூர் அணை! மேட்டுப்பாளையத்தில் வெள்ள எச்சரிக்கை!

Pillur Dam Reached Full Capacity : மேட்டுப்பாளையம் அருகே உள்ள பில்லூர் அணை முழு கொள்ளளவை எட்டியதால் வினாடிக்கு 14000 கன அடி தண்ணீர் வெளியேற்றம் கரையோர மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை

வரலாற்றை மாற்றிய தென்னாப்பிரிக்கா… முதல்முறையாக இறுதிப்போட்டியில் – கிடைக்குமா கோப்பை?

SA vs AFG Match Highlights: ஐசிசி டி20 உலகக் கோப்பை 2024 தொடரின் அரையிறுதிப் போட்டியில் ஆப்கானிஸ்தான் அணியை 9 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வீழ்த்தி தென்னாப்பிரிக்கா இறுதிப்போட்டிக்கு தகுதிபெற்றது. தென்னாப்பிரிக்கா அணி ஐசிசி தொடர் வரலாற்றில் முதல்முறையாக அரையிறுதிப் போட்டியில் வெற்றிபெற்றுள்ளது. அதன்மூலம், முதல்முறையாக ஐசிசி தொடர் ஒன்றின் இறுதிப்போட்டியில் முதன்முதலாக விளையாட உள்ளது. ஐசிசி டி20 உலகக் கோப்பையின் முதல் அரையிறுதிப் போட்டி டிரினிடாட் & டொபாகோ நாட்டின் சான் பெர்னாண்டோ நகரில் உள்ள … Read more

கலக்கியதா கல்கி? பிரபாஸின் ‘கல்கி 2898AD’ திரைப்படத்தின் விமர்சனம்

Kalki 2898 AD Review Update: நாக் அஸ்வின் இயக்கத்தில் பிரபாஸ், கமல்ஹாசன், அமிதாப் பச்சன் நடிப்பில் வெளியாகி உள்ள கல்கி 2898AD திரைப்படத்தின் விமர்சனத்தை இந்த கட்டுரையில் காணலாம்.

நடிகர் விஜய் ஆண்டனியின் 'மழை பிடிக்காத மனிதன்' படம் ‘யு/ஏ’ சான்றிதழ்

Mazhai Pidikatha Manithan : விஜய் ஆண்டனி நடித்துள்ள மழை பிடிக்காத மனிதன் திரைப்படம் சென்சார் குறித்த தகவல் தற்போது வெளியாகியுள்ளது.