இந்தியாவில் டாப் 10 யூடியூபர்கள்: ஒரு முழுமையான பட்டியல்

உலகம் முழுவதும் பெரிய புரட்சியை ஏற்படுத்தியிருக்கும் YouTube, இந்தியாவிலும் பல்லாயிரக்கணக்கானோரின் வாழ்வில் ஒளி ஏற்றியிருக்கிறது. குறிப்பாக, இந்தியாவில், இந்த தளம் புதிய தலைமுறை டிஜிட்டல் பிரபலங்களை உருவாக்கியுள்ளது. நகைச்சுவை, அரசியல் முதல் தொழில்நுட்ப விமர்சனங்கள் வரை அனைத்து துறைகளிலும் இந்தியாவின் முன்னணி யூடியூபர்கள் சாதித்துக் கொண்டிருக்கிறார்கள். இந்தியாவில் YouTube- ன் சுருக்கமான வரலாறு 2008-ல் இந்தியாவில் YouTube-ன் அறிமுகமானது. அன்று முதல் ஒரு புதிய சகாப்தத்தின் தொடக்கத்தையும் உருவாக்கியது. ஆரம்பத்தில் மியூசிக் வீடியோக்களுக்கான தளமாக இருந்த இது, … Read more

6G வரப்போகுது, இனி 5ஜி-க்கு வேலையில்லை – முழு விவரம்

5ஜி-ன் வேகத்தையே இந்திய இணைய உலகம் முழுமையாக அனுபவிக்காத நிலையில், 6ஜி-க்கான ஆயத்த பணிகள் நடைபெற்று வருவதாக பிரதமர் மோடி சுதந்திர தின விழா உரையில் கூறியிருப்பது தொழில்நுட்ப உலகினருக்கு வியப்பை ஏற்படுத்தியுள்ளது. அதனால், 6ஜி என்றால் என்ன? இது 5G இலிருந்து எவ்வாறு வேறுபடுகிறது மற்றும் எப்போது எதிர்பார்க்கலாம்? என்பது பற்றி தகவல்களை பார்க்கலாம். 6ஜி என்றால் என்ன? 6G தொழில்நுட்பம் என்பது ஆறாவது தலைமுறை செல்லுலார் தொழில்நுட்பமாகும். இது மைக்ரோ செகண்ட் வேகத்தில் பல்வேறு … Read more

Independence Day Big Sale: அமேசான், பிளிப்கார்ட்டில் அதிரடி தள்ளுபடி…. மிஸ் பண்ணிடாதீங்க

க்ரோமா விற்பனை 2023: ஆகஸ்ட் 15, சுதந்திர தினத்தை முன்னிட்டு பல ஆன்லைன் விற்பனை தளங்களில் பல வித சேல்கள், அதாவது விற்பனைகள் நடந்துவருகின்றன. மிகப்பெரிய ஆன்லைன் விற்பனை தளங்களான பிளிப்கார்ட் மற்றும் அமேசானிலும் சுதந்திர தின சிறப்பு சலுகைகளும் தள்ளுபடிகளும் அளிக்கப்படுகின்றன. இந்த தள்ளுபடிகளை பற்றி இந்த பதிவில் விரிவாக காணலாம்.  பிளிப்கார்ட்டில் தற்போது பிக் சேல் நடந்து வருகிறது. இதில் ஓப்போ (Oppo), விவோ (Vivo), ரெட்மி (Redmi), ஐபோன் (iPhone) போன்ற பிராண்டட் … Read more

யாரும் எதிர்பார்க்காத நேரத்தில் விலையை திடீரென குறைத்த Samsung Galaxy M14 5G

சமீபத்தில் இந்தியாவில் அறிமுகப்படுத்தப்பட்ட Samsung Galaxy M14 விலை குறைந்துள்ளது. சாம்சங்க் நிறுவனத்தின் அதிகாரப்பூர்வ வலைத்தளத்தில் 5G போன் தள்ளுபடி விலையில் வழங்கப்படுகிறது. இந்த பட்ஜெட் சாம்சங் போன் இந்தியாவில் ரூ. 14,990 ஆரம்ப விலையில் அறிவிக்கப்பட்டது. ஆனால் இப்போது, ரூ.12,490-க்கு விற்பனை செய்யப்படுகிறது. சிறந்த அம்சங்களை கொண்டிருக்கும் போன்களில் இதுவும் ஒன்று. மேலும், இந்தியாவில் ரூ.15,000க்கு கீழ் உள்ள சிறந்த மொபைல்களில் இதுவும் ஒன்றாகும். ஆனால், அதை வாங்கலாமா? வேண்டாமா? என்பதை இங்கே பார்க்கலாம். Samsung … Read more

8 ஜிபி ரேம், 128 ஜிபி சேமிப்பகத்துடன் மோட்டோரோலாவின் புதிய போன் – ரூ.8,999

மோட்டோரோலா திங்களன்று ‘moto e13’ ஸ்மார்ட்போனை 8 ஜிபி ரேம் மற்றும் 128 ஜிபி ஸ்டோரேஜ் கொண்ட வேரியண்ட் மொபைலை அறிமுகப்படுத்தியது. மோட்டோ e13 மொபைலானது 8ஜிபி + 128 ஜிபி ஸ்டோரேஜ் கொண்ட மொபைல். ஆகஸ்ட் 16 முதல் பிளிப்கார்ட் மற்றும் முன்னணி சில்லறை கடைகள் மற்றும் motorola.in-ல் விற்பனைக்கு கிடைக்கும். இதன் விலை ரூ.8,999 என மோட்டோரோலா நிறுவனம் அறிவித்துள்ளது. இது காஸ்மிக் பிளாக், அரோரா கிரீன் மற்றும் க்ரீமி ஒயிட் ஆகிய மூன்று … Read more

AI உலகில் உங்கள் மொபைல் எண் மோசடியில் சிக்காமல் பார்த்துக் கொள்ளுங்கள்

தொழில்நுட்ப உலகில் அடுத்த புரட்சியாக செயற்கை நுண்ணறிவு உலகத்துக்குள் இப்போது நுழைந்திருக்கிறோம். தொழில்நுட்ப வல்லுநர்களுக்கு இதனைப் பற்றி ஏற்கனவே தெளிவாக தெரிந்திருந்தாலும், எளிய மக்களும் அதனை பயன்படுத்தும் நிலை வந்திருக்கிறது. இங்கு தான் ஆபத்தும் அதிகமாக உருவாகியுள்ளது. ஆரோக்கியமான அம்சங்கள் இருக்கும அதே வேளையில் ஆபத்து காரணிகளும் இதில் மலைபோல் குவிந்திருக்கின்றன. கத்தியைப் போல் தான், பயன்படுத்துப்பவர்களைப் பொறுத்து அதன் விளைவும் இருக்கும்.  இனி நேரில் சென்று திருடுவது, மிரட்டுவது என்ற காலம் எல்லாம் மலையேறிவிட்டது. ஆன்லைன் … Read more

எதிர்பார்ப்புகளை பூர்த்தி செய்யும் ரூ.20 ஆயிரம் பட்ஜெட்டில் இருக்கும் ஸ்மார்ட்போன்கள்

பட்ஜெட் விலையில் ஏராளமான ஸ்மார்ட்போன்கள் இருப்பதால், அதில் எதனை தேர்ந்தெடுப்பது என்ற குழப்பமான மனநிலை பொதுவாக இருக்கிறது. இதில் நீங்கள் தெளிவுபெற வேண்டும் என்றால் இங்கே இருக்கும் தரமான மொபைல் வகைகளில் இருக்கும் சிறப்பம்சங்களையும், அதன் விலை உள்ளிட்ட விவரங்களையும் தெரிந்து கொள்ளுங்கள். அதில் உங்களுக்கு ஏதுவான மொபைல் எது என்பதை அடையாளம் கண்டு அதனை வாங்குங்கள். Infinix GT 10 Pro: ரூ. 19,999 Infinix GT 10 Pro தற்போது நீங்கள் கருத்தில் கொள்ளக்கூடிய … Read more

OnePlus அளித்த மாஸ் செய்தி: பயனர்களுக்கு Lifetime Scree Warranty, விவரம் இதோ

One Plus Screen Warranty: பிரபல ஸ்மார்ட்போன் நிறுவனமான ஒன்பிளஸ் அதன் பயனர்களுக்கு ‘கிரீன்-ஸ்கிரீன்’ சிக்கலைச் சமாளிக்க வாழ்நாள் திரை உத்தரவாதத்தை (லைஃப்டைம் ஸ்க்ரீன் வாரண்டி) வழங்கியுள்ளது. அனைத்து மாடல்களும் இந்த வாரண்டியில் சேர்க்கப்பட்டுள்ளன என்று நிறுவனம் கூறியுள்ளது. எனினும் ஒன்பிளஸ் 8 ப்ரோ (OnePlus 8 Pro), ஒன்பிளஸ் 8டி (OnePlus 8T), ஒன்பிளஸ் 9 (OnePlus 9) மற்றும் ஒன்பிளஸ் 9ஆர் (OnePlus 9R) போன்ற மிகப் பழைய மாடல்கள் இதில் சேர்க்கப்படாது. உதிரி … Read more

UPI மூலம் பணம் அனுப்ப விதிகள் மாற்றம்! புதிய வரம்பு மற்றும் விதிகள் இதோ!

இந்திய ரிசர்வ் வங்கி (ஆர்பிஐ) ஒரு பரிவர்த்தனைக்கு ரூ.200 என்ற வரம்பையும், நேஷனல் காமன் மொபிலிட்டி கார்டு (என்சிஎம்சி) மற்றும் யுபிஐ லைட் உட்பட ஆஃப்லைன் முறையில் சிறிய மதிப்புள்ள டிஜிட்டல் பேமெண்ட்டுகளுக்கு ரூ.2,000 என்ற மொத்த வரம்பையும் நிர்ணயித்துள்ளது. இருப்பினும், ஒரு முறை பரிவர்த்தனை வரம்பு விரைவில் ரூ.500 ஆக அதிகரிக்கப்படும். இரண்டு காரணி அங்கீகாரத்தைத் தளர்த்துவது தொடர்பான அபாயங்களைக் குறைக்க ஒட்டுமொத்த தினசரி பரிவர்த்தனை வரம்பு 2,000 ஆக பராமரிக்கப்படுகிறது. “பயனர்களுக்கு டிஜிட்டல் பேமெண்ட் … Read more

இளசுகளுக்கு சூடான அப்டேட் கொடுத்த இன்ஸ்டாகிராம்… என்ன தெரியுமா?

Instagram Update: இன்ஸ்டாகிராம் பயனர்கள் இப்போது தங்கள் கிரிட் இடுகைகளிலும் இசையைச் சேர்க்கும் அப்டேட் வந்துள்ளது. மெட்டாவால் வெளியிடப்பட்ட இந்த புதிய அம்சத்திற்கு பலரும் பாராட்டு தெரிவித்து தங்களின் மகிழ்ச்சியை வெளிப்படுத்தி வருகின்றனர்.  இந்த அம்சத்தை அமெரிக்க பாடகியும், பாடலாசிரியர் ஒலிவியா ரோட்ரிகோ நேற்று (ஆக .11) அறிமுகப்படுத்தினார். அவர் தனது புதிய பாடலான, “இது மோசமான யோசனை தானே?” என்பதை பதிவிட்டு இந்த அம்சத்தை அவர் அறிமுகப்படுத்தினார். இன்ஸ்டாகிராம் ஸ்டோரிஸ் அல்லது ரீல்ஸ் மூலம் தங்களால் … Read more