கர்ப்பம் பற்றி ஓப்பனாக பேசிய சமந்தா… கப்சிப்பான சோஷியல் மீடியாக்கள்

ஐதராபாத் : நாகர சைதன்யாவுடனான பிரிவை அறிவித்த பிறகும் பல சர்ச்சைகளில் சிக்கி வரும் சமந்தா, தற்போது பேட்டி ஒன்றில் கர்ப்பம் பற்றி ஓப்பனாக பேசி உள்ளது கண்டபடி கருத்து சொல்லி வந்த சோஷியல் மீடியாக்களை வாயடைத்து போக வைத்துள்ளது. சேர்ந்து நடித்த போது காதலில் விழுந்த சமந்தா, நாக சைதன்யா இருவரும் குடும்பத்தினரின் சம்மதத்துடன் 2017 ல் திருமணம் செய்து கொண்டனர். இவர்களின் திருமணம் கோவாவில் கோலாகலமாக நடைபெற்றது. நான்கு வருடம் ஒன்றாக வாழ்ந்த இருவரும் … Read more

யாருடன் சேர்ந்து இருப்பீங்க? என்ற கேள்விக்கு தனுஷ் மகன் யாத்ரா என்ன சொன்னார் தெரியுமா?

சென்னை: அம்மா ஐஸ்வர்யா ரஜினிகாந்த் அல்லது அப்பா தனுஷ் யாருடன் சேர்ந்து இனி வாழப் போறீங்க என்கிற கேள்விக்கு நடிகர் தனுஷின் மகன் யாத்ரா அளித்துள்ளதாக கூறப்படும் பதில் பரபரப்பை கிளப்பி உள்ளது. கடந்த வாரம் நடிகர் தனுஷ் மற்றும் அவரது மனைவி ஐஸ்வர்யா ரஜினிகாந்த் இருவரும் ஒரு மனதாக பிரியப்போவதாக அறிவித்து ஒட்டுமொத்த திரையுலகையும் ரசிகர்களையும் அதிர்ச்சியில் ஆழ்த்தினர். இவர்களின் பிரிவால் நடிகர் ரஜினிகாந்த் மிகவும் மனம் வருந்தியதாகவும் தகவல்கள் வெளியாகின. மிரட்டும் தேஜாவு படத்தின் … Read more

முந்தைய படங்கள்ல இருந்து ஆக்ஷன் அதிகமா இருக்கும்… சூர்யா படம் குறித்து டைரக்டர் உற்சாகம்

சென்னை : நடிகர் சூர்யா, பிரியங்கா அருள் மோகன் நடிப்பில் உருவாகியுள்ள படம் எதற்கும் துணிந்தவன். இந்தப்படம் வரும் பிப்ரவரி மாதம் மத்தியில் வெளியாக உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் இந்தப் படம் குறித்து படத்தின் இயக்குநர் பாண்டிராஜ் பல விஷயங்களை பகிர்ந்து கொண்டுள்ளார். யாருடன் சேர்ந்து இருப்பீங்க? என்ற கேள்விக்கு தனுஷ் மகன் யாத்ரா என்ன சொன்னார் தெரியுமா? எதற்கும் துணிந்தவன் படம் நடிகர் சூர்யா, பிரியங்கா அருள் மோகன் உள்ளிட்டவர்கள் லீட் கதாபாத்திரங்களில் நடித்து அடுத்த … Read more

இதோ வந்துட்டாருல… சிவகார்த்திகேயனின் டான் ரிலீஸ் எப்போ தெரியுமா ?

சென்னை : சிபி சக்ரவர்த்தி இயக்கத்தில் சிவகார்த்திகேயன் நடிக்கும் டான் திரைப்படத்தின் ரிலீஸ் தேதி குறித்த தகவல் வெளியாகி உள்ளது. சிவகார்த்திகேயன் புரொடக்‌ஷன்ஸ் மற்றும் லைகா நிறுவனம் இணைந்து இப்படத்தைத் தயாரித்து வருகின்றன. டான் படத்தில் பிரியங்கா அருள் மோகன், எஸ்.ஜே.சூர்யா, சமுத்திரக்கனி, சூரி, முனீஸ்காந்த், காளி வெங்கட், பால சரவணன், ஆர்.ஜே.விஜய், சிவாங்கி என ஏராளமானோர் நடித்துள்ளனர். சைக்கோ த்ரில்லர் படத்தில் நடிக்கும் நட்டி… படத்துல நட்டிக்கு 4 நாயகிகளாம்! டாக்டர் சிவகார்திகேயனின் டாக்டர் படம் … Read more

சமந்தா தான் விவகாரத்தை விரும்பினார்.. முற்றிலும் பொய்யான செய்தி.. ட்விட்டரில் கொதித்த நாகார்ஜுனா!

சென்னை : சமந்தா தான் விவகாரத்தை விரும்பினார் என்று நாகார்ஜுனா கூறியதாக இணையத்தில் வெளியாகி உள்ள செய்தி முற்றிலும் பொய்யானது என நாகார்ஜுனா கூறியுள்ளார். நடிகர் நாக சைதன்யா மற்றும் நடிகை சமந்தா இருவரும் தங்கள் திருமண உறவில் இருந்து பிரிவதாக அறிவித்து பிரிந்தனர். 54 வயதில் 5 முறை விவாகரத்து செய்த பிரபல நடிகை… ஷாக்கான ரசிகர்கள் இவர்கள் பிரிந்ததற்கான காரணம் குறித்து இணையத்தில் பல வதந்திகள் பரவி வருகின்றன. ஆனால் சம்மந்தப்பட்ட இருவரும் விவாகரத்துக்கான … Read more

நாளை முதல் திரையரங்கில் ‘அகண்டா‘ சூறாவளி… தட்டி தூக்கி மிரட்ட போறாரு பாலகிருஷ்ணா!

சென்னை: தெலுங்கு நடிகர் பாலகிருஷ்ணா நடிப்பில் வெளியாகி ‘அகண்டா’ திரைப்படம் தமிழில் டப்பிங் செய்யப்பட்டு நாளை திரையரங்குகளில் வெளியாக உள்ளது. இப்படத்தில், நந்தமுரி பாலகிருஷ்ணா, பிரக்யா ஜெய்ஸ்வால், ஜெகபதி பாபு‚ அவினாஷ் மற்றும் ஸ்ரீகாந்த் ஆகியோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர். குக் வித் கோமாளி சீசன் 3… அவரை மாத்துங்க … ஆரம்பமே சர்ச்சையா? இப்படத்தை மிர்யாலா ரவீந்தர் ரெட்டி தயாரித்துள்ளார். தமன் இசையமைத்துள்ளார். அகண்டா நந்தமுரி பாலையா இரு வேடங்களில் நடித்து சமீபத்தில் வெளிவந்து தெலுங்கு … Read more

தொடர்ந்து ஐசியூவில் பாடகி லதா மங்கேஷ்கர்… ஆனாலும் உடல்நிலையில் முன்னேற்றம்

மும்பை : பாடகி லதா மங்கேஷ்கர் தொடர்ந்து 2 வாரங்களாக மருத்துவமனையில் உள்ளார். அவர் தொடர்ந்து ஐசியூவில் உள்ளதாகவும் ஆனால் அவரது உடல்நிலையில் முன்னேற்றம் காணப்படுவதாகவும் அவரது உறவினர்கள் தெரிவித்துள்ளனர். அவருக்காக பிரார்த்தனை செய்தவர்கள் அனைவருக்கும் அவர்கள் நன்றி தெரிவித்துக் கொண்டுள்ளனர். 3 க்கு 6 வேளை நல்லா மூக்குமுட்ட சாப்பிட்டவங்களுக்குலாம் சிங்கப்பெண்ணே மியூசிக்கா? ரசிகர்கள் கலாய்! பாடகி லதா மங்கேஷ்கர் பாடகி லதா மங்கேஷ்கர் ஏறக்குறைய இந்திய மொழிகள் அனைத்திலும் பாடல்கள் பாடியுள்ளார். 92 வயதான … Read more

அபிநயத்துடன் என்ட்ரியான அபிராமி.. இனிமேதான் ஆட்டத்தை பாக்கபோறீங்க.. இனி கொல மாஸ் தான் போங்க!

சென்னை : பிக் பாஸ் அல்டிமெட் நிகழ்ச்சியின் 5வது போட்டியாளராக அபிராமி களமிறங்கி உள்ளார். பிக் பாஸ் அல்டிமேட் தற்போது இன்னும் ஒரு சில நாட்களில் ஒளிபரப்பாக இருக்கிறது. இதற்காக வழக்கம்போல தொகுப்பாளராக களம் இறங்கும் கமல்ஹாசன். சினேகன், ஜூலி, வனிதா விஜயகுமார், சுரேஷ்சக்கரவர்த்தி என 4 போட்டியாளர் பிக் பாஸ் அல்டிமேட்டில் கலந்து கொள்வது உறுதியாகி உள்ளது. பத்த வைக்க வந்துட்டாருப்பா மொட்டை தாத்தா.. அல்டிமேட் ரெசிபியுடன் பிக் பாஸை அலறவிடப் போறாரு! பிக் பாஸ் … Read more

பிப்ரவரியில் பெரிய கிளாஷ் இருக்கு.. வலிமை vs எதற்கும் துணிந்தவன் மோதல் கன்ஃபார்ம்!

சென்னை: மீண்டும் பள்ளிகள் பிப்ரவரியில் திறக்கப்படுவதாக அறிவிப்புகள் வெளியாகி உள்ள நிலையில், தியேட்டர்களும் 100 சதவீத இருக்கைகளுடன் இயங்கும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது. பெரிதும் பயந்த அளவுக்கு இந்த முறை கொரோனா பாதிப்பு இல்லை என்றும் அதற்கு அதிகமானோர் கொரோனா தடுப்பூசி செலுத்தியதுதான் காரணம் என்றும் கூறப்படுகிறது. இந்நிலையில், பிப்ரவரி மாதமே அஜித்தின் வலிமை மற்றும் சூர்யாவின் எதற்கும் துணிந்தவன் படங்கள் வெளியாகும் என்றும் தகவல்கள் வெளியாகி உள்ளன. வெளியானது கணம் படத்தின் அம்மா பாட்டு… வலிமை பாட்டு … Read more

பத்த வைக்க வந்துட்டாருப்பா மொட்டை தாத்தா.. அல்டிமேட் ரெசிபியுடன் பிக் பாஸை அலறவிடப் போறாரு!

சென்னை: கிச்சன் செட்டப்பில் கையில் லைட்டர் உடன் பத்த வைக்க போறேன் என அட்டகாசமான புரமோவுடன் மீண்டும் பிக் பாஸ் நிகழ்ச்சியில் என்ட்ரி கொடுக்க காத்திருக்கிறார் சுரேஷ் சக்கரவர்த்தி. 4வது சீசனில் ஆரம்பத்தில் அதிரடி காட்டிய சுரேஷ் தாத்தா திடீரென நிகழ்ச்சியில் இருந்து எலிமினேட் ஆனதை ரசிகர்கள் பலரும் ஏற்கவில்லை. இந்நிலையில், பிக் பாஸ் அல்டிமேட் நிகழ்ச்சியில் 4வது போட்டியாளராக பங்கேற்கிறார் சுரேஷ் தாத்தா. கேக் வெட்டி கொண்டாட்டம்… அருண் விஜய் பேமிலி கொண்டாடிய நாய் பிறந்தநாள் … Read more