ரயில்வே ஊழியர்களுக்கு குட் நியூஸ்! காப்பீடு உயர்வு.. புரிந்துணர்வின் முக்கிய அம்சம்
Indian Railways employees: பாரத ஸ்டேட் வங்கியில் (SBI) சம்பளக் கணக்கு வைத்திருக்கும் இந்திய ரயில்வே ஊழியர்கள் ரூ.1 கோடி விபத்து மரண காப்பீட்டைப் பெறுவார்கள் என ரயில்வே அமைச்சகம் அறிக்கை.