அதுக்குள்ளேயே இப்படியா.. பாத் டப்பில் படுத்தப்படி போட்டோ ஷூட் நடத்திய பிகில் நடிகை!

By Kalaimathi | Published: Saturday, June 19, 2021, 11:02 [IST] சென்னை: பாத் டப்பில் படுத்தப்படி பிகில் நடிகை நடத்தியுள்ள போட்டோ ஷூட் வைரலாகி வருகிறது. கர்நாடகாவை பூர்விகமாக கொண்டவர் நடிகை அம்ரிதா அய்யர். கல்லூரி படிப்பை பெங்களூரில் முடித்த இவர், அப்போதே மாடலாக வலம் வர தொடங்கி விட்டார். ரஜினிகாந்தின் லிங்கா, தெனாலிராமன், போக்கிரி ராஜா மற்றும் தெறி ஆகிய படங்களில் அன் கிரெடிட்டட் ரோல்களில் நடித்துள்ளார் அம்ரிதா. காளி படத்தில் 2018ஆம் … Read more அதுக்குள்ளேயே இப்படியா.. பாத் டப்பில் படுத்தப்படி போட்டோ ஷூட் நடத்திய பிகில் நடிகை!

மருத்துவ சிகிச்சைக்காக அமெரிக்கா செல்லும் ரஜினிகாந்த்.. போனில் தொடர்பு கொண்டு வாழ்த்திய வைரமுத்து!

By Kalaimathi | Updated: Friday, June 18, 2021, 18:59 [IST] சென்னை: மருத்துவ சிகிச்சைக்காக அமெரிக்கா செல்லும் நடிகர் ரஜினிகாந்தை கவிஞர் வைரமுத்து போனில் தொடர்பு கொண்டு வாழ்த்து கூறியுள்ளார். கடந்த சில மாதங்களுக்கு முன்பு அண்ணாத்த படப்பிடிப்பில் பங்கேற்ற நடிகர் ரஜினிகாந்த் திடீர் உடல் நலக்குறைவால் பாதிக்கப்பட்டார். ரத்த அழுத்தத்தில் ஏற்பட்ட மாறுபாடு காரணமாக மருத்துவமனையில் 3 நாட்கள் சிகிச்சை பெற்று வந்த ரஜினிகாந்த் பின்னர் படப்பிடிப்பில் பங்கேற்காமல் ஓய்வில் இருந்தார். சுமார் … Read more மருத்துவ சிகிச்சைக்காக அமெரிக்கா செல்லும் ரஜினிகாந்த்.. போனில் தொடர்பு கொண்டு வாழ்த்திய வைரமுத்து!

விவாகரத்தாகி 7 ஆண்டுகளுக்கு பிறகு மீண்டும் இணைந்த ரஞ்சித் – பிரியா ராமன்.. தீயாய் பரவும் போட்டோ!

By Bahanya | Published: Saturday, June 19, 2021, 6:00 [IST] சென்னை: நடிகர் ரஞ்சித்தும் நடிகை பிரியா ராமனும் விவாகரத்து செய்து 7 ஆண்டுகளுக்கு பிறகு மீண்டும் இணைந்துள்ளனர். தமிழ் சினிமாவில் பொன் விலங்கு படத்தின் மூலம் தமிழ் சினிமாவுக்கு அறிமுகமானார். 1990களில் பிரபல நடிகராக வலம் வந்தார் ரஞ்சித். தொடர்ந்து பல படங்களில் நடித்துள்ளார். தொடர்ந்து படங்களில் தமிழ் மட்டுமின்றி மலையாள படங்களிலும் நடித்துள்ளார் ரஞ்சித். தொடர்ந்து பல படங்களில் நடித்து வருகிறார் … Read more விவாகரத்தாகி 7 ஆண்டுகளுக்கு பிறகு மீண்டும் இணைந்த ரஞ்சித் – பிரியா ராமன்.. தீயாய் பரவும் போட்டோ!

ஹாட்ஸ்டாருக்கு ஒரு பூமி மாதிரி.. நெட்பிளிக்ஸுக்கு ஜகமே தந்திரமா? ட்விட்டர் விமர்சனம் இதோ!

By Mari S | Updated: Friday, June 18, 2021, 19:00 [IST] சென்னை: தனுஷ் நடிப்பில் பிரம்மாண்ட விளம்பரங்களுடன் வெளியாகி உள்ள ஜகமே தந்திரம் படம் எப்படி இருக்கு என நெட்பிளிக்ஸில் பார்த்த நெட்டிசன்கள் ட்விட்டரில் புட்டு புட்டு வைத்து வருகின்றனர். கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் தனுஷ், ஐஸ்வர்யா லக்‌ஷ்மி, ஜோஜு ஜார்ஜ் நடிப்பில் உருவான ஜகமே தந்திரம் இன்று ஒடிடி தளத்தில் வெளியானது. எதிர்பார்த்த அளவுக்கு ஜகமே தந்திரம் இருக்கிறதா? இல்லையா? நெட்டிசன்களின் … Read more ஹாட்ஸ்டாருக்கு ஒரு பூமி மாதிரி.. நெட்பிளிக்ஸுக்கு ஜகமே தந்திரமா? ட்விட்டர் விமர்சனம் இதோ!

தளபதி பிறந்தநாள்… ரசிகர்களுக்கு காத்திருக்கும் சூப்பர் விருந்து… சன் பிக்சர்ஸ் அறிவிப்பு

By Deepa S | Updated: Friday, June 18, 2021, 19:33 [IST] சென்னை :தளபதி விஜய்யின் 47வது பிறந்தநாள் வரும் 22ம் தேதி சிறப்பான வகையில் கொண்டாடப்பட உள்ளது. இதையொட்டி அவர் தற்போது நடித்துவரும் தளபதி 65 படக்குழு ரசிகர்களுக்கு எந்தமாதிரியான ட்ரீட்டை கொடுப்பார்கள் என்ற எதிர்பார்ப்பு விஜய் ரசிகர்களிடம் எழுந்தது. இந்நிலையில் படத்தின் இயக்குநர் நெல்சன் திலீப்குமார் சூப்பர் அப்டேட்டை தனது ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ளார். பிறந்தநாள் கொண்டாட்டம் நடிகர் தளபதி விஜய் … Read more தளபதி பிறந்தநாள்… ரசிகர்களுக்கு காத்திருக்கும் சூப்பர் விருந்து… சன் பிக்சர்ஸ் அறிவிப்பு

புது கதையை எழுதி முடித்துள்ள செல்வராகவன்… ஆர்வம் காட்டும் ரசிகர்கள் !

By Vinoth R | Updated: Friday, June 18, 2021, 19:42 [IST] சென்னை: தமிழ் சினிமாவில் பெரிய அளவில் ரசிகர்களை கொண்டுள்ள இயக்குனர் செல்வராகவன். புதுப்பேட்டை, ஆயிரத்தில் ஒருவன், மயக்கம் என்ன போன்ற படங்கள் மூலம் ரசிகர்கள் மனதில் தனி இடத்தை பிடித்தவர் செல்வராகவன். செல்வராகவன் இயக்கத்தில் ஆயிரத்தில் ஒருவன் 2, புதுப்பேட்டை 2 படங்கள் எப்போது வெளிவரும் என ரசிகர்கள் அதனை எண்ணி காத்துள்ளனர். புதுவித முயற்சி செல்வராகவன் இயக்கத்தில் இந்த வருடம் … Read more புது கதையை எழுதி முடித்துள்ள செல்வராகவன்… ஆர்வம் காட்டும் ரசிகர்கள் !

மோதிரத்துடன் காதல் கடிதம்… ஏழு ஆண்டுகள் கழித்து காதல் கதையை வெளியிட்ட பகத் பாசில்

By Deepa S | Updated: Friday, June 18, 2021, 19:45 [IST] கொச்சி : நடிகர் பகத் பாசில் தமிழ், மலையாளம் என பிசியாக பல படங்களில் நடித்து வருகிறார். அவரது நடிப்பில் மாலிக் படம் ஓடிடியில் விரைவில் வெளியாகவுள்ளது. இந்நிலையில் தன்னுடைய மனைவியும் நடிகையுமான நஸ்ரியாவுடனான தன்னுடைய காதல் கதையை அவர் தற்போது வெளியிட்டுள்ளார். பிசியான நடிப்பு நடிகர் பகத் பாசில் தமிழ் மற்றும் மலையாளம் ஆகிய மொழிப் படங்களில் தொடர்ந்து பிசியாக … Read more மோதிரத்துடன் காதல் கடிதம்… ஏழு ஆண்டுகள் கழித்து காதல் கதையை வெளியிட்ட பகத் பாசில்

கல்யாண வீட்டு பொம்மை போல் நிற்கும் ஐஸ்வர்யா லட்சமி… கடுப்பான ரசிகர்கள் !

By Jaya Devi | Updated: Friday, June 18, 2021, 20:17 [IST] சென்னை : ஜகமே தந்திரம் நெட்பிளிக்ஸ் இணையத்தில் வெளியாகி அனைவரின் பாராட்டை பெற்று வருகிறது. கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் தனுஷ், ஐஸ்வர்யா லட்சுமி, ஜோஜு ஜார்ஜ் மற்றும் வடிவுகரசி உள்ளிட்டோர் இப்படத்தில் நடித்துள்ளனர். நீண்ட நாட்களாக படம் எப்போது வெளியாகும் என காத்திருந்த ரசிகர்கள் இப்படத்தை பார்த்து கலவையான விமர்சனங்களை பதிவிட்டு வருகின்றனர். மசாலா வழக்கமான டான் திரைக்கதையாக இருந்தாலும் பல … Read more கல்யாண வீட்டு பொம்மை போல் நிற்கும் ஐஸ்வர்யா லட்சமி… கடுப்பான ரசிகர்கள் !

கோக்கை வைத்து சம்பவம் செய்த கிறிஸ்டியானோ ரொனால்டோ.. விஜய்யின் கத்தி படத்தை நினைவுப்படுத்துகிறதா?

By Kalaimathi | Updated: Friday, June 18, 2021, 20:25 [IST] சென்னை: கிறிஸ்டியானோ ரொனால்டோ கொகோ கோலாவை வச்சு செய்த சம்பவம் விஜய்யின் கத்தி படத்தை நினைவுப்படுத்துவதாக உள்ளது. யூரோப்பியன் சாம்பியன்ஷிப் போட்டியை முன்னிட்டு நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பில் உலகின் முன்னணி கால்பந்து வீரரான கிறிஸ்டியானோ ரொனால்டோ பங்கேற்றார். அப்போது செய்தியாளர்களின் கேள்விக்கு பதிலளிப்பதற்கு முன்பாக தனது டேபிளில் வைக்கப்பட்டிருந்த கொகோ கோலா பாட்டிலை கேமரா ஃபிரேமுக்குள் வராதப்படி எட்டி தள்ளி வைத்தார் கிறிஸ்டியானோ … Read more கோக்கை வைத்து சம்பவம் செய்த கிறிஸ்டியானோ ரொனால்டோ.. விஜய்யின் கத்தி படத்தை நினைவுப்படுத்துகிறதா?

கிரிக்கெட் விளையாடி பந்தை பறக்கவிடும் யோகிபாபு… இணையத்தில் வைரலாகும் வீடியோ!

By Jaya Devi | Published: Friday, June 18, 2021, 19:07 [IST] சென்னை : சிரித்து சிரித்து வயிறு வலிக்க வேண்டுமா யோகி பாபு படம் பார்த்த போதும் என்ற நிலை தற்போது உருவாகி உள்ளது. நகைக்சுவை நடிகராக அறிமுகமான யோகி பாபு தற்போது ஹீரோ, குணசித்திரம், நகைச்சுவை என கலக்கி கொண்டு இருக்கிறார். யோகி பாபு கிரிக்கெட் விளையாடும் வீடியோஒன்று இணையத்தில் வைரலாகி வருகிறது. வடமலையான் மாரிசெல்வராஜ் இயக்கத்தில் உருவாகி தனுஷ் நடிப்பில் … Read more கிரிக்கெட் விளையாடி பந்தை பறக்கவிடும் யோகிபாபு… இணையத்தில் வைரலாகும் வீடியோ!