"பிச்சைக்காரன் 2" : ரூ.2000 வாபஸ் பெறப்பட்டது குறித்து விஜய் ஆண்டனி அதிரடி

Vijay Antony reacts to Rs 2000 ban: 2000 ரூபாய் நோட்டு செல்லாது என்ற அறிவிப்பால் மக்கள் மகிழ்ச்சி அடைவார்கள் என்று நடிகரும் இசை அமைப்பாளருமான விஜய் ஆண்டனி தெரிவித்து இருப்பது தற்போது வைரலாகி வருகிறது.

தாத்தா கட்டிய கோயிலில் குஷ்பு

நடிகை குஷ்பு இஸ்லாமிய குடும்பத்தை சேர்ந்தவர். இயக்குனர் சுந்தர்.சியை திருமணம் செய்த பிறகு இந்து மத வழிபாட்டில் தீவிரம் காட்டி வருகிறார். தற்போது பாரதிய ஜனதா கட்சியில் முக்கிய பொறுப்பில் இருக்கிறார். எப்போதும் இந்து கலாச்சார முறைப்படியே பொதுவெளியிலும் காட்சி அளித்து வருகிறார். சமீபத்தில் திருமணத்திற்காக மதம் மாறியதாக எழுந்த சர்ச்சையின்போது அதற்கு நெற்றிப்பொட்டில் அடித்த மாதிரி பதிலும் சொல்லி இருந்தார். தற்போது கேன்ஸ் திரைப்பட விழாவில் பங்கேற்றார். சமீபத்தில் கேரளா சென்ற குஷ்பு அங்குள்ள ஒரு … Read more

Sarath babu Passed away – என் நண்பரை இழந்திருக்கிறேன் – சரத்பாபு உயிரிழப்புக்கு ரஜினிகாந்த் இரங்கல்

சென்னை: Sarath Babu Death (சரத்பாபு உயிரிழப்பு) நடிகர் சரத்பாபு உயிரிழப்புக்கு ரஜினிகாந்த் தனது இரங்கலை ட்விட்டர் பக்கத்தில் தெரிவித்திருக்கிறார். தெலுங்கில் ராமராஜ்யம் படத்தின் நடிகராக அறிமுகமான சரத்பாபுவுக்கு தமிழ் சினிமா பெரிய அடையாளத்தை கொடுத்தது. இயக்குநர் சிகரம் கே.பாலசந்தர் இயக்கிய பட்டண பிரவேசம் என்ற படத்தின் மூலம் கோலிவுட்டில் அறிமுகமான சரத்பாபு தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம் உள்ளிட்ட மொழிகளில் 200 படங்கள்வரை நடித்திருக்கிறார். சினிமாத் துறையில் ஈகோ இல்லாமல் வாழ்ந்த மிக சிலரில் சரத்பாபு … Read more

Sarathbabu: படத்தில் மட்டுமல்ல நிஜத்திலும் அப்படிதான்..ரஜினியுடனான நட்பு பற்றி பேசிய சரத்பாபு..!

இதுவரை இல்லாத குறைந்த விலை- Amazon Great Summer Sale இல் ரூ.899 முதல் ஸ்மார்ட்வாட்ச்களைப் பெறுங்கள் பிரபல நடிகர் சரத்பாபு இன்று தன் 71 ஆவது வயதில் உடல்நலக்குறைவால் காலமானார். அவரது இறப்பிற்கு ரசிகர்கள் முதல் திரைபிரபலங்கள் வரை அனைவரும் இரங்கல்கள் தெரிவித்து வருகின்றனர். சமீபகாலமாக உடல்நலக்குறைவால் சிகிச்சை பெற்று வந்த சரத்பாபு இன்று சிகிச்சை பலனின்றி உயிரிழந்தது அனைவரையும் சோகத்தில் ஆழ்த்தியுள்ளது. திரைத்துறையில் எந்த ஒரு பிரச்சனைகளும் இன்றி அனைவரிடமும் நட்பாக பழகியவர் சரத்பாபு … Read more

காவடியுடன் மாஸ் என்ட்ரி கொடுத்த ஷண்முகம் – அண்ணா சீரியல் முதல் எபிசோட் அப்டேட்!

Anna Serial Update: ஜீ தமிழ் தொலைக்காட்சியில் இன்று முதல் தினமும் திங்கள் முதல் வெள்ளி வரை அண்ணா என்கிற புதிய சீரியல் ஒளிபரப்பாக உள்ளது.  

ஷாருக்கானிடம் 25 கோடி லஞ்சம்: ஐ.ஆர்.எஸ் அதிகாரியிடம் விசாரணை தொடங்கியது

பாலிவுட் நடிகர் ஷாருக்கானின் மகன் ஆர்யன் கான், கடந்த ஆண்டு செப்டம்பர் மாதம் மும்பையில் இருந்து கோவா சென்ற சொகுசு கப்பலில் நடந்த போதை விருந்தில் கலந்து கொண்டதாக கைது செய்யப்பட்டார். பின்னர் அவர் போதை மருந்து பயன்படுத்தவில்லை என்று விடுவிக்கப்பட்டார். இந்த விவகாரத்தில் ஆர்யன் கானை விடுவிக்க சம்பந்தப்பட்ட அதிகாரிகள் 25 கோடி லஞ்சம் பெற்றிருப்பதாக சிபிஐ வழக்கு தொடர்ந்துள்ளது. இந்த வழக்கில் அப்போது போதை பொருள் தடுப்பு அதிகாரியாக இருந்த சமீர்வான்கடே உள்ளிட்ட 5 … Read more

Chiyaan Vikram – விக்ரம் Vsஅனுராக் காஷ்யப்.. என்னதான் நடக்கிறது ட்விட்டரில்?.. அனுராக்கின் புதிய பதில்

சென்னை: Chiyaan Vikram (சியான் விக்ரம்) கென்னடி படத்துக்காக விக்ரமை தொடர்புகொள்ள முயன்று முடியவில்லை என அனுராக் காஷ்யப் கூறியதற்கு விக்ரம் பதிலளித்து ட்வீட் செய்திருக்கிறார். Black Friday படத்தின் மூலம் இயக்குநராக அறிமுகமானவர் அனுராக் காஷ்யப். அதன் பிறகு அவர் இயக்கிய நோ ஸ்மோக்கிங், ரிட்டர்ன் ஆஃப் ஹனுமான், தேவ் டி உள்ளிட்ட படங்கள் வரவேற்பைப் பெற்றன. அவர் இயக்கியதிலேயே பெஞ்ச் மார்க்காக கருதப்படுவது கேங்ஸ் ஆஃப் வாஸிப்பூர் திரைப்படம். அந்தத் திரைப்படம் இந்திய அளவில் … Read more

விரைவில் உருவாகும் பிச்சைக்காரன் 3..?

விஜய் ஆண்டனி இயக்கி, ஹீரோவாக நடித்துள்ள பிச்சைக்காரன் 2 திரைப்படத்தை தொடர்ந்து, அதனுடைய மூன்றாவது பாகம் விரைவில் தயாரகும் என அறிவிக்கப்பட்டுள்ளது. கடந்த 2016-ம் ஆண்டு சசி இயக்கத்தில் வெளியான திரைப்படம் பிச்சைக்காரன். விஜய் ஆண்டனி, சாட்னா டைட்டஸ் நடிப்பில் வெளியான இந்த மாபெரும் வெற்றியை படைத்தது. அதேபோன்று சில மாதங்கள் கழித்து அதே படம் தெலுங்கில் பிச்சகாடு என்ற பெயரில் டப் செய்யப்பட்டு வெளியானது. தமிழை விடவும் தெலுங்கில் இந்த படத்துக்கு அதிரி புதிரி ஹிட் … Read more

Vikram: பிரபல இயக்குனரின் பரபரப்பு குற்றச்சாட்டு: உண்மையை போட்டுடைத்த விக்ரம்.!

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக திகழ்பவர் விக்ரம். இவரது நடிப்பில் தற்போது ‘தங்கலான்’ படம் உருவாகி வருகிறது. பா. ரஞ்சித் இயக்கத்தில் எக்கச்சக்க எதிர்பார்ப்பிற்கு மத்தியில் இதன் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடந்து வருகிறது இந்நிலையில் நடிகர் விக்ரம் மீது பிரபல பாலிவுட் இயக்குனர் அனுராக் காஷ்யூப் குற்றம் சுமத்தியுள்ளது. இணையத்தில் வைரலாகி வருகிறது. இதுவரை இல்லாத குறைந்த விலை- Amazon Great Summer Sale இல் ரூ.899 முதல் ஸ்மார்ட்வாட்ச்களைப் பெறுங்கள் உலக புகழ்பெற்ற ‘கேன்ஸ்’ திரைப்பட … Read more

கமல்ஹாசன் தயாரிப்பில் சிம்பு..படத்தின் லேட்டஸ்ட் தகவல்கள் இதோ

STR 48 Shooting Update: கமலின் தயாரிப்பில் சிம்பு இணையவுள்ள அடுத்தப்படத்தின் சூட்டிங் குறித்த அப்டேட் தற்போது வெளியாகியுள்ளது.