ADITYA-L1 குறித்து அறிந்து கொள்ள வேண்டிய 6 வியப்பூட்டும் உண்மைகள்! சூரியனுக்கே தண்ணி காட்டப்போகும் ஆராய்ச்சி!
சமீபத்தில் நிலவில் கால்பதித்த சந்திரயான் 3 திட்டத்தின் வெற்றியால் நிலவின் தென் துருவத்தில் தடம் பதித்த முதல் நாடு என்ற பெருமையை பெற்றது இந்தியா. இந்நிலையில் நிலவுக்கான தன்னுடைய வெற்றிப்பயணத்தை தொடர்ந்து சூரியனை ஆராய நாளை (செப்டம்பர் 2) ஆதித்யாயன் என்ற விண்கலத்தை ஏவ உள்ளது இஸ்ரோ. அதற்கான கவுன்டடௌன் இன்றிலிருந்து தொடங்கவும் பட்டுள்ளது. இந்த சூரிய பயணம் குறித்து அதன் சுவாரஸ்யமான தகவல்கள் குறித்தும் இந்த தொகுப்பில் பார்க்கலாம். ஆதித்யா எல்-1 விண்கலம்சூரியனை விண்வெளியில் L1 … Read more