பிஜூ ஜனதா தளத்தின் கோட்டை.. ஒடிசாவின் கேந்திரபாரா தொகுதியில் டஃப் கொடுக்கும் பாஜக! வெற்றி யாருக்கு?

புவனேஸ்வர்: லோக்சபா தேர்தலை பொறுத்த அளவில் ஒடிசா மிக முக்கியமானதாகும். எனவே, வழக்கம் போல இந்த முறையும் இம்மாநிலத்தை யார் கைப்பற்றுவது என்கிற போட்டி தீவிரமடைந்துள்ளது. இந்த செய்தி ஒடிசாவின் நட்சத்திர லோக்சபா தொகுதியான கேந்திரபாரா குறித்து விரிவாக அலசுகிறது. கடந்த 2019ம் ஆண்டை போலவே இந்த ஆண்டும் 7 கட்டங்களாக லோக்சபா தேர்தல் நடைபெறுகிறது. வரும் Source Link

புதுச்சேரி: “மதம், சாதியின் பெயரால் பிரசாரம் செய்கிறார் மோடி!” – கடுகடுத்த முதல்வர் ஸ்டாலின்

புதுச்சேரி நாடாளுமன்றத் தொகுதியில் இந்தியா கூட்டணி சார்பில் காங்கிரஸ் வேட்பாளர் வைத்திலிங்கம் போட்டியிடுகிறார். அதற்காக இன்று நடைபெற்ற தேர்தல் பிரசார பொதுக் கூட்டத்தில் கலந்து கொண்டு பேசிய தமிழக முதல்வர் ஸ்டாலின், `புரட்சிக் கவிஞர் பாரதிதாசன் மண்ணுக்கு வந்திருக்கிறேன். விடுதலை இயக்க தளபதி மக்கள்  தலைவர் வ.சுப்பையாவை போற்றி பாதுகாத்த புரட்சி மண்ணுக்கு வந்திருக்கிறேன். கடல் அழகும், இயற்கை அழகும் கொஞ்சும் புதுவைக்கு  வந்திருக்கிறேன். புதுவை காங்கிரஸ் வேட்பாளராக, இந்தியா கூட்டணி வேட்பாளராக வைத்திலிங்கம் போட்டியிடுகிறார். அவருக்கு  … Read more

அனந்தநாக் தோகுதியில் பிடிபி கட்சித் தலைவர் மெகபூபா போட்டி

ஜம்மு நடைபெற உள்ள நாடாளுமன்றத் தேர்தலில் பிடிபி கட்சித் தலைவர் மெகபூபா அனந்தநாக் தொகுதியில் போட்டியிட உள்ளார். இந்தியா கூட்டணியில் நாடாளுமன்றத் தேர்தலுக்கான ஜம்மு-காஷ்மீருக்கான தொகுதிப் பங்கீட்டில் சுமுகமான உடன்பாடு எட்டப்படவில்லை. எனவே காஷ்மீர் பள்ளத்தாக்கில் உள்ள 3 தொகுதிகளிலும் தனித்து வேட்பாளர்களை நிறுத்தப்போவதாகத் தேசிய மாநாட்டுக் கட்சி மற்றும் மக்கள் ஜனநாயகக் கட்சி (பி.டி.பி.) அறிவித்தன. மீதமுள்ள இரண்டு தொகுதிகளையும் காங்கிரசுக்கு விட்டுக்கொடுத்தன.  இன்று பி.டி.பி. பாராளுமன்றக் குழு கூட்டம் நடைபெற்றது. கூட்டத்திற்குப் பின் செய்தியாளர்களைச் சந்தித்த பாராளுமன்ற குழு தலைவர் சர்தாஜ் மத்னி, பி.டி.பி. கட்சியின் மூன்று வேட்பாளர்களையும் அறிவித்தார். அதில் அனந்தநாக் தொகுதியில் கட்சியின் தலைவர் மெகபூபா முப்தி போட்டியிடுவார் என்று அறிவித்தார். ஸ்ரீநகரில் கட்சியின் இளைஞரணி தலைவர் வாகித் பாராவும், பாரமுல்லாவில் முன்னாள் எம்.பி. மிர் பயாசும் போட்டியிடுவார்கள் எனத் தெரிவித்தார். ஏற்கனவே … Read more

\"இந்துத்துவ அரசியலின் ஆய்வகம்..\" போபாலில் அசுர பலத்துடன் உள்ள பாஜகவை சமாளிக்குமா காங்கிரஸ்?

போபால்: லோக்சபா தேர்தல் விரைவில் நடைபெற உள்ள நிலையில், இந்துத்துவ அரசியலின் ஆய்வகம் என்று அழைக்கப்படும் போபாலில் இப்போது கள நிலவரம் எப்படி இருக்கிறது என்பது குறித்துப் பார்க்கலாம். நாட்டில் மிகவும் செழுமையான கலாச்சார பாரம்பரியம் மற்றும் அரசியல் முக்கியத்துவம் கொண்ட நகரம் தான் போபால்.. வரும் லோக்சபா தேர்தலில் மத்திய பிரதேசத்தில் மீண்டும் கவனத்தை ஈர்க்கும் Source Link

Nayanthara: "ஷாருக் கானிடம் எனக்குப் பிடித்தது இதுதான்"- பாலிவுட் என்ட்ரி குறித்து நயன்தாரா

அட்லி கோலிவுட்டிலிருந்து பாலிவுட்டிற்குச் சென்று தனது முதல் படமாக ஹாருக் கானை வைத்து இயக்கிய ‘ஜவான்’ திரைப்படம் பெரும் வசூல் சாதனைப் படைத்து மெகா ஹிட்டானது. பாலிவுட்டில் ‘டேவிட்’ படத்தில் ஒரு பாடலுக்கு இசையமைத்திருந்தாலும் இசையமைப்பாளர் அனிருத்துக்கு முழுப்படத்துக்குமாக பாலிவுட் அறிமுகம் இதுதான். தென்னிந்திய சினிமாவில் பிரபல நடிகையாக வலம் வரும் நயன்தாராவின் பாலிவுட் அறிமுகமும் ஜவான்தான். முதல் பாலிவுட் என்ட்ரியே, நயன்தாராவிற்கு பாலிவுட்டில் நல்ல வரவேற்பைப் பெற்றுத் தந்திருக்கிறது. இந்நிலையில் நயன்தாரா- விக்னேஷ் சிவன் இருவரும் … Read more

தமிழகத்தில் இன்று ஜே பி நட்டா தேர்தல் பிரசாரம்

திருச்சி பாஜக தேசியத் தலைவர் ஜே பி நட்டா இன்று தமிழகத்தில் பிரசாரம் செய்கிறார்   நடைபெற உள்ள நாடாளுமன்றத் தேர்தலையொட்டி தமிழகத்தில் பாஜக மற்றும் கூட்டணிக் கட்சிகள் தீவிரமாகப் பிரசாரம் மேற்கொண்டு வருகின்றன. வரும் 9, 10 மற்றும் 3, 14 ஆம் தேதிகளில் பிரதமர் மோடி 39 நாடாளுன்றத் தொகுதி தேசிய ஜனநாயகக் கூட்டணி வேட்பாளர்களுக்கு ஆதரவாக, பிரசாரம் மேற்கொள்ள இருக்கிறார். இன்று பா.ஜனதா தேசியத் தலைவர் ஜே.பி.நட்டா பா.ஜனதா மற்றும் கூட்டணி கட்சி வேட்பாளர்களுக்கு ஆதரவாக … Read more

லோக்சபா தேர்தலில் களமிறங்கும் மெகபூபா முப்தி! ஜம்மு காஷ்மீரின் அனந்த்நாக் தொகுதியில் போட்டி

ஸ்ரீநகர்: லோக்சபா தேர்தல் நெருங்கி வரும் நிலையில், அரசியல் களம் சூடுபிடிக்க தொடங்கியுள்ளது. இந்நிலையில் ஜம்மு காஷ்மீரின் அனந்த்நாக் தொகுதியில் பிடிபி தலைவர் மெகபூபா முப்தி போட்டியிடுவதாக அறிவிக்கப்பட்டிருக்கிறது. லோக்சபா தேர்தல் தொடங்குவதற்கு இன்னும் குறைவான நாட்களே இருக்கின்றன. எனவே, அரசியல் கட்சிகள் களத்தில் தங்களது செயல்பாடுகளை தீவிரப்படுத்தியுள்ளன. குறிப்பாக பாஜக இந்த தேர்தலில் எப்படியாவது வெற்றி Source Link

“அரசியல் மீதும், அரசியல் பரப்புரை மீதும் மக்களிடம் விருப்பம் குறைந்துவிட்டது" – கார்த்தி சிதம்பரம்

சிவகங்கை நாடாளுமன்றத் தொகுதியில் கார்த்தி சிதம்பரம் மீண்டும் போட்டியிடுவதால் மாவட்ட காங்கிரஸ் நிர்வாகிகள், கூட்டணிக் கட்சியினர் அதிருப்தியடைந்துள்ளதாகவும், வாக்கு கேட்டு செல்லுமிடங்களில் பொதுமக்கள் எதிர்ப்பு தெரிவிப்பதாகவும் வரும் செய்திகளை மறுத்த கார்த்தி சிதம்பரம் ‘அதெல்லாம் ஒரு செட்டப்தான்’ என்று தெரிவித்துள்ளார். கார்த்தி சிதம்பரம் சிவகங்கை அருகேயுள்ள வாணியங்குடியில் தேர்தல் பரப்புரை மேற்கொள்ள வந்த காங்கிரஸ் நாடாளுமன்ற தேர்தல் வேட்பாளர் கார்த்தி சிதம்பரம் செய்தியாளர்களிடம் பேசும்போது, “பாஜகவின் இந்து, இந்துத்துவா அரசியலை தமிழகத்தில் கண்டிப்பாக நிராகரிப்பார்கள். தமிழகம் வரும் … Read more

இன்று தமிழக முதல்வர் மு க ஸ்டாலின் புதுச்சேரியில் தேர்தல் பிரச்சாரம்

புதுச்சேரி இன்று புதுச்சேரியில் தமிழக முதல்வர் மு க ஸ்டாலின் தேர்தல் பிரச்சாரம் செய்கிறார் வரும் 19 ஆ தேதி தமிழகம் மற்றும் புதுச்சேரியில் நாடாளுமன்றத் தேர்தல் நடக்கிறது. இன்னும் 12 நாட்களில் வாக்குப்பதிவு நடக்க உள்ளதால் தேர்தல் களம் சூடுபிடித்துள்ளது. இதில் புதுச்சேரியில் ‘இந்தியா’ கூட்டணி சார்பில் காங்கிரஸ் வேட்பாளர் வைத்திலிங்கம் மீண்டும் போட்டியிடுகிறார். வைத்திலிங்கத்தை ஆதரித்து ‘இந்தியா’ கூட்டணிக் கட்சித் தலைவர்கள் பிரசாரம் மேற்கொண்டு வருகின்றனர். அவ்வகையில் கடந்த 31 ஆம் தேதி தமிழக … Read more

தமிழ் கலாசாரம், பண்பாடு, மொழியை பாதுகாக்க பாஜக தான் போராடுகிறது.. திமுக, காங்கிரஸை விளாசிய நட்டா

சிதம்பரம்: தமிழ் கலாசாரம் பண்பாடு, மொழியை பாதுகாக்க பாஜக தான் போராடுகிறது. திமுக காங்கிரஸ் கட்சிகள் தமிழ் கலாசாரம், பண்பாடு மொழியை ஒழிக்க முயற்சிக்கிறது என்று பாஜக தேசிய தலைவர் ஜேபி நட்டா பேசினார். தமிழ்நாட்டில் போட்டியிடும் பாஜக வேட்பாளர்களை ஆதரித்து இன்று அந்த கட்சியின் தேசிய தலைவர் ஜேபி நட்டா தீவிர பிரசாரம் செய்து வருகிறார். Source Link