பல்சர் காதலர்களே ரெடியா… விரைவில் NS400 – விலை, ரிலீஸ் தேதி, சிறப்பம்சங்கள் இதோ!
Bajaj Pulsar NS400: பல்சர் பைக் வாங்க வேண்டும் என்பது இந்திய இளைஞர்களின் கனவுகளில் ஒன்று என கூறலாம். பொல்லாதவன் படத்தில் தனுஷ் பல்சர் பைக் வாங்குவதற்கு முன்பிருந்த இங்கு பல்சர் ‘பைத்தியங்களை’ நாம் பார்த்திருப்போம். பல்சர் பைக்கை சாலையில் எங்காவது பார்த்தால் அதை கண்கொட்டாமல் பார்த்து பெருமூச்சுவிடும் இளைஞர்கள் இப்போதும் இருக்கிறார்கள். குறிப்பாக, இன்ஸ்டாகிராமில் தங்களின் பெயரில் NS, RS என பல்சரின் துணை பெயர்களை வைத்திருக்கும் நபர்களை நீங்களும் உங்கள் பிரண்ட் லிஸ்டில் வைத்திருப்பீர்கள். … Read more