மூச்சுமுட்டிய பொதுக்கூட்டம்.. தென்காசியில் எடப்பாடியின் பரப்புரையில் நெரிசலில் சிக்கி முதியவர் பலி

தென்காசி: தென்காசி அருகே எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிச்சாமி பங்கேற்ற அதிமுக கூட்டணி தேர்தல் பிரசார பொதுக்கூட்டத்தில் முதியவர் ஒருவர் நெரிசலில் சிக்கி உயிரிழந்தார். தமிழ்நாடு, புதுச்சேரியில் வரும் ஏப்ரல் 19 ம் தேதி லோக்சபா தேர்தல் நடைபெற உள்ளது. இதில் அதிமுக கூட்டணியில் உள்ள கிருஷ்ணசாமியின் புதிய தமிழகம் கட்சிக்கு தென்காசி (தனி) தொகுதி ஒதுக்கீடு Source Link

Renault Duster, Nissan SUV launch details – இந்தியா வரவுள்ள ரெனால்ட் டஸ்ட்டர், நிசான் எஸ்யூவி டீசர் வெளியானது

ரெனால்ட்-நிசான் இந்தியா கூட்டு நிறுவனத்தின் சார்பாக 5 இருக்கை மற்றும் 7 இருக்கை எஸ்யூவி என இரண்டும் இரு நிறுவனங்களின் சார்பாக விற்பனைக்கு வெளியிடப்பட உள்ளதை உறுதிப்படுத்தி டீசர் வெளியிடப்பட்டுள்ளது. ரெனால்ட் டஸ்ட்டர் 5 இருக்கை எஸ்யூவி மற்றும் 7 இருக்கை எஸ்யூவி, நிசான் சார்பாக 5 இருக்கை மற்றும் 7 இருக்கை எஸ்யூவி என இரண்டும் இந்திய சந்தையில் அடுத்த ஆண்டு இறுதிக்குள் வெளியிடப்பட உள்ளது. Renault Duster, Nissan SUV CMF-B பிளாட்ஃபாரம் : … Read more

தமிழகத்தில் வேட்பு மனுத் தாக்கல் நிறைவு

சென்னை தமிழகத்தில் நாடாளுமன்றத் தேர்தலுக்கான வேட்புமனுத் தாக்கல்  நிறைவடைந்துள்ளது. நாடெங்கும்  நாடாளுமன்றத் தேர்தல் ஏப்ரல் 19 ஆம் தேதி தொடங்கி ஜூன் 1 ஆம் தேதி வரை ஏழு கட்டங்களாக நடைபெற உள்ளது.தமிழகத்தில் 39 தொகுதிகள், புதுச்சேரி என மொத்தம் 40 தொகுதிகளிலும் ஏப்ரல் 19ம் தேதி ஒரேகட்டமாகத் தேர்தல் நடைபெற உள்ளது. வாக்குகள் ஜூன் 4ம் தேதி எண்ணப்பட்டு அன்றே முடிவுகள் அறிவிக்கப்பட உள்ளன. தமிழகத்தில் தி.மு.க. கூட்டணி, அ.தி.மு.க. கூட்டணி, பா.ஜ.க. கூட்டணி, நாம் தமிழர் என 4 முனைப்போட்டி ஏற்பட்டுள்ளது.  நாடாளுமன்றத் … Read more

டிவிக்கு ‛செக்’ வைத்த தேர்தல் ஆணையம்.. தென்காசியில் இரட்டை இலையில் போட்டி! மனம் மாறிய கிருஷ்ணசாமி

தென்காசி: வரும் லோக்சபா தேர்தலில் தென்காசி தனி தொகுதியில் அதிமுகவின் இரட்டை இலை சின்னத்தில் போட்டிடுவதாக புதிய தமிழகம் கட்சியின் தலைவர் கிருஷ்ணசாமி அறிவித்துள்ளார். தமிழகம், புதுச்சேரியில் ஏப்ரல் 19ல் ஒரே கட்டமாக லோக்சபா தேர்தல் நடைபெற உள்ளது. இதற்கான வேட்புமனுத்தாக்கல் இன்றுடன் முடிவடைந்துவிட்டது. நாளை வேட்புமனுக்கள் மீதான பரிசீலனை தொடங்கி நடைபெற உள்ளது. Source Link

Triumph Trident 660 special edition – டிரையம்ப் ட்ரைடென்ட் 660 சிறப்பு எடிசன் வெளியானது

டிரையம்ப் மோட்டார்சைக்கிள் நிறுவனத்தின் Isle of Man TT வெற்றியை கொண்டாடும் வகையில் ட்ரைடென்ட் 660 பைக்கில் ‘Slippery Sam’ என்ற பெயரில் சிறப்பு பதிப்பை வெளியிட்டுள்ளது. 1970களில் 5 முறை தொடர்ந்து டிரையம்ப் நிறுவனத்தின் Slippery Sam 750cc ட்ரைடென்ட் ரேஸ் பைக்கினை நினைவு கூறும் வகையில் வெளியிடப்பட்டுள்ள மாடலில் 67 என்ற எண் பெற்று நீலம், வெள்ளை மற்றும் சிவப்பு என மூன்று நிறங்களை கொண்டுள்ளது. Triumph Trident Triple Tribute சிலிப்பெரி சாம்: … Read more

'முதலில் பூத் ஏஜென்ட்களை போடுங்கள்' – பாஜக-வை கிண்டல் செய்த எஸ்.பி.வேலுமணி

கோவை மாவட்டம், சூலூர் தொகுதியில் அ.தி.மு.க செயல்வீரர்கள் கூட்டம் நடந்தது. இதில் முன்னாள் அமைச்சர் எஸ்.பி.வேலுமணி கலந்துகொண்டார். அப்போது பேசிய அவர், “சிங்கை ராமச்சந்திரன் ரூ.15 லட்சம் ரூபாய் சம்பளத்தை விட்டு மக்களுக்கு சேவையாற்ற அரசியலுக்கு வந்துள்ளார். கடந்த 5 ஆண்டுகளில் தி.மு.க கூட்டணி கட்சி எம்.பி-யை கோவை நாடாளுமன்ற தொகுதியில் எங்கும் பார்க்க முடியவில்லை. வேலுமணி சிங்கை ராமச்சந்திரன் வெற்றி பெற்றால் தொகுதி மக்களின் குரலாக நாடாளுமன்றத்தில் எதிரொலிப்பார். சிங்கை ராமச்சந்திரனுக்கு நிகரான வேட்பாளர் கோவை … Read more

நான் பேசும்போது எழுந்து போனால் ரத்தம் கக்கி சாவீர்கள் : பயமுறுத்தும் செல்லூர் ராஜு

மதுரை தாம் பேசும் போது இடையில் எழுந்து செல்வோரைப் பயமுறுத்தும் வகையில் செல்லூர் ராஜு பேசி உள்ளார். தமிழகத்தில் நாடாளுமன்றத் தேர்தல் வரும் ஏப்ரல் 19 ஆம் தேதி நடைபெற உள்ளது. இன்றுடன் வேட்பு மனு தாக்கல் நிறைவடைந்துள்ளது. தேர்தல் நெருங்கி வருவதால் அரசியல் கட்சிகள் தேர்தல் பிரசார பணிகளைத் தீவிரப்படுத்தியுள்ளன. அ.தி.மு.க.வுடன் தே.மு.தி.க., எஸ்.டி.பி.ஐ, புதிய தமிழகம் ஆகிய கட்சிகளுடன் கூட்டணி அமைத்துள்ளது. அதிமுக தமிழகம்,புதுவையில் 33 தொகுதிகளில் நேரடியாகப் போட்டியிடுகிறது. இதில் மதுரை மக்களவை தொகுதியில் டாக்டர் … Read more

Volvo Final Diesel Car – டீசல் என்ஜினுக்கு விடை கொடுத்த வால்வோ கார்

பரவலாக டீசல் என்ஜின்களை தவிர்க்க துவங்கியுள்ள ஆட்டோமொபைல் உலகில் முதன்முறையாக வால்வோ கார் தனது மாடல்களில் டீசல் என்ஜின் உற்பத்தியை முழுமையாக நிறுத்தியுள்ளது. ஸ்வீடனில் உள்ள டோர்ஸ்லாண்டா ஆலையில் இறுதியாக தயாரிக்கப்பட்டுள்ள டீசல் என்ஜின் பெற்ற XC90 எஸ்யூவி உற்பத்தி முடிவுக்கு வந்தது. 2030 ஆம் ஆண்டுக்குள் வால்வோ தனது கார்களை மின்சார வாகனங்களாக மட்டுமே விற்பனை செய்ய திட்டமிட்டுள்ளது. 2014 ஆம் ஆண்டு முதன்முறையாக அறிமுகம் செய்யப்பட்ட வால்வோ XC90 எஸ்யூவி மாடல் தொடர்ந்து பல்வேறு … Read more

‘இழித்து, பழித்து பேசுவது கழகத்துக்கு உகந்ததல்ல..!’ – சிவாஜி கிருஷ்ணமூர்த்தியை எச்சரித்த துரைமுருகன்

தி.மு.க-வின் மேடை பேச்சாளரான சிவாஜி கிருஷ்ணமூர்த்தி என்பவர் எதிர்க்கட்சியினரைத் தகாத வார்த்தைகளால் பேசியே சோஷியல் மீடியாக்களில் பிரபலமானவர். அருவருக்கத்தக்க வகையில் உருவ கேலி செய்வது, அச்சில் ஏற்ற முடியாத வார்த்தைகளால் ரைமிங்காக பேசுவது என எல்லைமீறி பேசிக்கொண்டே இருந்தார் சிவாஜி கிருஷ்ணமூர்த்தி. சமீபத்தில், தமிழக ஆளுநர் மற்றும் நடிகையும், தேசிய மகளிர் ஆணைய உறுப்பினருமான குஷ்பு போன்றோரையும் தகாத வார்த்தைகளால் பேசி சர்ச்சையில் சிக்கினார். இதையடுத்து, தற்காலிகமாக கட்சியில் இருந்து நீக்கப்பட்டார் சிவாஜி கிருஷ்ணமூர்த்தி. சில தினங்களிலேயே, … Read more