உக்ரைனின் சுமி நகரில் சிக்கித் தவித்த 694 இந்திய மாணவர்கள் மீட்பு

புதுடெல்லி: உக்ரைனின் சுமி நகரில் சிக்கித் தவித்த 694 இந்திய மாணவ, மாணவியரும் பத்திரமாக மீட்கப் பட்டுள்ளனர். உக்ரைனின் வடகிழக்கில் சுமி அமைந்துள்ளது. அந்த நகரம் ரஷ்ய எல்லையில் இருந்து 50 கி.மீ. தொலைவில் உள்ளது. அங்குள்ள மருத்துவ பல்கலைக்கழகத்தில் ஏராளமான இந்திய மாணவ, மாணவியர் கல்வி பயின்று வருகின்றனர். உக்ரைன் போரில் சுமி நகரம்கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளது. இதன்காரணமாக அங்கு சிக்கித் தவித்த இந்திய மாணவ, மாணவியரை மீட்பதில் சிக்கல் நீடித்து வந்தது. சுமியில் தங்கியிருந்த இந்தியர்களை, … Read more

உக்ரைனில் போரால் பாதிக்கப்பட்டவர்களுக்கு 120 டன் நிவாரணப் பொருட்களை அனுப்பியது ரஷ்யா

உக்ரைன் நாட்டின் கார்கீவ் நகரில் போரால் பாதிக்கப்பட்டவர்களுக்கு உணவு, உடை, மருந்து என 120 டன் நிவாரணப் பொருட்களை ரஷ்யா அனுப்பி உள்ளது. ரஷ்யாவில் இருந்து லாரிகள் மூலம் கொண்டு வரப்பட்ட இந்த நிவாரணப் பொருட்கள் ரஷ்ய கட்டுப்பாடு பகுதிகளில் வசிக்கும் பெண்கள், குழந்தைகள் மற்றும் வயதானவர்களுக்கு வழங்கப்பட்டன. மேலும் அவர்களுக்காக, 24 மணி நேரமும் இயங்கும் உதவி மையத்தையும் ரஷ்யா ஏற்படுத்தி உள்ளது. Source link

ரஷியாவால் ஒருபோதும் உக்ரைனை வீழ்த்த முடியாது- ஜோ பைடன்

வாஷிங்டன்: நேட்டோ அமைப்பில் உக்ரைன் இணைவதற்கு எதிர்ப்பு தெரிவித்து அந்நாடு மீது ரஷியா போர் தொடுத்து உள்ளது. 14-வது நாளாக தாக்குதல் நீடித்த போதிலும் ஒரு சில நகரங்களை மட்டுமே ரஷியாவால் கைப்பற்ற முடிந்தது. இந்த போரால் பொதுமக்கள் சிக்கி தவிக்கும் அவல நிலை காரணமாக உலகம் முழுவதும் ரஷியாவுக்கு எதிர்ப்பு கிளம்பி உள்ளது. இந்தநிலையில் உக்ரைனை, ரஷியாவால் ஒரு போதும் வீழ்த்த முடியாது என்று அமெரிக்க அதிபர் ஜோ பைடன் கூறி உள்ளார். இதுதொடர்பாக வெள்ளை … Read more

ரூ.1 லட்சம் கோடி வழங்குகிறது அமெரிக்கா| Dinamalar

ரூ.1 லட்சம் கோடி வழங்குகிறது அமெரிக்கா உக்ரைன் மற்றும் அதன் அண்டை நாடுகளுக்கு அமெரிக்கா அளிக்கவுள்ள உதவி தொகையில் ஒரு பகுதியாக, 1 லட்சம் கோடி ரூபாய் நிதி உதவியை உடனடியாக அளிக்கும் மசோதா அமெரிக்க பார்லிமென்டில் நிறைவேறியது.கிழக்கு ஐரோப்பிய நாடான உக்ரைனில் நிலவும் போர் சூழலால், அந்நாட்டில் இருந்து 20 லட்சம் மக்கள் அண்டை நாடுகளில் அகதிகளாக தஞ்சம் அடைந்துள்ளனர். இந்நிலையில், ‘உக்ரைனுக்கு உதவ 112 லட்சம் கோடி ரூபாய் நிவாரண உதவி இந்த ஆண்டில் … Read more

போரை நிறுத்த ரஷ்யா, உக்ரைனிடம் பிரதமர் நரேந்திர மோடி வலியுறுத்தல்: ஐ.நா. பாதுகாப்பு கவுன்சிலில் இந்திய தூதர் திருமூர்த்தி தகவல்

நியூயார்க்: போரை உடனடியாக நிறுத்த ரஷ்யா, உக்ரைன் அதிபர்களிடம் பிரதமர் நரேந்திர மோடி வலியுறுத்தியிருக்கிறார் என்று ஐ.நா.சபையில் இந்தியா தெரிவித்துள்ளது. ஐ.நா. பாதுகாப்பு கவுன்சில் கூட்டம் நேற்று முன்தினம் நடைபெற்றது. இதில் இந்திய தூதர் திருமூர்த்தி பேசியதாவது: உக்ரைன் போரினால் அப்பாவிபொதுமக்கள் பாதிக்கப்பட்டுள்ளனர். இந்திய மாணவர் உட்படஇதுவரை 140 பேர் உயிரிழந்துள்ளனர். போரை நிறுத்திவிட்டு அமைதி பேச்சுவார்த்தைக்கு திரும்ப வேண்டும் என்று இந்தியா வலியுறுத்தி வருகிறது. இதுதொடர்பாக பிரதமர் நரேந்திர மோடி ரஷ்ய அதிபர் விளாடிமிர் புதின், … Read more

பிரதமர் மோடிக்கு பாகிஸ்தான் பெண் நன்றி!

உக்ரைன் மீது ரஷ்யா போர் தொடுத்துள்ளதால் அங்கு அசாதாரமாண சூழல் நிலவி வருகிறது. ரஷ்ய படைகள் மொழியும் குண்டு மழையில் சிக்கி ஆயிரக்கணக்கானோர் உயிரிழந்து வருகின்றனர். இதனால், உக்ரைனில் இருந்து லட்சக்கணக்கானோர் வெளியேறி வருகின்றனர். உக்ரைனில் இருந்துசுமார் 10 லட்சம் பேர் வெளியேறியுள்ளதாக ஐ.நா., சபையின் அகதிகளுக்கான பிரிவு தெரிவித்துள்ளது. உக்ரைனில் இருந்து வெளியேறிய பெரும்பானால மக்கள் அண்டை நாடுகளான போலாந்து, ஹங்கேரி, ஸ்லொவாக்யா, ருமேனியா மற்றும் மால்டோவா உள்ளிட்ட நாடுகளில் தஞ்சமடைந்துள்ளதாக ஐ.நா., சபை தெரிவித்துள்ளது. … Read more

தனியாக அழுதுகொண்டே போலந்து சென்ற உக்ரைன் சிறுவன்: போரின் உக்கிரத்தை உணர்த்தும் காணொலி வைரல்

உக்ரைனிய சிறுவன் ஒருவன் தனியாக அழுது கொண்டே போலந்து நாட்டுக்குள் செல்லும் காட்சிகள் போரின் உக்கிரத்தை உணரச் செய்திருக்கும் நிலையில், அந்த வீடியோ பதிவு சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.. ஒரு கையில் பொம்மையையும், மறு கையில் தனது உடமைகளையும் சுமந்தவாறே அழுது கொண்டு போலந்து நாட்டின் மெடிகா கிராமத்தை அந்த சிறுவன் சென்றடைந்தான். Source link

மரபணு மாற்றம் செய்யப்பட்ட பன்றியின் இதயம் பொருத்தப்பட்ட நபர் 2 மாதத்தில் உயிரிழப்பு

வாஷிங்டன்: அமெரிக்காவைச் சேர்ந்த டேவிட் பென்னட் (57), இதய நோயால் பாதிக்கப்பட்டார். அவருக்கு இதய மாற்று அறுவை சிகிச்சை செய்ய வேண்டி இருந்தது. மனித இதய மாற்று அறுவை சிகிச்சைக்கு அவரது உடல் நிலை ஒத்துழைக்காது என்பதால், மரபணு மாற்றம் செய்யப்பட்ட பன்றியின் இதயத்தைப் பொருத்த முடிவானது. இதற்கு டேவிட் பென்னட்டும் சம்மதம் தெரிவித்தார். இதையடுத்து அவருக்கு மேரிலேண்ட் மருத்துவ பல்கலைக்கழக மருத்துவமனையில் ஜனவரி 7-ம் தேதி அறுவை சிகிச்சை நடந்தது. சுமார் 8 மணி நேரம் … Read more

நேட்டோவில் இணைய இனியும் அழுத்தம் கொடுக்கப் போவதில்லை – ஜெலன்ஸ்கி

கீவ் : “நேட்டோ கூட்டமைப்பில் இணைவதற்காக இனி அழுத்தம் கொடுக்கப் போவதில்லை. உக்ரைனை ஏற்றுக் கொள்ள நேட்டோ தயாராக இல்லை” என உக்ரைன் அதிபர் வொலாடிமிர் ஜெலன்ஸ்கி தெரிவத்துள்ளார். உக்ரைன் மீது கடந்த மாதம் 24-ம் தேதி, சிறப்பு ராணுவ நடவடிக்கை என்ற பெயரில் ரஷ்யா தாக்குதலைத் தொடங்கியது. இந்த தாக்குதலுக்கான காரணங்களில் ஒன்றாக உக்ரைன் நேட்டோ கூட்டமைப்பில் இணையக் கூடாது என்பது கூறப்பட்டது. உக்ரைன் மீதான தாக்குதல் தொடர்ந்து 14 நாட்களாக இன்றும் நீடித்து வருகிறது. … Read more

உக்ரைன் ராணுவத்தில் இந்தியர்கள்? -ரஷியா அதிர்ச்சி!

ரஷியாவுக்கு எதிரான போரில் உக்ரைன் ராணுவத்தில் சேர்ந்து சண்டையிட நூற்றுக்கணக்கான இந்தியர்கள் ஆர்வமாக விண்ணப்பித்துள்ளது வியப்பையும், அதிர்ச்சியையும் ஏற்படுத்தியுள்ளது.