மல்யுத்த வீரர்களுக்கு ஆதரவு தெரிவித்த கமல்..‘Me Too பற்றி பேசாதது ஏன்?’ சின்மயி சரமாரி கேள்வி!

Chinmayi on Kamal: தமிழ் திரையுலகில் பிரபலமான பாடகியாகவும் டப்பிங் ஆர்டிஸ்டாகவும் வலம் வந்தவர் சின்மயி. இவர், கமலிடம் மீ டூவிற்கு ஆதரவாக நீங்கள் குரல் கொடுக்காதது ஏன் என கமலிடம் கேள்வி எழுப்பியுள்ளார்.  

“உண்மையான கதை என்று டைட்டிலில் மட்டும் இருக்கக்கூடாது"- 'தி கேரளா ஸ்டோரி’ குறித்து கமல்ஹாசன்

‘தி கேரளா ஸ்டோரி’ படத்தின் டீசர் வெளியானது முதல் திரையரங்குகளில் படம் வெளியானது வரை பல்வேறு சர்ச்சைகளைக் கிளப்பி இருந்தது. இப்படத்தை கேரளா, மேற்கு வங்கம் உள்ளிட்ட அரசுகளும் எதிர்த்திருந்தன.  எதிராகவும், ஆதரவாகவும் பல பிரபலங்களும், அரசியல் கட்சி தலைவர்களும் குரல் கொடுத்து வந்தனர். அந்தவகையில் நடிகர் கமல்ஹாசனும் ‘தி கேரளா ஸ்டோரி’ படம் குறித்த தனதுக் கருத்தினை தெரிவித்திருந்தார். கமல்ஹாசன், சுதிப்தோ சென் அபுதாபியில் நடைபெற்ற IFFA 2023 எனும் சர்வதேச இந்திய திரைப்பட விழாவில்  கலந்துகொண்ட நடிகர் கமல்ஹாசனுக்கு இந்திய … Read more

2023 ஐந்து மாதத் தமிழ் சினிமா – அசத்தலா… அதிர்ச்சியா..

2023ம் ஆண்டின் ஐந்து மாதங்கள் இன்னும் சில தினங்களில் நிறைவடைய உள்ளது. இந்த ஐந்து மாதங்களில் தமிழில் சுமார் 90 படங்கள் வரை வெளிவந்துள்ளன. அரையாண்டுக்குள்ளாகவே இவ்வளவு படங்கள் வெளிவருவது பெரிய விஷயம்தான். ஆனால், அந்த 90 படங்களில் 9 படங்கள் கூட வெற்றிப் படங்களாக அமையவில்லை என்பது வருத்தமான விஷயம். கடந்த சில பல வருடங்களாகவே இப்படித்தான் நடந்து வருகிறது. ஒரு வருடத்திற்கு 200 படங்கள் வரை வெளிவந்தால் மாபெரும் வெற்றி, வெற்றி, சுமாரான வெற்றி … Read more

Meena: எனக்கு முதலில் விருப்பமில்லை… இயக்குநர் தான் சமாதானப்படுத்தினார்… மனம் திறந்த மீனா!

சென்னை: நடிகை மீனா சினிமாவில் அறிமுகமாகி 40 ஆண்டுகளை நிறைவு செய்துவிட்டார். குழந்தை நட்சத்திரமாக நடிக்கத் தொடங்கிய மீனா, 90களில் கனவுக் கன்னியாக வலம் வந்தார். சமீபத்தில் மீனாவின் 40 வருட திரையுலக பயணத்தை பாராட்டி ‘மீனா 40’ என்ற நிகழ்ச்சி நடத்தப்பட்டது. இந்நிலையில் மீனா தனது சினிமா அனுபவத்தின் சில ரகசியங்கள் குறித்து மனம் திறந்துள்ளார். மீனாவை சமாதானப்படுத்திய இயக்குநர் திரையுலகில் நடிகையாக 40 ஆண்டுகளை நிறைவு செய்துள்ளார் மீனா. குழந்தை நட்சத்திரமாக தனது சினிமா … Read more

Vignesh Shivan:ஏமாந்தது ஐஸ்வர்யா ரஜினிகாந்த் மட்டும் அல்ல விக்னேஷ் சிவனும் தான்

இதுவரை இல்லாத குறைந்த விலை- Amazon Great Summer Sale இல் ரூ.899 முதல் ஸ்மார்ட்வாட்ச்களைப் பெறுங்கள் Vignesh Shivan, Aishwarya Rajinikanth: ஐஸ்வர்யா ரஜினிகாந்தை போன்றே இயக்குநர் விக்னேஷ் சிவனும் நம்பி ஏமாந்த விஷயம் தெரிய வந்துள்ளது. ​ஐபிஎல்​ஐபிஎல் 2023 இறுதிப் போட்டி குஜராத் மாநிலம் அகமதாபாத்தில் இருக்கும் நரேந்திர மோடி ஸ்டிடேயத்தில் மே 28ம் தேதி இரவு நடக்கும் என்று அறிவிப்பு வெளியிட்டார்கள். சென்னை சூப்பர் கிங்ஸ் அணியும், குஜராத் டைட்டன்ஸ் அணியும் மோதவிருந்தது. … Read more

சதி செய்யும் பூஜா-வார்னிங் கொடுத்த ரங்கநாயகி..மீனாட்சி பொண்ணுங்க எபிசோட் அப்டேட்..!

ஜீ தமிழ் தொலைக்காட்சியில் திங்கள் முதல் சனி வரை தினமும் இரவு 9.30 மணிக்கு ஒளிபரப்பாகி வரும் பிரபலமான சீரியல் மீனாட்சி பொண்ணுங்க. இந்த தொடரின் இன்றைய அப்டேட் என்ன தெரியுமா?  

நான் கொஞ்சம் 'ரக்கட்': பாம்புவுடன் கொஞ்சி விளையாடும் பார்வதி!

சோஷியல் மீடியாவில் பிரபலமாக வலம் வரும் வீஜே பார்வதி அவ்வப்போது வீடியோ-லாக்கில் பல இடங்களுக்கு சுற்றுலா சென்று வந்து புதுப்புது விசயங்களை தனது நேயர்களுடன் பகிர்ந்து வருகிறார். தைரியமான பெண்ணான பார்வதி முன்னாக ஆபத்தான விலங்குகளை செல்லபிராணிகளாக வளர்க்கும் ஒரு பெட் ஷாப்புக்கு சென்று வீடியோ வெளியிட்டிருந்தார். தற்போதும் அதே போல் மதுரையில் மலைபாம்பு வகைகளை செல்லப்பிராணிகளாக வளர்க்கும் இடத்துக்கு சென்று அங்கே இருக்கும் பல விதமான பாம்புகளை கையில் பிடித்து கொஞ்சி விளையாடி வீடியோ போட்டுள்ளார். … Read more

Vijay – விஜய்க்கு எழுதிய கதையில் அர்ஜுன்.. ஓஹோ இப்படி வேற நடந்துருக்கா?

சென்னை: Vijay (விஜய்) விஜய் ஓகே சொன்ன கதையில் அர்ஜுன் நடித்து அந்தப் படம் சூப்பர் ஹிட்டானதாக இயக்குநர் சுராஜ் தெரிவித்திருக்கிறார். இந்தியாவில் அதிகம் வசூல் செய்யும் நடிகர்களில் ஒருவராக விஜய் திகழ்ந்துவருகிறார். தந்தையின் துணை இருந்ததால் சினிமாவுக்குள் நுழைவது வேண்டுமானால் அவருக்கு எளிதாக இருந்தது. ஆனால் அதன் பிறகு அவர் சந்தித்த கேலிகளும், கிண்டல்களும் அளவுக்கு அதிகமானவை. குறிப்பாக தன்னுடைய கரியர் ஆரம்பத்தில் ரொம்பவே உருவ கேலியை பார்த்த நடிகர்களில் விஜய்யும் ஒருவர். இருப்பினும் அது … Read more

சர்வதேச இந்தியா திரைப்பட விழாவில் நடிகர் கமலுக்கு வாழ்நாள் சாதனையாளர் விருது..!!

இந்த ஆண்டுக்கான சர்வதேச இந்திய திரைப்பட அகாடமி விருது வழங்கும் விழா அபுதாபியில் நடைபெற்றது. இந்த விழாவில் இந்தி திரையுலகை சேர்ந்த முன்னணி நடிகர், நடிகைகள் மற்றும் பல்வேறு திரை பிரபலங்கள் பங்கேற்றனர். இந்த பிரமாண்ட விழாவில், தமிழ் சினிமாவில் 60 ஆண்டுகளுக்கும் மேலாக தனது அசாத்திய திறமையால் மக்களை மகிழ்வித்து வரும் நடிகர் கமல்ஹாசனின் சாதனையை பாராட்டும் விதமாக சர்வதேச இந்திய திரைப்பட அகாடமி, நடிகர் கமலுக்கு வாழ்நாள் சாதனையாளர் விருது வழங்கி கவுரவித்தது. நடிகர் … Read more

Sai Pallavi: எனக்கு சாய் பல்லவி மீது பயங்கர கிரஷ்: பப்ளிக்கா சொன்ன பிரபல நடிகர்

இதுவரை இல்லாத குறைந்த விலை- Amazon Great Summer Sale இல் ரூ.899 முதல் ஸ்மார்ட்வாட்ச்களைப் பெறுங்கள் ​குல்ஷன்​பாலிவுட் படங்கள், இந்தி தொலைக்காட்சி தொடர்களில் நடித்து வருபவர் குல்ஷன் தேவய்யா. நடிகை Kallirroi Tziafeta-ஐ கடந்த 2012ம் ஆண்டு திருமணம் செய்து கொண்டார். 2020ம் ஆண்டு அவர்கள் பிரிந்துவிட்டார்கள். மனைவியை பிரிந்து விட்டாலும் அவருடன் நட்பாக இருந்து வருவதாக தெரிவித்தார் குல்ஷன். தற்போதும் அவரிடம் நான் எது பற்றி வேண்டுமானாலும் பேசலாம். நான் யாரையாவது டேட் செய்தாலும் … Read more