பழைய மெசேஜை தேடி கடுப்பாக வேண்டாம்… ஈஸியாக தேட வாட்ஸ்அப் கொண்டுவரும் அப்டேட்!

Whatsapp Update: வாட்ஸ்அப் செயலி என்பது அதன் இயங்குதளத்தை மேம்படுத்த அடிக்கடி அதனை அப்டேட் செய்து கொள்வது வழக்கம். இதன்மூலம் வாட்ஸ்அப் அதன் பயனர்களுக்கு சிறப்பான சேவையை வழங்குகிறது எனலாம். வாட்ஸ்அப்பில் சில நாள்களுக்கு முன் வந்த Whatsapp Channel, Whatsapp Payments போன்றவறை பயனர்களுக்கு சிறந்த பலனை அளிக்கக் கூடிய ஒன்றாக மாறியுள்ளது. வருகிறது புதிய அப்டேட் அந்த வகையில், வாட்ஸ்அப் செயலியின் அடுத்தகட்ட அப்டேட் குறித்த தகவல் ஒன்று வெளியாகி உள்ளது. இனிமேல், நீங்கள் … Read more

65 இன்ச் மெகா ஸ்மார்ட் டிவிகள்… மெகா தள்ளுபடியில் – சீக்கிரம் மக்களே முடியப்போகுது!

Smart TV In Discount: ஸ்மார்ட்போன்கள் மட்டுமில்லாமல் அமேசான் கிரேட் இந்தியன் ஃபெஸ்டிவல் சேல் விற்பனையில் பல தயாரிப்புகளில் பெரும் தள்ளுபடிகள் கிடைக்கின்றன. பல்வேறு எலெக்ட்ரானிக்ஸ் பொருட்களையும் தள்ளுபடியுடன் வாங்கலாம்.  குறிப்பாக, ஸ்மார்ட் டிவியிலும் நல்ல சலுகைகள் உள்ளன. அக்டோபர் 8ஆம் தேதி தொடங்கிய அமேசானின் விற்பனை இன்றுடன் நிறைவடைகிறது. சலுகைகள் முடிவடைவதற்கு முன்பு அவற்றைப் பயன்படுத்திக் கொள்ள வேண்டும், இன்னும் சில மணிநேரங்களே உள்ள நிலையில், நீங்கள் ஒரு பெரிய திரை டிவி வாங்க நினைத்தால், … Read more

தீபாவளிக்கு பிடித்தவர்களுக்கு ஐபோன் கிப்ட் பண்ணுங்க… ஆப்பிளின் பண்டிகை கால சேல் தொடக்கம்!

Apple Festive Sale 2023: ஆப்பிள் நிறுவனம் தனது வருடாந்திர பண்டிகைக் கால விற்பனையை இந்தியாவில் இன்று முதல் (அக். 15),  தொடங்கியுள்ளது. ஐபோன்கள், ஐபாட்கள், லேப்டாப்கள், ஏர்போட்கள் மற்றும் பல தயாரிப்புகளில் சிறப்பு தள்ளுபடிகள் மற்றும் சலுகைகளின் கீழ் நீங்கள் வாங்க முடியும்.  இந்த விற்பனையின் முக்கிய விஷயம் என்றால், ஹெச்டிஎஃப்சி வங்கி கிரெடிட் கார்டைப் பயன்படுத்துவதாகும். இதைப் பயன்படுத்தி வாடிக்கையாளர்கள் பல்வேறு சாதனங்களில் ரூ.10 ஆயிரம் வரை உடனடி தள்ளுபடியைப் பெறலாம். வாடிக்கையாளர்கள் தற்போது … Read more

இன்வெர்ட்டர் இல்லையா… கரண்ட் கட்டால் அதிகம் சிரமப்படுகிறீர்களா? – இதோ அசத்தல் தீர்வு!

Rechargable LED Bulb: தமிழ்நாட்டில் என்றில்லை நாடு முழுவதுமே மின்வெட்டு என்பது மிகப் பெரிய பிரச்னைதான். திட்டமிடப்பட்ட மின்வெட்டு, திட்டமிடப்படாத மின்வெட்டு என இரண்டு உள்ளன. தமிழ்நாட்டில் திட்டமிடப்பட்ட மின்வெட்டு என்பது வழக்கத்தில் இல்லை. அந்த வகையில், இயற்கை சீற்றங்களான மழை, வெள்ளம், சூறாவளி காற்று போன்றவற்றால் ஏற்படும் சேதங்களாலும் நீண்ட நெடிய மின்வெட்டு நிகழும். அதேபோல், பராமரிப்பு காரணங்களுக்காக மாதம் ஒருமுறையோ அல்லது இரண்டு மாதங்களுக்கு ஒரு முறையோ பகலில் மின்சாரம் தடைபடும். இருட்டில் சிரமப்படுகிறீர்களா…? … Read more

Whats App Update: இந்த போன்களுக்கு Goodbye சொன்ன வாட்ஸ்அப்..! சாரி பாஸ்

வாட்ஸ்அப் நிறுவனம் புதிய அம்சங்களை மேம்படுத்திக் கொண்டே இருக்கிறது. பயனர்களின் அனுபவத்தை மேம்படுத்த கொண்டுவரப்படும் இதுபோன்ற அப்டேட்டுகள் மற்றும் பாதுகாப்பு அம்சங்கள் பழைய போன்களுக்கு பொருந்துவதில்லை. இதனால், குறிப்பிட்ட செட்டிங்ஸ் கொண்ட போன்களில் வாட்ஸ்அப்பை பயன்படுத்த முடியாது. மெசேஜிங் செயலியின் இந்த சேவை  இனி அவர்களுக்கு கிடைக்காது. முற்றிலுமாக நிறுத்தப்படுகிறது. அந்தவகையில் ஆண்ட்ராய்டு ஓஎஸ் பதிப்பு 4.1 மற்றும் அதற்குப் பிறகு இயங்கும் சில பழைய ஸ்மார்ட்போன் மாடல்களுக்கான ஆதரவை இது நிறுத்துகிறது. WhatsApp FAQ -ன் … Read more

அமேசான் விற்பனை 2023: நம்ப முடியாத ஆஃபர்..! சரிபாதி தள்ளுபடியில் லெனோவா டேப்லெட்கள்

1. Lenovo Tab M10 FHD Plus (3rd Gen):  6 GB, 128 GB, கொண்ட லெனோவா டேப் M10 FHD Plus (3rd Gen) டேப்லெட் துறையில் லேட்டஸ்ட் மாடல். இந்த ஸ்டைலான சாதனம் உங்கள் டிஜிட்டல் அனுபவத்தில் புரட்சியை ஏற்படுத்தப் போகிறது. சக்திவாய்ந்த குவால்காம் ஸ்னாப்டிராகன் செயலி, நிறைய ரேம் மற்றும் பெரிய டிஸ்ப்ளே ஆகியவற்றால் குறைபாடற்ற மல்டி டாஸ்கிங் மற்றும் அழகான படங்களுக்கு உத்தரவாதம் அளிக்கிறது. கூடுதலாக, டால்பி அட்மோஸுடன் கூடிய … Read more

கொஞ்சம் இதையும் தெரிஞ்சுக்கோங்க பாஸ்..! தரமான கேமராவுடன் 20 ஆயிரத்தில் உள்ள ஸ்மார்ட்போன்கள்

உங்கள் பட்ஜெட் ரூ.20,000க்கு குறைவாக இருந்தால், இந்த பட்ஜெட்டில் பிரீமியம் தோற்றம் மற்றும் அம்சங்களுடன் கூடிய ஸ்மார்ட்போனை வாங்க விரும்பினால், உங்களுக்கு நிறைய ஆப்சன்கள் உள்ளன. உங்களுக்காக இந்த பட்டியலில் உள்ள தரமான ஸ்மார்ட்போன்களை இங்கே பார்க்கலாம். இவற்றில் நீங்கள் Amoled டிஸ்ப்ளே பெறுவீர்கள். அத்துடன் இந்த ஸ்மார்ட்போன்களின் விலையும் மிகக் குறைவு. அப்படியான ஸ்மார்ட்போன்களின் பட்டியலை இங்கே பார்க்கலாம்… லாவா அக்னி 2 5ஜி Lava Agni 2 5G-ல் உள்ள AMOLED டிஸ்ப்ளே மிகவும் … Read more

Norabahis Giriş, Norabahis Güncel Giriş Adresi

Norabahis Giriş için TIKLA   Norabahis Güncel Erişim ve Avantajları Norabahis, casino severler arasında sıkça tercih edilen platformlardan biridir. Kullanıcılarına en güncel giriş adresi üzerinden sorunsuz ve güvenilir bir erişim imkanı tanımaktadır. Yatırım bonusları gibi bir dizi avantajı kullanıcılara sunan Norabahis, müşteri hizmetleri konusunda da öne çıkmaktadır. 7 gün 24 saat erişilebilen canlı destek hattı … Read more

இரவில் ஐபோன் மொபைல்களில் நடக்கும் வினோதம்… மன உளைச்சலில் பயனர்கள் – என்ன பிரச்னை?

Issue In Apple iPhone: உலகம் முழுவதும் உள்ள ஆப்பிள் வாடிக்கையாளர்கள் பலரும் தங்கள் ஐபோன்களில் ஒரு விசித்திரமான சிக்தலை சந்தித்து வருவதாக தொடர்ந்து புகாரளித்துள்ளனர். அதாவது அந்த ஐபோன்களில் காணப்படும் பிரச்சனை என்னவென்றால், அவர்களின் மொபைல்கள் தானாகவே ஆஃப் ஆகி, இரவில் ரீஸ்டார் ஆவதாக கூறப்படுகிறது.  இந்தப் பிரச்னை பார்க்கும்போது ஆரம்பத்தில் சிறிய விஷயமாகத் தோன்றினாலும், இது பரவலாக தொடர்ந்து நடந்துகொண்டே இருப்பதாக கூறப்படுகிறது. இதன் விளைவாக, பல ஐபோன்கள் நீண்ட காலத்திற்கு முடக்கப்பட்டிருக்கும் எனவும் … Read more

மொபைலில் நெட் வேகமாக காலி ஆகுதா… டேட்டாவை சேமிக்க இதை செய்யுங்க!

Tips To Save Mobile Data: ஸ்மார்ட்போன்கள் தற்போதைய காலகட்டத்தில் அனைவரின் வாழ்விலும் ஒரு முக்கிய அங்கமாகிவிட்டது. வேலை சார்ந்த பெரிய விஷயங்கள் முதல் அன்றாடம் தேவைப்படும் சிறிய விஷயங்கள் வரை அனைத்திற்கும் நாம் மொபைலைதான் பயன்படுத்துகிறோம். குறிப்பாக, தொற்றுநோய்க்குப் பிறகு, பலரின் ஒரு ஆதரவாக ஸ்மார்ட்போன்கள் மாறிவிட்டன.  ஆன்லைன் ஷாப்பிங், மின்சார கட்டணம் முதல் அனைத்து வங்கி சார்ந்த பரிவர்த்தனைகள் மற்றும் ஆன்லைன் வகுப்புகள் என அனைத்தையும் நாம் மொபைலிலேயே செய்துவிடுகிறோம். இருப்பினும், ஸ்மார்ட்போன்களில் பரந்த … Read more