அனைத்து வீரர்களுக்கும் வாய்ப்பு கொடுக்க விரும்புகிறோம்: ராகுல் டிராவிட்
கொல்கத்தா, டி20 உலகக்கோப்பை இந்த ஆண்டு அக்டோபர் மாதம் ஆஸ்திரேலியாவில் நடைபெற உள்ளது. இந்த தொடருக்கான இந்திய அணியில் இடம் பிடிக்க வீரர்கள் தொடர்ந்து தங்கள் திறமையை வெளிப்படுத்தி வருகின்றனர். இந்த நிலையில், டி20 உலகக்கோப்பை குறித்து இந்திய அணியில் தலைமை பயிற்சியாளர் ராகுல் டிராவிட் கூறும்போது; டி20 உலக கோப்பை போட்டிக்கான அணி எந்த மாதிரியாக இருக்க வேண்டும் என்பதில் கேப்டன் ரோகித் சர்மா, தேர்வு குழுவினர், அணி நிர்வாகம் என எங்கள் அனைவருக்குமே ஒரு … Read more