இந்திய குடும்பங்களுக்கு ஏற்ற மின்சார கார் இது! டாடா மோட்டர்ஸ் அறிமுகம் செய்யும் Tata Curvv EV!
டாடா மோட்டார்ஸ் நிறுவனம் ஏற்கனவே 4 எலக்ட்ரிக் கார்களை சந்தையில் விற்பனை செய்து வந்தாலும், தற்போது மற்றொரு எலக்ட்ரிக் காரை அறிமுகப்படுத்த தயாராகி வருகிறது. புதிய மின்சார வாகனம் தொடர்பாக, டாடா மோட்டார்ஸ் சமூக ஊடக தளத்தில் டீஸர் வீடியோவை பகிர்ந்துள்ளது. இந்த வீடியோவை வெளியிட்டுள்ள டாடா மோட்டர்ஸ், இந்த கார் விரைவில் இந்திய சந்தையில் அறிமுகப்படுத்தப்படும் என்பதை பெருமையுடன் அறிவித்துள்ளது. Designed with character – designed with care. #TataCURVV #TataCurvvEV – coming … Read more