100வது நாள்: ஒரே விலையில் செஞ்சுரி அடித்த பெட்ரோல் டீசல் விலை…
சென்னை: நாடு முழுவதும் பெட்ரோல் டீசல் விலை ஒரே விலையில் நீடித்து வருகிறது. வெற்றிகரமாக இன்று 100-வது நாளை எட்டியுள்ளது. இது பொதுமக்களிடையே வியப்பை ஏற்படுத்தி உள்ளது. சர்வதேச சந்தை விலைகளுக்கு ஏற்க நாடு முழுவதும் பெட்ரோல், டீசல் விலை தினசரி மாற்றம் செய்யப்பட்டு விற்பனை செய்யப்பட்டு வருகிறது. இது சாமானிய மக்களிடையே பெரும் பாதிப்பை ஏற்படுத்தி உள்ளது. மேலும், கச்சா எண்ணை விலை குறையும்போது, பெட்ரோல், டீசல் விலையை குறைக்க எண்ணை நிறுவனங்கள் முன்வருவது இல்லை. இதனால், … Read more