என்னா பேச்சு பேசுறானாரு பிரசாந்த் கிஷோர்.. கணிப்பு தலைகீழாக மாறியது

டெல்லி: 2024 மக்களவைத் தேர்தலில் பாஜக 300 இடங்களுக்கு மேல் வெற்றி பெறும் என்று அரசியல் ஆய்வாளர் பிரசாந்த் கிஷோர் கணித்திருந்தார். hepk கட்சி 303 இடங்களைப் பெறும், அல்லது அதை விட அதிகமாக இருக்கும் என்று அவர் குறிப்பாக கணித்தார். இன்று, மக்களவைத் தேர்தல் முடிவுகள் வெளியாகிவரும் நிலையில் மதியம் 3.30 மணி நிலவரப்படி, பாஜக

அப்பா முகத்தில் சிரிப்பு.. பெருமையாக இருக்கு.. ஸ்ருதிஹாசன் உருக்கமான பதிவு!

சென்னை: இந்தியன் 2  திரைப்படத்தின் இசை வெளியீட்டு விழா சென்னை நேரு உள்விளையாட்டு அரங்கில் கோலாகலமாக நடைபெற்றது. இதில் ஸ்ருதிஹாசன் தனது இசைக்குழுவுடன் கலந்து கொண்டு பாடிய நிலையில், தற்போது இன்ஸ்டாகிராமில் உருக்கமான பதிவு ஒன்றை செய்துள்ளார். பிரம்மாண்ட இயக்குனர் ஷங்கர் இயக்கத்தில் கமல்ஹாசன் நடித்துள்ள திரைப்படம் இந்தியன் 2. கடந்த 2018ம் ஆண்டில்  தொடங்கப்பட்ட, இந்த

அடுத்தடுத்து படங்கள் பிளாப்.. மார்க்கெட் போச்சு..சத்யராஜ் மனம் திறந்த பேட்டி!

சென்னை: நான் கடைசியாக ஹீரோவாக நடித்த 10 படங்கள் சரியாக போகவில்லை, இதனால், கேட்ட சம்பளத்தை தரமாட்டாங்க, கொடுத்த அட்வான்சையும் திருப்பி வாங்கிட்டு போயிடுவாங்க, மார்க்கெட் போனதால், குணசித்திர கதாபாத்திரத்தில் நடிக்க வந்தான் என்று சத்யராஜ் பேட்டி ஒன்றில் கூறியுள்ளார். 1980, 90களில் தமிழ் சினிமாவில் முன்னணி ஹீரோவாக கலக்கிய சத்யராஜ், தற்போதும் பிஸியான நடிகராக

வடிவேலுவை இன்ட்ரோ செய்தது டி.ராஜேந்தர் இல்லை ராஜ்கிரண்தான்.. வதந்திக்கு முற்றுப்புள்ளி வைத்த பிரபலம்

சென்னை: ரசிகர்களால் வைகைப்புயல் என்று அழைக்கப்படுபவர் வடிவேலு. சில பிரச்னைகளால் சினிமாவிலிருந்து ஒதுங்கியிருந்த அவர் தற்போது மீண்டும் நடிக்க தொடங்கியிருக்கிறார். அந்தவகையில் மாமன்னன் படம் மெகா ஹிட்டடித்தது. அடுத்தாக ஃபகத் பாசிலுடன் இணைந்து மாரீசன் படத்தில் நடித்து முடித்திருக்கிறார். சூழல் இப்படி இருக்க வடிவேலுவை அறிமுகப்படுத்தியது யார் என்ற கேள்விக்கு பத்திரிகையாளர், நடிகர், தயாரிப்பாளர் என

Garudan Box Office: அயலான், லால் சலாம் எல்லாம் ஓரம்போங்க..4 நாளில் கருடன் வசூல் இத்தனை கோடியா?

சென்னை: காமெடி நடிகராக கோலிவுட்டில் பல முன்னணி நடிகர்களுடன் இணைந்து நடித்து வந்த சூரி கடந்த ஆண்டு வெற்றிமாறன் இயக்கத்தில் வெளியான விடுதலை படத்தில் முதன்முறையாக ஹீரோவாக நடித்தார். தனது முதல் படத்திலேயே நடிப்பில் ஸ்கோர் செய்த சூரி துரை செந்தில்குமார் இயக்கத்தில் நடித்த கருடன் படத்தில் நடிப்பு அசுரனாகவே மாறிவிட்டார் என்று ரசிகர்கள் பாராட்டி வருகின்றனர்.

பசிச்சது குழாய் தண்ணி குடிச்சேன்.. அம்மா காசு இருக்காம்மா?.. சூரி கலங்கிப்போன நாள் தெரியுமா?

சென்னை: நடிகர் சூரி இப்போது ஹீரோவாக நடிக்க ஆரம்பித்திருக்கிறார்.விடுதலை படத்தின் மூலம் ஹீரோவாக அறிமுகமான அவர் அடுத்ததாக கொட்டுக்காளி, ஏழு கடல் ஏழு மலை, கருடன் உள்ளிட்ட படங்களில் நடித்திருக்கிறார். இவற்றில் கொட்டுக்காளி படத்தை சிவகார்த்திகேயன் தயாரித்திருக்கிறார். இந்தச் சூழலில் சூரி கதையின் நாயகனாக நடித்திருக்கும் கருடன் படம் மெகா ஹிட்டாகியிருக்கிறது. சூரி கோலிவுட்டின் முன்னணி காமெடியன்.

சான்ஸ் வேணுமா எங்கிட்ட வாங்க.. யங் ஹீரோயின்களுக்கு வலை வீசும் காமெடி நடிகர்.. சிக்கினா அவ்வளவுதான்?

சென்னை: திரையுலகில் வாய்ப்பே இல்லாமல் அவதிப்பட்டு வரும் இளம் நடிகைகளை டார்கெட் செய்து ஹீரோயினாக மாற்றி வருகிறாராம் அந்த காமெடி நடிகர். யங் ஹீரோயின்களுக்கு தற்போது வாய்ப்பு தருகிறேன் என்கிட்ட வாங்க என பிரைவேட்டாகவே அழைத்து படத்தில் வாய்ப்பு கொடுத்து வருகிறாராம். இன்ஸ்டாகிராமில் இளம் சிட்டுக்கள் போடும் போட்டோக்கள் பிடித்து விட்டால் போதுமாம் உடனடியாக அந்த நடிகைகளுக்கு

வடிவேலுவின் அம்மாவை பார்த்திருக்கிறீர்களா?.. ட்ரெண்டாகும் புகைப்படம்

சென்னை: வைகைப்புயல் என்று ரசிகர்களால் கொண்டாடப்படுபவர் வடிவேலு. ராஜ்கிரணால் சினிமாவில் அறிமுகப்படுத்தப்பட்ட அவர் தொடர்ந்து தனது திறமையை வளர்த்துக்கொண்டு தனக்கென தனி சாம்ராஜ்ஜியத்தை உருவாக்கினார். சில பிரச்னைகளால் சினிமாவிலிருந்து ஒதுங்கியிருந்த அவர் நாய் சேகர் ரிட்டர்ன்ஸ் படத்தின் மூலம் ரீ என்ட்ரி கொடுத்தார். தொடர்ந்து மாமன்னன், சந்திரமுகி 2 படத்தில் நடித்து முடித்தவர்; இப்போது மாரீசன் படத்தில்

Venom 3: ஆரம்பிக்கலாமா! அந்த குதிரை சீன் ஒண்ணு போதும்.. ’வெனம் 3’ டிரெய்லர் வேறலெவலில் மிரட்டுது!

லாஸ் ஏஞ்சல்ஸ்: டாம் ஹார்டி நடிப்பில் தாறுமாறாக உருவாகியுள்ள வெனம் 3 (Venom – The Last Dance) திரைப்படத்தின் டிரைலர் தற்போது வெளியாகியுள்ளது. ஸ்பைடர்மேன் 3 படத்தில் பிளாக் ஸ்பைடர் என வெனம் கேரக்டர் இடம்பெறும். அதை வைத்து டாம் ஹார்டி தனியாக வெனம் படத்தில் நடித்தார். அதன் 3ம் பாகம் தற்போது வெளியாக காத்திருக்கிறது.

இந்தியன் 2 ஆடியோ லாஞ்சுக்கு டாட்டா காட்டிட்டு இத்தாலியில் சித்தார்த் – அதிதி என்ன பண்றாங்க பாருங்க!

சென்னை: இந்தியன் 2 படத்தின் ஆடியோ லாஞ்சில் பங்கேற்காமல் தான் நிச்சயம் செய்துக் கொண்ட நடிகை அதிதி ராவுடன் இத்தாலியில் உள்ள டஸ்கனி எனும் இடத்தில் இன்பச்சுற்றுலா சென்றுள்ளார். இந்தியன் 2 படம் என்ன ஆனால், எனக்கென்ன என்கிற எண்ணத்தில் தான் சித்தார்த் அப்படி சென்று விட்டாரா என ஆடியோ வெளியீட்டு விழாவுக்கு வந்த பல பிரபலங்களே